இந்திய செய்திகள்

India News Tamil, Tamil INDIA News, Indian News in Tamil, Indian Tamilnadu, Tamilnadu News, Tamilnadu seithigal, Tamil seithikal, seithi,News7tamil, puthiyathalamurai, polimer news tamil, newsj tamil, news18 tamilnadu

கர்நாடக மாநிலத்தில் 35 பேர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழப்பு!

கர்நாடக மாநிலத்தில் இதுவரை 35 பேர் கறுப்பு பூஞ்சை நோய் காரணமாக உயிரிழந்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார். பெங்களூரில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்து...

எங்களை காப்பாத்துங்க! சிறையில் வாடும் ஈழத்தமிழர்களின் கண்ணீர் பேட்டி

பெருந்தொற்று போன்ற பல பிரச்சினைகளை ஈழத்தமிழர்கள் எதிர்நோக்கி கொண்டுள்ளார்கள். அதிலும் தமிழகத்தில் உள்ள சிறப்பு முகாம்களில் இருக்கின்ற ஈழ ஏதிலிகள் சந்திக்கு பிரச்சினை என்பது முக முக்கியமாக கவனிக்க கூடிய விடயமாக உள்ளது. இதுதொடர்பாக திருச்சி...

கடவுள்களாக தெரிந்த தீயணைப்பு வீரர்கள்… தீ விபத்தில் தப்பிய ஸ்ரீயின் திக் திக் நிமிடங்கள்!

சென்னை  உள்ள வணிக வளாகம் ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் சிக்கிய அந்த தருணத்தில் நடந்த நிகழ்வுகளை பற்றி சின்னத்திரை நடிகர் ஸ்ரீ அச்சத்துடன் கூறியுள்ளார்.திடீரென்று வாழ்க்கையில் ஏற்படும் நிகழ்வுகள் பலருக்கும் வாழ்க்கையின்...

உறவினருடன் சென்ற சிறுவனுக்கு திடீரென அரங்கேறிய பயங்கரம்!!

கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள நல்லட்டிபாளையம் போயர் காலனியில் கட்டிட தொழிலாளியான கார்த்திக் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு கௌதமி என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிகளுக்கு சரத் என்ற மகனும், சாதனா என்ற மகளும் இருந்துள்ளனர்....

சூட்கேசில் மனைவியை வைத்து எரித்த கணவன்!

திருப்பதியில் காதல் மனைவியைக் கொலை செய்து சூட்கேசில் வைத்து, ரூயா மருத்துவமனை வளாகத்துக்கு எடுத்துச் சென்று தீயிட்டு எரித்த சம்பவம் தொடா்பாக கணவனை ஆந்திர பொலிஸாா் கைது செய்தனா். அதுகுறித்து ,திருப்பதி நகா் காவல்...

இந்தியாவில் சூரிய ஒளியைக் கொண்டு வரையப்பட்ட ஜல்லிக்கட்டு ஓவியம்

 இந்தியாவின் கோவையைச் சேர்ந்த நகை வடிவமைப்பாளர் ஒருவர் ஜல்லிக்கட்டை ஊக்குவிக்கும் விதமாக பூதக் கண்ணாடியை கொண்டு சூரிய ஒளி மூலம் ஜல்லிக்கட்டு ஓவியத்தை வரைந்து அசத்தியுள்ளார். தமிழகத்தின் கோவை மாவட்டம் குனியமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர்...

இந்தியாவின் பிரபல பெண் அரசியல்வாதி மருத்துவமனையில்!

இந்தியாவின் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி இரத்த காயங்களுடன் மருத்தவமனையில் அனுமதிக்கப்பட்டள்ளதாகவும் அவருக்காக பிரார்த்தனை செய்யுமாறும் திரிணாமுல் காங்கிரஸ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் பதிவிட்டிருக்கும் அந்த புகைப்படத்தில், மம்தா...

அதிகாலை வாகன விபத்தில் நால்வர் பலி!

தமிழகம் - தஞ்சாவூர் அருகில் இன்று அதிகாலை பாலத்தின் தடுப்புச் சுவர் மீது கார் மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், மேலும் 7 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில்...

இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கையர்கள்!

 மன்னாரைச் சேர்ந்த 2 குடும்பத்தின் 7 பேர் படகு மூலம் நேற்று முன்தினம் (01.12.2023) தனுஷ்கோடி அடுத்துள்ள மூன்றாம் மணல் திட்டில் சென்று இறங்கியுள்ளனர். தகவல் அறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸார் அவர்களை மீட்டு...

திடீரென வெடித்த மதக்கலவரம் : பல பிரமுகர்களின் வீடுகள் இடிப்பு

முகமது நபியைப் பற்றி இழிவான கருத்துக்களால் ஏற்பட்ட கலவரத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் பல முஸ்லிம் பிரமுகர்களின் வீடுகளை இந்தியாவில் பாதுகாப்புப் படையினர் இடித்துத் தள்ளிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கலவர சம்பவம் தொடர்பாக...

யாழ் செய்தி