Saturday, February 23, 2019

இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள் Page 207

பணத்துக்காக தாயை கொலை செய்த மகன்: நாடகமாடிய தந்தை கைது

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தில் செலவுக்கு பணம் தரவில்லை என தாயை மகனே அடித்து கொன்றது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரி 14-ந்தேதி ராஜகுரு என்பவர் கொலைசெய்யப்பட்டது தொடர்பாக கேரள பொலிஸார்...

8 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 6 வயது சிறுவன்

இந்தியாவில் 8 வயது சிறுமியை நான்கு பேர் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் Kondhwa-வை சேர்ந்த 8 வயது சிறுமி வயிறு வலிப்பதாக பெற்றோரிடம் கூறியுள்ளார். உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது...

அ.தி.மு.க.வில் இருந்து சசிகலா, தினகரன் வெங்கடேஷ் நீக்கம்: மதுசூதனன் அதிரடி அறிவிப்பு

ஓ.பன்னீர்செல்வம் அணியைச் சேர்ந்த அ.தி.மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:- கழகத்தின் கொள்கை - குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாலும், புரட்சித் தலைவி அம்மாவிடம் கொடுத்த வாக்குறுதியான “அரசியலில்...

சம்பூர் இயற்கை எரிவாயு மின் நிலைய பணிகள் குறித்து எந்த நடவடிக்கைகளும் இல்லை – இந்தியசெய்தி

சம்பூரில் 500 மெகாவோட்ஸ் அலகு மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய அனல் மின் நிலையத்துக்கு பதிலாக இயற்கை வாயு மின் நிலையத்தை அமைப்பது தொடர்பில் இந்திய மற்றும் இலங்கை அதிகாரிகள் இன்னும் பேச்சு நடாத்தவில்லை...

அமெரிக்காவின் அவசரசேவை எண் 911ஐ முடக்கிய இந்திய வம்சாவளி இளைஞர்

அமெரிக்கா அரிசோனாவின் அவசர சேவை எண்ணை சைபர் தாக்குதல் மூலம் முடக்கிய 18வயது இந்திய வம்சாவளி இளைஞர் ஹிதேஷ்பாய் தேசாய் கைது செய்யப்பட்டுள்ளார். ஐபோன் ஆப் டெவலப்பரான ஹிதேஷ், ஐபோன் ஜாவா ஸ்க்ரிப்ட் ஒன்றை...

கருணாநிதி மரணம் அடைந்தாரா? நள்ளிரவு நடந்தது என்ன?

இந்திய செய்திகள்:தி.மு.க தலைவர் கருணாநிதியின் உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ளதாகவும், வைத்தியர்கள் தீவிரமாக சிகிச்சையளித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின் கோபாலபுரம் இல்லத்திற்கு விரைந்துள்ளதாகவும், தொண்டர்களும் வீட்டின் முன் குவிந்திருப்பதாக தமிழக...

‘வர்தா’ துவம்சத்தில்! ‘மாருதா’ தூரத்தில் உண்மை! வானியல் சாஸ்திர ‘மேப்’ ஸ்பெஷலீஸ்ட்!!

கடந்த மாதம் 12ம் தேதிதான் வர்தா புயல் சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் புரட்டிப்போட்டு சென்னையே கதிகலங்க வைத்துச் சென்றது. ஆனால், தொடர்ந்து வரும் புயல்களால் பேராபத்து உள்ளதாக 2014ம் ஆண்டு ‘எர்த்...

ரஜினிகாந்துக்கு எதிராக திடீர் போராட்டம் நாட்டு வெடிகுண்டு வைத்து உருவபொம்மை எரிப்பு

நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், அரசியல் கருத்துகளை வெளியிட்டு அரசியல்வாதிகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறார். ‘என் வாழ்க்கை கடவுள் கையில்’ இருக்கிறது என்றும், ‘நான் அரசியலுக்கு வரும் சூழ்நிலை ஏற்பட்டால்...

படைகளை திரும்ப பெறாவிட்டால் நிலைமை மோசமாகும்! இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை

எல்லையில் நிறுத்தியுள்ள இந்திய படைகளை திரும்ப பெறாவிட்டால் பெரும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தியா-பூடான்- திபெத் ஆகிய மூன்று நாடுகளின் சந்திப்பில் உள்ள டோக்லாம் பீடபூமியில் சாலை...

அன்று மனைவியின் சடலத்தை தோளில் சுமந்தவர் இன்று எப்படியிருக்கிறார் தெரியுமா?

ஒடிசா மாநிலத்தில் இறந்துபோன மனைவியின் உடலை எடுத்து செல்வதற்கு மருத்துவமனை ஆம்புலன்ஸ் தராத காரணத்தால், தனது மனைவியின் உடலை தோளில் சுமந்து சென்று உலக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இன்று நல்ல வசதி...

யாழ் செய்தி