Tuesday, July 16, 2019

இந்திய செய்திகள்

Home இந்திய செய்திகள் Page 3

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரி உயிருடன் எரித்து கொலை!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பட்டப்பகலில் பெண் பொலிஸ் அதிகாரியை உயிருடன் எரித்து கொலை செய்த விவகாரத்தில் அவரது 12 வயது மகன் அளித்த வாக்குமூலம் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் மாவேலிக்கர பகுதியை...

தமிழக பொலிஸாரின் அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள்!

தமிழக பொலிஸாரின் சார்பில் கோவையில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியகத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பினர் பயன்படுத்திய ஆயுதங்கள் காட்சிக்கு வைக்கப்படவுள்ளன. அத்துடன், சந்தனக் கடத்தல் வீரப்பன், மலையூர் மம்பட்டியான் ஆகியோர் பயன்படுத்திய ஆயுதங்களும் இந்த அருங்காட்சியகத்தில்...

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை நிறைவு! தீர்ப்பு ஒத்திவைப்பு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு வழக்கை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை ஒத்திவைத்துள்ளது. கர்நாடக உயர்நீதிமன்றம் இந்த வழக்கில் ஜெயலலிதாவை விடுவித்ததை எதிர்த்து, கர்நாடக அரசு இந்த வழக்கைத்...

மாணவியை துஷ்பிரயோகம் செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியர்!

தமிழகத்தில் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய ஆசிரியரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலத்தில் உள்ள ஒரு அரசு பள்ளி உதவி தலைமை ஆசிரியராக இருந்தவர் பாலாஜி. இவர் வேதியியல் ஆசிரியரும் கூட. இந்த பள்ளியில்...

இந்தியாவில் கள்ள உறவில் இருந்த மனைவியின் தலையை வெட்டி எடுத்த நபர்

இந்திய செய்திகள்:கர்நாடக மாநிலம் சிக்மங்களூரு அருகே தரிகரே தாலுகாவில் உள்ள சிவானி கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ் (வயது 35). இவரின் மனைவி ரூபா (28). இருவருக்கும் கடந்த 9 ஆண்டுகளுக்கு முன் திருமணம்...

கொடூரமாக அடித்து கொல்லப்பட்ட மதுவின் தங்கைக்கு போலீஸ் வேலை..!

கேரள மாநிலம் பாலக்காடு அருகே உள்ள அட்டப்பாடி ஆதிவாசி கிராமத்தை சேர்ந்த மது என்ற வாலிபர் உணவு திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஒரு கும்பலால் அடித்து கொலை செய்யப்பட்டார். ஆனால் அவர் மீது சுமத்தப்பட்டது...

விடுதலைப் புலிகள் மீதான தடையை இந்தியா நீக்கக்கூடாது. போர்கொடி தூக்கும் காங்கிரஸார்!

விடுதலைப்புலிகள் மீதான தடையைக் கடந்த வாரம் ஐரோப்பா யூனியன் நாடுகள் நீக்கின.அதேபோல இந்தியாவும் நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார், தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர் காங்கிரஸார். இதுகுறித்து...

காவிரி விவகாரம்: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வன்முறை

ராமேஸ்வரத்திற்கு வருகை தந்த கர்நாடக சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய மூன்று தமிழக அரசியல் கட்சிகளை சேர்ந்த 8பேர் மீது வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. குறித்த சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்திய...

வெளியானது ஜெயலலிதாவின் புகைப்படம்? அதிலும் குழப்பம்…

தமிழக முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பல்வேறு தவறான தகவல்கள் சமூகவலைதளங்களில் வெளியாகின. இந்நிலையில், இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டுமெனில் ஜெயலலிதா சிகிச்சை எடுக்கும் புகைப்படத்தை வெளியிட வேண்டுமென திமுக...

நளினியை விடுவிக்க முடியாது..! தமிழக அரசு தடாலடி

நளினி தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய முடியாது என தமிழக அரசு, சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை...

யாழ் செய்தி