Sunday, July 21, 2019

இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள் Page 207

அரசியல் செய்ய ஈழப்படுகொலையை கையில் எடுத்தார் பாஜக தமிழிசை

காங்கிரஸ் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக கூட்டணிதான் கையைக் கோர்த்துக்கொண்டு இலங்கையில் பல இலட்சம் தமிழர்கள் கொல்லப்படுவதற்கு காரணமாக இருந்துள்ளார்கள் என தமிழகத்தின் பாரதிய ஜனதா கட்சியின் தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். தமிழக...

இனக் காவலன் பிரபாகரன்! தமிழனின் ஓட்டு தமிழனுக்கே!- அதிர வைக்கும் சீமான்

இலவச திருமணத்துக்கு ஏங்கிக் கிடக்கிறான் தமிழன். தி.மு.க - அ.தி.மு.க-வுக்கு ஓட்டு போட்டால் கை விரலே சுருங்கிப் போய்விடும்’ என்றெல்லாம் தேர்தல் களத்தை அதிரவைத்துக் கொண்டிருக்கிறார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்...

ஜல்லிக்கட்டுக்காக பலியான முதல் உயிர்..!

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மதுரை தமுக்கம் மைதானத்தில் இன்று நடைபெற்று வரும் போராட்டத்தில் ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். இதன் காரணமாக தமிழகமே சோகத்துடன் உள்ளது. தமிழக அரசு அவசரச் சட்டத்தைக் கொண்டு வந்த போதிலும்,...

நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற 243 இலங்கை தமிழர்களின் கதி என்ன? அவர்கள் எங்கே? ஆறு மாதங்களாக புலப்படாத...

இந்தியாவின் கேரள மாநில கொச்சின் துறைமுகத்திலிருந்து நியூசிலாந்துக்கு செல்ல முயன்ற இலங்கை தமிழர்கள் 243 பேரை கடந்த ஆறு மாதங்களாக காணவில்லை. கடந்த ஜனவரி மாதம் கொச்சியில் இருந்து படகு மூலம் நியூசிலாந்துக்கு செல்ல...

பெங்களூரில் வன்முறையாளர்கள் மீது துப்பாக்கி சூடு! ஒருவர் பலி

காவிரிப் பிரச்சினை தொடர்பாக, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் வன்முறையில் ஈடுபட்டோர் மீது இன்று பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பெங்களூர் ராஜகோபால் நகர் பகுதியில்...

திமுகவின் 3 டிஜிட் கனவு கலைந்தது.. சட்டசபையில் அதிமுக பலம் 136-ஆக அதிகரிப்பு!

3 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெற்றுள்ளதால் திமுகவின் 3 டிஜிட் கனவு கலைந்துள்ளது. தமிழக சட்டப்பேரவைக்கு 2016, மே 16ஆம் தேதி நடைபெற்ற 15வது சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் மே 19ஆம் தேதி வெளியாகின....

ஜெ அரசிடம் சீமான் வேண்டுகோள்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு நாம்தமிழர் கட்சித் தலைவர் சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில்…. பெருகி ஓடிய பண வெள்ளத்திற்கும், கோரத்தாண்டவம் ஆடிய அதிகாரப் புயல்களுக்கும் நடுவே, இறுதி வரை சமரசமில்லாமல் பெருத்த நம்பிக்கைகளோடு 2016 சட்டமன்றத்...

வைகோவின் நாடகமும் விஜயகாந்த் மேனரிசமும்…! தி.மு.கவை நோக்கி திருமாவளவன்

'மக்கள் நலக் கூட்டணி என்ற ஒன்று உண்மையில் இருந்ததா?' என்று சொல்லும் அளவுக்கு அதன் தலைவர்கள் திசைக்கொருவராய் பயணிக்கத் தொடங்கிவிட்டனர். ' வைகோவின் உணர்ச்சிவசப்பட்ட நாடகங்களும் விஜயகாந்தின் மேடை நாகரீகமில்லாத மேனரிசமும்தான் தோல்விக்குப்...

சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்ட ஜெயலலிதா: விரைவில் வீடு திரும்புகிறார்

தமிழக முதல்வர் ஜெயலலிதா ஐசியூவில் இருந்து சிறப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 40 நாட்களுக்கும் மேலாக சென்னை அப்போலோவில் சிகிச்சை பெற்று வந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா தற்போது நலமாக இருப்பதாக...

சீமானின் பற்றி இயகுநர் சேரன்!

ஒரு புதிய கட்சியாய் தெள்ளத்தெளிவான சிந்தனையுடன் தனித்து போட்டியிடும் தைரியம் பாராட்டத்தக்கது.. அதேநேரம் மக்கள் ஆதரவின்றி இங்கு எதுவுமே நடக்காது… இரண்டு மாபெரும் கட்சிகள் கடந்த 45 ஆண்டுகாலமாக சேகரித்து வைத்திருக்கும் மிகப்பெரிய வாக்கு...

யாழ் செய்தி