Wednesday, February 20, 2019

இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள் Page 206

மறித்த மனிதாபிமானம், மொட்டை மாடியில் இருந்து நாயை கீழே தூக்கிப்போட்டவர் சென்னை மருத்துவ மாணவர்

மொட்டை மாடியில் இருந்து நாயை கீழே தூக்கிப்போட்டவர் சென்னையை சேர்ந்த மருத்துவ மாணவர் கவுதம் என்று தெரியவந்து உள்ளது. தமிழ் நாட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் நாய் ஒன்றை மொட்டை மாடியில் இருந்து இழே...

சேலத்தில் கொடூரம்.. பெண்ணின் கழுத்தை அறுத்த முன்னாள் காதலன்

சுவாதி கொலையின் துயரமே ஆறாத நிலையில் சேலம் அருகே திருமணமாகி இரண்டு மாதங்களே ஆன பெண்ணின் கழுத்தை அவரது முன்னாள் காதலன் கத்தியால் அறுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டம் தாரமங்கலத்தில்...

இந்தியாவில் முதல்முறையாக துணை ஆட்சியராக நியமனம் பெற்ற இலங்கைத்தமிழர்

இந்தியாவில் முதன்முறையாக இலங்கைத் தமிழர் ஒருவர், ஐஏஎஸ் பரீட்சையில் தேர்வாகி தற்போது கோழிக்கோடு மாவட்ட துணை ஆட்சியராக (Assistant Collector) நியமிக்கப்பட்டுள்ளார். நீலகிரி மாவட்டம், பண்டலூர் அருகேயுள்ள படகரா கிராமத்தைச் சேர்ந்தவர் இன்பசேகர். தந்தையார்...

குற்றச்சாட்டு உறுதி செய்யப்பட்டால் ராம்குமாருக்கு என்ன தண்டனை?

இன்போசிஸ் ஊழியர் சுவாதி கொலை வழக்கில், குற்றம் சாட்டப்பட்டுள்ள, ராம்குமாரின் மீதான குற்றச்சாட்டு நீதிமன்றத்தில் உறுதி செய்யப்பட்டால், அவருக்கு மரண தண்டனை வரை விதிக்கப்பட வாய்ப்புள்ளது எனவும் அதே வேளையில் காதல் வயப்பட்டு...

சுவாதி கொலையாளி ராம்குமாரின் வீட்டில் இன்றும் அதிரடிச் சோதனை

பொறியியலாளர் சுவாதியின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள, மீனாட்சிபுரத்தை சேர்ந்த ராம்குமாரின், வீட்டில் பொலிஸார் மீண்டும் சோதனை நடத்தவுள்ளனர். சுவாதியின் கொலையைத் தொடர்ந்து தற்கொலைக்கு முயற்சித்த ராம்குமார், ஆபத்தான கட்டத்தினை தாண்டி தற்போது, வைத்தியசாலையில்...

சிறுமி நரபலி ? – பாத்திரத்துக்குள் சடலம்!

சேலம் அருகே சமையல் பாத்திரத்திற்குள் ஒரு சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இது நரபலிக்காக செய்யப்பட்ட கொலையா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டம், மேட்டூர் அருகே தெளுங்கனூரைச் சேர்ந்தவர் ராஜா. இவரது...

தேவாங்கு போல இருக்கிறாய் என்றதால் கொலைவெறி ஏற்பட்டது: ராம்குமார்

தமிழகத்தையே உலுக்கிய சுவாதி கொலையில் பேஸ்புக் பழக்கமே முக்கிய காரணமாக அமைந்துள்ளது என்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ள ராம்குமாரிடம் நேற்று 2–ம் கட்டமாக நுங்கம்பாக்கம் போலீஸ் துணை...

சுவாதி கொலை வழக்கு: தனிப்படை ஆய்வாளருக்கு குவியும் பாராட்டுகள்

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்பவரை கடந்த 24 ஆம் திகதி மிக கொடூரமாக வெட்டி படுகொலை செய்த கொலைகாரன் செங்கோட்டையில் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் துரித நடவடிக்கை எடுத்த காவல்...

ஆசைப்படலாம்; பேராசை கூடாது: விஜயகாந்த்

ஆசைப்படலாம், ஆனால் பேராசை படக் கூடாது என தேமுதிக விஜயகாந்த் தெரிவித்தார். சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் இஃப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது. இதில், அவர் பேசியதாவது:- முஸ்லிம்கள் பசியை...

ஒரு தலைக்காதலால் சாதுவாக இருந்தவன் கொலைகாரனான கொடூரம்

சுவாதி எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது பற்றிய உறுதியான காரணங்கள் எதுவும் தெரி யாமல் இருந்தாலும், காதல் பிரச்சினையில்தான் அவர் கொலை செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று அனைவரது வாயுமே முணுமுணுத்தது. சுவாதி கொலைக்கு...