Friday, November 16, 2018

இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள் Page 207

ஆணுறுப்பை வெட்டி கொலை செய்த பெண்! காரணங்கள் இணைப்பு

அஸ்ஸாமில் உள்ள Bharajuli என்ற கிராமத்தில் வசித்து வந்த, திருமணமான ரிதா ஓரங் என்ற ஆதிவாசி பெண்னை கடந்த சில தினங்களுக்கு முன்னர் கிருஷ்ணா பூமிஜ் என்ற நபர் பலாத்காரம் செய்ய முயன்றுள்ளார். இந்நிலையில்,...

சினிமா பாணியில் மணமகள் கழுத்தில் தாலி கட்டிய மணமகனால் பரபரப்பு

போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்ல முயன்ற போது தப்பி ஓடிய மனமகன் சினிமா பாணியில் ஓடி சென்று மணமகள் கழுத்தில் தாலி கட்டியதால் அங்கு பரபரப்பு நிலவியது. திருப்பதி அருகே உள்ள நெல்லூர் மாவட்டம்...

யாரை குறிவைக்கிறார் சீமான்? – அதிர வைக்கும் 6 வியூகங்கள்

தேர்தல் அரசியலில் பலத்தை நிரூபிக்காதவரையில், புதிய கட்சியின் மீதான எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கும் என்பது பழைய வரலாறு. அப்படிதான் சீமானின் நாம் தமிழர் கட்சியும் பார்க்கப்படுகிறது. தமிழக அரசியலில் அவ்வப்போது புதிய...

நாங்கள் இறந்தபின்னர் மகனை விடுவித்து என்ன பிரயோசனம்? பேரறிவாளனின் தாய் உருக்கம்

தாம் உயிருடன் இருக்கும்போதே, தமது மகன் பேரறிவாளனை விடுவித்து எஞ்சிய வாழ்க்கையை நிம்மதியாக வாழ வழிசெய்யுமாறு, ராஜீவ் கொலை வழக்கின் குற்றவாளியாக கருதப்படும் பேரறிவாளனின் தாய் உருக்கமான வேண்டுகோள் ஒன்றை முன்வைத்துள்ளார். ஒவ்வொரு முறையும்...

கருணாநிதியுடன் குஷ்பு சந்திப்பு

சென்னையில் இன்று திமுக தலைவர் கருணாநிதியை காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சந்தித்து பேசினார். திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் நடுவே சட்டசபை தேர்தலில் கூட்டணி ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் சார்பில் குஷ்பு போட்டியிட சீட்...

விஜயகாந் வெறித்தனமான தாக்குதல்..!

சேலத்தில் இன்று தேமுதிக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அக்கட்சி தலைவர் விஜயகாந்த் வந்தார். அப்போது, தனியார் தொலைக்காட்சி நிருபர்கள், அவரிடம் மைக்கை நீட்டினர். இதனால், ஆத்திரம் அடைந்த விஜயகாந்த், பத்திரிகையாளர்களை...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய மாநில அரசுக்கு அதிகாரம் இல்லை: மத்திய அரசு

ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்றுவரும், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில்...

ஏப்ரல் 30 வரை வெயில் கொளுத்தும்

தமிழகத்தில் கடந்த ஜனவரி மாதம் வரையில் வட கிழக்கு பருவமழை தொடர்ந்தது. எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்த ஆண்டு பசிபிக் கடல் பகுதியில் ஏற்பட்ட எல்நினோ மாற்றம் காரணமாக கடுங்குளிர் நிலை...

இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் சீமானுக்காக பிரசாரம்?

இயக்குனர்கள் பாரதிராஜா, செல்வமணி ஆகியோர் தன்னை ஆதரித்து பிரசாரம் செய்ய இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் இன்று பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்ததாவது, நாம் தமிழர்...

ராஜீவ் கொலைக்கைதிகள் விடுதலைக்கு எதிரான வழக்கு! விரைவில் விசாரணை: சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு

ராஜீவ் கொலை கைதிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு எதிரான வழக்கை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரிக்கும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை...

யாழ் செய்தி