சர்வதேச செய்தி

பாரிஸில் இடம்பெற்ற கொலைச்சம்பவம் : பொலிஸார் தீவிர விசாரணை

பாரிஸில் படுகொலைச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. பாரிஸின் ஒன்பதாவது பிராந்தியத்தில் உள்ள boulevard de Clichy இல் இன்று காலை இந்தப் படுகொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கிருந்த மதுபான விடுதி ஒன்றின் அருகில் சிலரிற்கிடையில்...

மகள்களை மனைவியிடம் இருந்து மீட்க பாலினத்தையே மாற்றி பெண்ணாக மாறிய தந்தை

மனைவியிடம் வளர்ந்து வரும் தன் மகள்களை சட்டப்படி தன் வசம் அழைத்துச் செல்வதற்காக, ஈக்வடாரில் தந்தை ஒருவர் தன் பாலினத்தையே மாற்றிக் கொண்ட வினோத சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் அமரிக்க நாடான ஈக்வடார்...

உலகளவில் கொரோனா பாதிப்பு 16.75 கோடியை கடந்தது!

சீனாவின் வுகான் நகரில் வெளிப்பட்ட கொரோனா வைரஸ் உலக நாடுகளை உலுக்கி வருகிறது. வைரஸ் தொற்று பரவி ஏறத்தாழ ஒரு ஆண்டு கடந்து விட்டாலும் இதன் வீரியம் குறைந்தபாடில்லை. கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளின் பட்டியலில்...

சிகரெட் புகைத்துக்கொண்டே மாரத்தான் பந்தயத்தில் பங்கேற்ற முதியவர் !

சீனாவில் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்ட வீரர் ஒருவர் வழியில் சிகரெட் புகைத்தவாறு பந்தயத்தில் ஈடுபட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக 26 மைல் தூரம் மராத்தான் ஓட்டுவது, உடல் தகுதியுள்ள விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமே...

அமெரிக்காவில் மீண்டும் ஒரு கருப்பின வாலிபர் சுட்டுக்கொலை!

அமெரிக்காவின் மினசோட்டா மாகாணம், மினியாபொலிஸ் நகரில் கடந்த ஆண்டு மே மாதம் 25-ந்தேதி ஜார்ஜ் பிளாய்ட் (வயது 46) என்ற கறுப்பினத்தைச் சேர்ந்தவரை போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில் மடக்கிப்பிடித்தனர். அப்போது, டெர்ரக் சவுவின்...

நல்லடக்கம் செய்யப்பட்ட உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் ஆண்டவர் 16ம் பெனடிக்ட்டின் உடல் !

உலக கத்தோலிக்கர்களின் தலைவரான போப் 16ம் பெனடிக்ட் அவர்களின் உடல் வாடிகன் கல்லறையில் உள்ள சைப்ரஸ் கலசத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. போப் ஜான் XXIII மற்றும் போப் ஜான் பால் II ஆகியோர் முன்பு...

ஜேர்மனியில் கொரோனாக் கட்டுப்பாட்டுக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் வன்முறை! பொலிஸார் மீது தாக்குதல்!!

ஜேர்மன் நகரமொன்றில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு எதிராக மக்கள் திரண்ட பேரணி ஒன்றில் வன்முறை வெடித்தது. ஜேர்மன் நகரமான Greizஇல் கொரோனா கட்டுப்பாடுகளை எதிர்த்து சனிக்கிழமையன்று மக்கள் பேரணிகள் நடத்தினர்.சமூக ஊடகங்கள் வாயிலாக ஒழுங்கு செய்யப்பட்டிருந்த...

ஆஸ்திரேலியாவில் இளம்பெண்ணை கொலை செய்த இந்தியர் கைது!

இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில், ஆஸ்திரேலிய காவல்துறையால் ஐந்தரை கோடி ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்ட இந்தியர் ஒருவர் டெல்லியில் கைது செய்யப்பட்டுள்ளார். 2018 ஆம் ஆண்டில், குயின்ஸ்லாந்தில் ஒரு கடற்கரைக்கு அருகில் 24...

கடல் வாழ் உயிரினங்களுக்கும் கொராணா பரிசோதனை மேற்கொள்ளும் முக்கிய நாடு!

கொராணாவின் பிறப்பிடமான சீனாவில் மீண்டும் கொராணா வந்துவிடக்கூடாது என மீன் நண்டு ஆகியவற்றிற்கு கொராணா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் மூன்று வருடங்களாக கொராணா உலகையே ஆட்டிவைத்த நிலையில் பல நாடுகள்...

நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் ஒருவர் பலி

குரங்கம்மை தொற்றின் முதல் மரணம் நைஜீரியாவில் பதிவாகியுள்ளது. நைஜீரியாவில் குரங்கம்மை தொற்றால் 66 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், 40 வயதுடைய ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். காங்கோவில் வசிக்கும் சிலர் வன பகுதிக்கு...

யாழ் செய்தி