சர்வதேச செய்தி

வட கொரியா தனது விமானப் படையைக் காட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது: அண்டை நாடுகள் அச்சத்தில் !

கடந்த 3 தினங்களுக்கு முன்னர் வடகொரியா தனது மிகப்பெரிய விமானப் படை கண்காட்சி ஒன்றை நடத்தியுள்ளது. இதில் பல நவீன ரக போர் விமானங்கள் சாகசங்களை செய்து காண்பித்ததோடு. தன்னுடைய விமானப்படையின் திறன்...

யூரோவுக்கு போட்டியாக வரும் ரென்மின்பி

சீன நாணயமான ரென்மின்பி (Renminbi) சர்வதேச நாணய நிதியத்தின் சர்வதேச கையிருப்பு முறைமையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவுள்ளது. எதிர்வரும் அக்டோபர் முதலாம் திகதியின் பின்னர் இந்த மாற்றம் நிகழவுள்ளது. அமெரிக்க டொலர், யூரோ, பிரிட்டன் பவுண்டு, ஜப்பான்...

சிங்கப்பூரின் அடுத்த பிரதமராக ஈழத்தமிழர்..

ஈழத்தினை பூர்வீகமாகக் கொண்ட ஒருவர் சிங்கப்பூரின் அடுத்த பிரதமராகும் வாய்ப்பு அதிகமுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாகூ நிறுவனத்தின் சிங்கப்பூர் கிளை நிறுவனம் நடாத்திய கருத்துக்கணிப்பு முடிவுகளின் அடிப்படையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது சிங்கப்பூரின் துணைப் பிரதமராக...

இந்து மக்களை புகழ்ந்த அமெரிக்க ஜனாதிபதி வேட்பாளர் டொனால்டு டிரம்ப் ..!

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும், குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப், ''அமெரிக்க கலாசார வளர்ச்சியில், இந்துக்களின் பங்கு அளப்பரியது,'' என புகழ்ந்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் அண்மித்துள்ள நிலையில், குடியரசு கட்சி சார்பில்,...

உலகின் மிகப்பெரிய தொலைநோக்கி: செயல்பாட்டுக்கு கொண்டு வந்த சீனா

உலகின் மிகப்பெரிய ரேடியோ தொலைநோக்கி ஒன்றை சீனா நேற்று செயல்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. விண்வெளித்துறையில், ஆராய்ச்சி ரீதியில் உலக நாடுகளுடன் சீனா போட்டியிட்டு வருகிறது. இதற்காக பல்லாயிரம் கோடி செலவில் விண்வெளி ஆராய்ச்சி திட்டங்களை...

ஏவுகணை மழை… வாழ்வா? சாவா? 20 லட்சம் அலெப்போ மக்களின் நிலையை பாருங்கள்

சிரியாவில் கிளர்ச்சி யாளர்கள் வசம் இருக்கும் அலெப்போ நகரை மீட்க ராணுவம் ஏவுகணையை மழைபோல் வீசியதில் வீடு கள் தரைமட்டமானது. சிரியாவில் கடந்த 5 ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. அதில் சுமார்...

அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரிய தலைவரை கொல்ல தென்கொரியா திட்டம்

சியோல்: அணு ஆயுத அச்சுறுத்தல் ஏற்பட்டால் வடகொரியாவின் தலைவர் கிம்ஜாங் அன்னை கொல்ல அதிரடிப்படை வீரர்கள் தயார் நிலையில் இருப்பதாக தென் கொரிய பாராளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது கொரிய தீபகற்ப பகுதியில் பெரும் பரபரப்பை...

அமெரிக்க போர் விமானம் ஜப்பான் கடலில் விழுந்து மூழ்கியது! ஏன் விழுந்தது ? மர்ம தாக்குதலா? யார் தங்கியிருப்பார்கள்...

அமெரிக்க ராணுவத்தின் ஜெட் ரக போர் விமானமொன்று ஜப்பான் நாட்டின் கடல் பகுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. அமெரிக்க போர் விமானம் ஜப்பான் கடலில் விழுந்து மூழ்கியது டோக்கியோ: அமெரிக்க ராணுவத்திற்கு சொந்தமான ஏவி8பி ஹாரியர் 2 ஜெட்...

வடகொரியாவின் இரகசியம் கசிந்தது!

அணு ஆயுதங்களை பரிசோதித்து அனைத்து வல்லரசு நாடுகளையும் கதிகலங்க செய்யும் தனி நாடாக வட கொரியா காணப்படுகின்றது. என்னதான் தொழில்நுட்பத்தில் முன்னணியில் திகழ்ந்தாலும் தற்போது வெளியான தகவல் ஒன்றினால் அந் நாட்டின் நோக்கத்தினை உய்த்தறியமுடியாது...

மாஸ்டர் பிளான் போட்ட கொரிய அதிபர்! அதிர்ந்துபோன அமேரிக்கா !

வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை வெற்றி பெற்றிருப்பதை தொடர்ந்து, விரைவில் செயற்கைக்கோள் ஏவுவதற்கான நடவடிக்கையில் ஈடுபடும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. வடகொரியா ராக்கெட் என்ஜின் சோதனை: செயற்கை கோள் ஏவ நடவடிக்கை சியோல்: வடகொரியா 5-வது முறையாக கடந்த 9-ந்...

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி