Saturday, February 23, 2019

மருத்துவம்

Home மருத்துவம் Page 116

முகப்பரு நீங்க டிப்ஸ்

சிலருக்கு முகத்தில் முகப்பரு, கட்டி, கரும்புள்ளிகள் வரும். இதற்கு கண்டகண்ட மருந்துகளை பயன்படுத்தாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள இயற்கை முறைகளை பயன்படுத்தி பலன் பெறலாம். முகப்பரு நீங்க : * புதினா இலையை அரைத்து, தினமும் இரவு...

கர்ப்பிணிகள் நன்றாக தூங்க சூப்பர் டிப்ஸ்

கர்ப்பமாக இருக்கும் போது தூங்குவது என்பது மிகவும் கடினமான ஒன்றாக இருக்கும். வயிறானது பெரியதாக மாறும் போது, எந்த பக்கமும் திரும்பி தூங்க முடியாது, மேலும் அடிக்கடி சிறுநீர் வருவது, மனநிலை மாற்றம், பகல்...

மதுவை விட பாதிப்பு… கோழியாம் உசார்….

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் பிராய்லர் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. பிராய்லர் கோழிகளுக்கு அளவுக்கு அதிகமாக ஆன்ட்டி பயாடிக் மருந்துகள் கொடுக்கப்படுகிறது. இதனால்...

ஈறுகளில் ஏற்படும் ரத்தகசிவை சரிசெய்ய இயற்கை வழிகள்.

இரத்தக் கசிவு நோய் என்பது ஈறுகளை வீங்கச் செய்து, பல் துலக்கும் போதோ அல்லது கடினமான உணவுப் பொருட்களை உட்கொள்ளும் போதோ, ஈறுகளில் உண்டாகும் இரத்தக்கசிவு தான். இது பெரும்பாலும் வாய் மற்றும்...

இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் தான்! ட்ரை பண்ணுங்க

தற்போது மாறி வரும் காலக்கட்டத்தில் அனைவருக்கும் சருமம் மற்றும் தலைமுடி பிரச்சனை அதிக அளவில் வருகிறது. இதனால் ஆண், பெண் இருவருமே சருமத்தை பராமரிப்பதிலும் தலைமுடி பராமரிப்பிலும் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். இதற்கு...

நாக்கால் வாயின் மேல் கூரையைத் தொட்டவாறு சுவாசித்தால், உடலினுள் ஏற்படும் ஓர் அதிசயம்!

இன்றைய மக்கள் தங்களது உடல்ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை எடுத்து, சம்பாதிக்கும் பணத்தை ஆரோக்கியமான உணவுகளுக்கு செலவழிக்கின்றனர். இருப்பினும் இரவில் தூக்கத்தைத் தொலைத்து அவஸ்தைப்படுகின்றனர். உடல் ஆரோக்கியம் என்று வரும் போது நல்ல...

என்னாச்சு குழந்தை அழுகிறதா? சமாளிக்க சூப்பரான டிப்ஸ்

என்னாச்சு குழந்தை அழுகுதா, உட்வாட்ஸ் கொடுக்க சொல்லு என்ற விளம்பர வசனத்தை கேட்டு நாம் சிரித்திருப்போம். ஆனால் உண்மையிலேயே குழந்தையின் அழுகையை கேட்கவே முடியாது. மற்றவர்களுக்குகே இப்படி என்றால் குழந்தைகளின் தாய்க்கு எப்படி இருக்கும். முதல் குழந்தை...

தூக்கமின்மை குழந்தைகளில் பிற்காலத்தில் மன அழுத்தங்களை ஏற்படுத்தலாம்!

அளவான தூக்கமின்மை மற்றும் தூக்கத்தின் போது ஏற்படும் இடையூறுகள், குழந்தைகளுக்கு பிற்காலங்களில் மன அழுத்தங்கள், பதற்றம் போன்ற நோய்களை ஏற்படுத்தக் கூடியது என ஆய்வுகள் சொல்கின்றன. அதாவது குழந்தைகளின் மன நிலையான நல் வாழ்விற்கு,...

முன்று வகையான தலைவலி

தலை­வலி என்­பது ஒரு நோய் அறி­கு­றி­யாகும். எமது உடல் நோய்­வாய்ப்­பட்­டி­ருக்­கின்­றது என்­பதை தெரி­விக்கும் ஒரு சமிக்ஞை அறி­கு­றியே தலை­வ­லி­யாகும். இந்த சமிக்­ஞையின் பிர­காரம் உட­ன­டி­யாக சரி­யான சிகிச்­சையை பெற்­றுக்­கொள்­ளாமல் pain killers மாத்­தி­ரை­களை...

குறட்டை பிரச்சனைக்கு தீர்வாகும் மஞ்சள்

குறட்டை மன உளைச்சலை தருவதோடு மட்டுமல்லாமல் பல்வேறு நோய்களையும் ஏற்படுத்துகிறது. சுவாச பாதையில் இருக்கும் மென் திசுக்கள் வீக்கமுற்று நாம் சுவாசிக்கின்ற போது வீக்கத்தின் ஊடே காற்று செல்லும்போது ஏற்படும் அதிர்வால் குறட்டை ஏற்படுகிறது. ஒவ்வாமை,...

யாழ் செய்தி