Wednesday, September 19, 2018

இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள் Page 205

கோர்ட்டில் டென்ஷனான விஜயகாந்த்!

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பேனரை சேதப்படுத்தியதாக தொடரப்பட்ட வழக்கில், தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஜாமீன் பெற தஞ்சாவூர் வந்திருந்தார். அப்போது நீதிமன்ற வளாகத்தில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் தேமுதிக நிர்வாகி ஒருவரை விஜயகாந்த்...

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன் திருமண செலவில் குளறுபடி: விளக்கம் அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு

ஜெயலலிதாவின் வளர்ப்பு மகனாக இருந்த சுதகாரனின் திருமண செலவில் குளறுபடி இருப்பதால் அது குறித்து கர்நாடகா அரசு விளக்கம் தர வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில்...

25 ஆண்டுக்கு பின் பரோலில் வெளியே வந்த நளினி! – சந்தித்தார் சீமான்!

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டு உள்ள நளினி, 25 ஆண்டுக்கு பின் தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள பரோலில் வெளியே வந்துள்ளார். முன்னாள் பிரதமர்...

வேலூர் மத்திய ஜெயிலில் பேரறிவாளனுடன் சினிமா டைரக்டர்கள் சந்திப்பு

ஜெயிலில் பேரறிவாளன் முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதான முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோர் வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டு உள்ளனர். பெண்கள் ஜெயிலில் முருகனின் மனைவி நளினி உள்ளார். இந்த நிலையில்...

கொடூரத்திலும் கொடூரம் கேலி செய்தவர்களை தட்டிக்கேட்ட சிறுமி சுட்டுக்கொலை

உத்தர பிரதேச மாநிலம் சித்தாப்பூர் என்ற இடத்தில் வீட்டு வேலை செய்யும் 15 வயது சிறுமி பிரிங்கி தனது சகோதரியுடன் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த குல்தீப் மற்றும்...

சீமான் பற்றி பலரும் அறியாத தகவல்கள்!

ஏழை விவசாய குடும்பத்தில் பிறந்து, பொருளாதாரம் பயின்று, சினிமாவின் மீதான காதலால் சென்னைக்கு படையெடுத்து, இன்று தமிழகத்தை பசுமை நாடாக மாற்றுவேன், மாற்று அரசியல் புரட்சிக்கு வித்துடுவேன் என்று மக்கள் நலனுக்காக பாடுப்பட...

குடிபோதையில் பள்ளிக்கு வந்த 9 ஆம் வகுப்பு மாணவி..!!

புதுவை கதிர்காமம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 1,000 க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளியில் 9 ஆம் வகுப்பு மாணவி ஒருவர் குடிபோதையில் வகுப்பிற்கு...

சிங்கப்பூரில் கைதான புலி முக்கியஸ்தர்களை பெறுதில் இந்தியா தீவிரம்…

விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் கீழ் சிங்கப்பூரில் கைதுசெய்யப்பட்டுள்ள குமார் பிள்ளையை இந்தியாவிற்கு நாடுகடத்துமாறு இந்திய அதிகாரிகள் வேண்டுகோள்விடுத்துள்ளனர். மும்பாயின் புதிய பொலிஸ் ஆணையாளர் வழங்கிய தகவல்களே குறிப்பிட்ட சந்தேகநபர் கைது செய்யப்படுவதற்கு...

கடவுள் வேடங்களில் ஜெயலலிதா…!

அம்மன், சரஸ்வதி, கிருஷ்ணர் போன்ற இந்துக் கடவுள்களின் வேடங்களில் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாளுக்கு வைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பேனர்களால் சர்ச்சை கிளம்பியது. இதை தொடர்ந்து, அவற்றை அகற்ற சொல்லி இருக்கிறார் அமைச்சர் ராஜேந்திர...

ஜெ.க்கு மிரட்டல் விடும் சுப்பிரமணிய சுவாமி

அதிமுக கூட்டணியில் இருந்து முஸ்லிம் கட்சிகளை வெளியேற்றினால் அக்கட்சிக்கு பாரதிய ஜனதா ஆதரவு தரும் என்று சுப்பிரமணியன் சுவாமி கூறியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை தேர்தலில் திமுக- தேமுதிக- பாஜக இணைந்து கூட்டணி அமைக்க...