இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

பெங்களூரில் போலீஸ் முன்பு மாணவியை நிர்வாணமாக்கி, தாக்கிய கும்பல்

பெங்களூரில் ஆப்பிரிக்க மாணவர் ஒருவரின் கார் மோதி 35 வயது பெண் பலியாகியுள்ள நிலையில் தான்சானியாவைச் சேர்ந்த மாணவியை பொதுமக்கள் நிர்வாணமாக்கி, தாக்கியுள்ளனர். வடக்கு பெங்களூரில் உள்ள ஹெசரகட்டாவைச் சேர்ந்த சபானா தாஜ்(35) என்பவர்...

கடற்படையினரின் கல்வீச்சுத் தாக்குதலில் தமிழக மீனவர் பார்வையை இழந்த பரிதாபம்!

தமிழக மீனவர்கள் மீது, இலங்கைக் கடற்படையினர் கல்வீசித் தாக்கியதில், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவருக்கு இடது கண்ணில் பார்வை இழப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தெரியவருவதாவது, புதுக்கோட்டை மாவட்டம், ஜெகதாப்பட்டினத்தைச் சேர்ந்த மீனவர்கள் முகமது மன்சூர் (42), அப்துல்லா...

பலியான இவரைத் தெரிகிறதா? அதிர்ச்சியில் கணவர்

மதுரை முத்துவின் மனைவி விபத்தில் பலி? அதிர்ச்சியில் சின்னத்திரையினர் பல மேடைகளில் தன் நகைச்சுவை பேச்சால் மக்களை சிரிக்க வைத்தவர் மதுரை முத்து. இதை தொடர்ந்து ஒரு சில படங்களில் கூட தலையை காட்டினார்.இந்நிலையில்...

பிப்ரவரி 4- ஈழத்தமிழர்கள் அடிமைப்படுத்தப்பட்ட நாள்! தொல்.திருமாவளவன் அறிக்கை

ஈழத்தில் தமிழ் மக்களின் விடுதலைப் போராட்டங்களுக்கு ஆதரவாக தமிழகத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் போராட்டங்களை முன்னெடுக்கும் என தொல்.திருமாவளவன் அறிக்கை வெளியிட்டுள்ளார். கடந்த 1947 ஆகஸ்டு 15 ஆம் நாள் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கிய...

அமெரிக்க தரத்தில் மேற்கொண்டாலும் கெயில் எரிவாயு திட்டம் வேண்டாம்: விவசாயிகள் வேண்டுகோள்

கெயில் எரிவாயு குழாய்களை பதிக்கும் திட்டம் வேண்டாம் என கேரள, கர்நாடக விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மத்திய அரசின் இந்திய எரிவாயு கட்டுப்பாட்டு நிறுவனமான‌ கெயில் கொச்சியில் இருந்து பெங்களூருவுக்கு கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா...

கல்லூரி மாணவர்கள் 13 பேர் கடலில் மூழ்கி பலியான சோகம்

மகாராஷ்டிராவில் சோகம் – சுற்றுலாவுக்காக வந்த கல்லூரி மாணவர்கள் 13 பேர் கடலில் மூழ்கி பலி பின் கடற்கரையில் கரை ஒதுங்கியுள்ளன மிகவும் ஆனந்தமாக கடற்குளிக்க சென்ற மாணவிகளுக்கு நடந்த சோகம் பலரையும்...

சாலைகளில் குழிகளை நிரப்பி மகனுக்கு அஞ்சலி நெகிழ வைக்கும் காய்கறி வியாபாரி

சாலைகளில் எங்கு குழிகளை பார்த்தாலும் ஒருவரின் கால்கள் தானாக நிற்கின்றன. ஓடிச்சென்று குழிகளை அவரது கைகள் நிரப்புகின்றன. அந்த வேலை முடிந்த பின் ரோட்டில் வேறு எங்கும் குழிகள் உள்ளதா? என இவரது...

மாணவிகள் மீது கொலைவெறி தாக்குதல் நடத்திய போலீசார்!

மாணவர் ரோஹித் வெமுலா தற்கொலை விவகாரத்தில் நீதி கேட்டும், அதற்கு காரணமானவர்களைக் கண்டித்தும் டெல்லியில் அனைத்துக் கல்லூரி மாணவர்கள் மற்றும் மாணவிகள் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் டெல்லி போலீசார் நடத்திய கண்மூடித்தனமான கொலைவெறி தாக்குதலுக்கு...

பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை குறித்து 10 நாட்களுக்குள் ஜெ. முடிவு

ராஜிவ் வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உட்பட 7 தமிழரை விடுதலை செய்வது குறித்து 10 நாட்களுக்குள் முதல்வர் ஜெயலலிதா முடிவெடுப்பார் என்று பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஈரோட்டில் செய்தியாளர்களிடம் அவர்...

விபத்தில் பலியான புதுப்பெண்: கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபரீதம்

தமிழகத்தில் நடந்த விபத்தில் நாளை திருமணம் நடைபெறவிருந்த புதுப்பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம், செந்துறையை அடுத்த பொன்பரப்பி கிராமத்தை சேர்ந்த செல்லமுத்து- சாவித்திரி தம்பதியின் மகள் சுகந்தி (26). இவருக்கும் ...

யாழ் செய்தி