சர்வதேச செய்தி

ஏவுகணைத் தடுப்பு நிலையம் ஆசியாவில் அமெரிக்காவின்அதிரடிமுடிவு

செய்மதியொன்றை விண்ணில் ஏவியுள்ளதாக வடகொரியா தெரிவித்துள்ள நிலையில், ஏவுகணைத் தடுப்பு நிலையமொன்றை ஆசியாவில் உருவாக்கும் நடவடிக்கையை, அமெரிக்கா விரைவில் ஆரம்பிக்குமென எதிர்பார்க்கப்படுகிறது.செய்மதியொன்றையே விண்ணில் ஏவியதாக வடகொரியா தெரிவிக்கின்ற போதிலும், அணுகுண்டைக் காவிச்செல்லும் ஏவுகணையைச்...

நியூயார்க் நிலத்தடி நீரில் கதிர்வீச்சு: பீதியில் மக்கள்

அமெரிக்காவில் நியூயார்க் நகரத்திற்கு வடக்கே உள்ள ஒரு அணு உலைக்கு அருகே நிலத்தடி நீரில் கதிர்வீச்சு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால், அப்பகுதியில் வசித்து வரும் மக்கள் பீதியில் உள்ளனர். அணு உலையில் பராமரிப்பு...

பிரதமர் கமெரூன் ராஜினாமா பிரித்தானியாவில் பரபரப்பு…??

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பான விவகாரத்தில் பிரதமர் கமெரூன் தனது பதவியை ராஜினாமா செய்யவுள்ளதாக எதிர்கட்சி உறுப்பினர் வெளியிட்டுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவது தொடர்பிலான பொதுமக்கள் வாக்கெடுப்பு...

விக்கிலீக்ஸ் நிறுவனர் சவால்

தகவல் அறியும் உரிமைக்காக போராடி வருகின்ற விக்கிலீக்ஸ் நிறுவனத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசாஞ்சே, சணடைவதற்கு தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார். சுவீடன் நாட்டவரான அசாஞ்சே கடந்த மூன்றரை வருடங்களாக (2012 ஜூன்) லண்டனிலுள்ள ஈகுவடோர் தூதரகத்தில் தஞ்சமடைந்துள்ளார். இவருக்கு...

ரத்த வெள்ளத்தில் உயிருக்காக மன்றாடிய கடாபியின் கடைசி நிமிடங்கள்: வைரலாக பரவும் வீடியோ

லிபியா நாட்டை சர்வாதிகார ஆட்சியால் உலுக்கிய கடாபி துப்பாக்கி முனையில் ரத்த வெள்ளத்தில் இருக்கும் வீடியோ வைரலாக பரவி வருகிறது. லிபியா நாட்டை 42 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்த கடாபி, 2011 ஆம்...

போர் கதாநாயகனாக பாராட்டப்பட்ட 10 வயது சிறுவனை சுட்டுக்கொன்ற தாலிபன் தீவிரவாதிகள்

ராணுவத்தில் பணியாற்றி தங்களுக்கு எதிராக போராடிய பத்து வயது சிறுவனை தாலிபன் தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றுள்ளனர். ஆப்கானிஸ்தானை சேர்ந்தவர் சிறுவன் வசில் அகமத். இவரது மாமா தாலிபன் இயக்கத்தில் இருந்துள்ளார். பின்னர் தனது ஆதரவாளருடன் அரசு படையில்...

சீஸ் பிரியர்…வசீகரமான மனிதர்! வட கொரிய ஜனாதிபதியின் சாகசங்கள்

வட கொரியாவின் ஜனாதிபதி கிம் ஜோங் சிறு வயது முதற்கொண்டு செய்துள்ள சாகசங்கள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. * வடகொரியா ஜனாதிபதியான கிம், தனது 3 வயதில் இருந்தே வாகனங்களை செலுத்துவதில் தமது திறமையை...

தற்போது ஆணு ஆயுதங்களை கொண்டு பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும்!!

தற்போது உலக நாடுகளிடம் இருக்கும் ஆணு ஆயுதங்களை கொண்டு நாம் வசிக்கும் பூமியை பலமுறை முற்றிலுமாக அழிக்க முடியும். ஏற்கனவே சர்வாதிகார ஆட்சியை கொண்ட நாடுகளிடமும், நிலையான ஆட்சியமைப்பு இல்லாத சில நாடுகளிடம்...

20 ஐ.எஸ். தீவிரவாதிகள் தலை துண்டித்து கொலை

ஈராக் மற்றும் சிரியாவில் பல பகுதிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் கைப்பற்றி தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர். ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளிடம் உள்ள இடங்களை ஈராக் படைகள் ஒவ்வொன்றாக மீட்டு வருகின்றனர். சமீபத்தில் ரமாதி நகர்...

ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்கும்: துருக்கி எச்சரிக்கை!

துருக்கி வான்பகுதியில் ரஷ்ய விமானம் மீண்டும் அத்துமீறி நுழைந்துள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள துருக்கி அரசு, இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறும் பட்சத்தில், ரஷ்யா கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று துருக்கி எச்சரித்துள்ளது. ரஷ்ய...

யாழ் செய்தி