சர்வதேச செய்தி

ஈராக்கில் 10 ஐ.எஸ். பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்!

ஈராக் நாட்டின் நினேவே மாகாணத்தில் கூட்டுப்படைகள் இன்று நடத்திய தேடுதல் வேட்டையில் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த 10 பேர் கொல்லப்பட்டனர். ஈராக் மற்றும் சிரியா நாடுகளின் பல முக்கிய நகரங்களை முன்னர் கைப்பற்றி...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிபில் 16 பேர் பலி – 50க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நிகழ்ந்த குண்டுவெடிபில் 16 பேர் பலியாகினர். 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். இதுகுறித்து ஆப்கான் அரசின் உள்துறை அமைச்சகம் கூறும்போது, “ஆப்கான் தலைநகர் காபூலில் உள்ள கீரின் வில்லேஜ் இடத்தில் சர்வதேச...

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் சிரிய அரச படைகள் நடத்திய தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 21 பேர் பலி!

சிரியாவின் வடகிழக்குப் பகுதியில் சிரிய அரச படைகள் நடத்திய தாக்குதலில் 9 குழந்தைகள் உட்பட 21 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். நேற்று (செவ்வாய்க்கிழமை) நடத்தப்பட்ட இத்தாக்குதலில் பலர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சிரியாவில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழுள்ள...

மியான்மரில் யாத்ரீகர்கள் பயணம் செய்த படகு நீரில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் 13 பேர் பலி!

மியான்மர் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள மண்டலி நகரம் ஜீடாவ் என்ற அணை அமைந்துள்ளது. இந்த அணையில் படகு ஒன்று சென்றுகொண்டிருந்தது. அந்த படகில் 25 யாத்ரீகர்கள் இருந்தனர். அவர்கள் அனைவரும் உள்ள நியாங்...

மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் தொழுநோய் மையத்தில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது!

மலேசியாவின் செலாங்கூர் மாநிலத்தில் உள்ள தேசிய தொழுநாய் கட்டுப்பாட்டு மையத்தில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் 32 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 50க்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் சோதிக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத குடியேறிகளாக அறியப்பட்ட இவர்கள்...

ஆப்கானிஸ்தான் – ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் 18 தலிபான் பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்

ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் தலிபான் பயங்கரவாதிகள் 18 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானிஸ்தானின் தகார் மாகாணத்தில் உள்ள எஷ்காமிஷ் மாவட்டத்தில் தலிபான் பயங்கரவாதிகளை குறிவைத்து ராணுவத்தினர் நேற்று இரவு அவர்கள்...

வங்காளதேசம்: எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் பலி

வங்காளதேசம் நாட்டின் வடகிழக்கு பகுதியில் எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் கால்வாய்க்குள் விழுந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். வங்காளதேசம் நாட்டின் தலைநகரான டாக்காவில் இருந்து வடகிழக்கு பகுதியில் உள்ள சில்ஹெட் நகரை நோக்கி நேற்று...

வங்காளதேசத்தில் உள்ள டாக்கா-கொல்கத்தா நெடுஞ்சாலையில் பஸ் கவிழ்ந்த விபத்தில் 8 பேர் பலி!

வங்காளதேசத்தில் உள்ள டாக்கா-கொல்கத்தா நெடுஞ்சாலையில் சென்ற பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 பேர் உயிரிழந்தனர். வங்காளதேசத்தில் உள்ள டாக்கா-கொல்கத்தா நெடுச்சாலையில் பஸ் ஒன்று வந்து கொண்டிருந்தது. அந்த பஸ் ஃபரிட்பூர் மாவட்டத்தின் உபஜிலா...

சீனாவில் வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 61 பேர் பலி!

சீனாவில் பெய்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் சிக்கி, இதுவரை 61 பேர் உயிரிழந்துள்ளனர். தெற்கு மற்றும் வடக்கு சீன பகுதிகளில் கடந்த ஒரு வார காலமாக சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்களின்...

ரஷியாவின் சைபிரியா பகுதியில் வெள்ளப் பெருக்குக்கு இதுவரை 18 பேர் பலி!

ரஷியா நாட்டின் சைபிரியா மாகாணத்துக்குட்பட்ட தென்கிழக்கு பகுதிகளில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக இம்மாகாணத்தின் முக்கிய நகரங்கள் மற்றும் கிராமங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது. குறிப்பாக, இர்குட்ஸ்க் நகரம்...

யாழ் செய்தி