புலனாய்வு செய்தி

பெற்ற குழந்தையை கடத்தியதால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட தந்தை! மரணத்திற்கான காரணம் வெளியானது….!

கொலை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட பல குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 24 வயதுடைய சந்தேக நபரான நீலக சந்தருவன் என்ற இலிபே நீலகவின் மரணத்திற்கான காரணம் தெரியவந்துள்ளது. துப்பாக்கி தோட்டாக்கள் காரணமாக உடலின் உள்ளுறுப்புகளில்...

தந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்த 15 வயது மகன்! அதிர்ச்சி சம்பவம்

மொனராகலையில் தந்தையை 15 வயது மகன் செங்கல்லால் தாக்கி கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் மொனராகலை – பொரளுகந்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரளுகந்த பிரதேசத்தைச் சேர்ந்த 48...

கிளிநொச்சி மருத்துவர் பிரியந்தினி மிரட்டல் விவகாரத்தில் அதிரடிக் கைது!

கிளிநொச்சி மருத்துவர் கண்டாவளை MOH Dr.Priyaanthini க்கு தொலைபேசியில் அச்சுறுத்தியவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் சந்தேக நபரை 03.02.2022 வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தர்மபுரம் பொலிஸ் தகவல்கள் கூறுகின்றன. கிளிநொச்சியில் உள்ள ஒரு ஆரம்ப...

கைக்குண்டு வைத்த சந்தேகநபர் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சி செய்தி….!

பொரளை அனைத்து புனிதர்களின் தேவாலயத்தில் கைக்குண்டு வைத்த சந்தேகநபர் மேலும் இரண்டு இடங்களில் கைக்குண்டுகளை வைத்துள்ளதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. இன்று (28-01-2022) வெள்ளிக்கிழமை பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர்...

கொத்மலை பூனாஓயாவிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்பு!

கொத்மலை ரம்பொட தோட்டத்தில் உள்ள கொத்மலை நீர்த்தேக்கத்திற்கு நீர் வழங்கும் பூனாஓயாவில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இன்றைய தினம் (28-01-2022) காலை11.45 மணியளவில் இவ்வாறு சடலம் மீட்கப்பட்டதாக கொத்மலை பொலிஸார் தெரிவித்தனர்.ஓயாவில் சடலம்...

சுற்றிவளைக்கப்பட்ட விடுதி; சிக்கிய திருமணமான இளம் யுவதிகள்….!

கொழும்பு கொள்ளுப்பிட்டி அல்பிரட் ஹவுஸ் பகுதியில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கி வந்த விடுதியொன்று முற்றுகையிடப்பட்டுள்ளது. இதன்போது விடுதியின் முகாமையாளர் உட்பட பத்து பெண்களை கைது செய்துள்ளனர்.இதன் முகாமையாளர் கந்தானை பிரதேசத்தில்...

கரந்தெனிய, பொஹெம்பியகந்த பகுதியில் மாணவியும் இளைஞனும் சடலமாக மீட்பு…!

தென்னிலங்கையில் பாடசாலை மாணவி ஒருவரும் இளைஞன் ஒருவரும் சடலமாக மீட்கப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.கரந்தெனிய, பொஹெம்பியகந்த பிரதேசத்தில் பலா மரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த இருவரும் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்தவர்கள் 16...

காலியில் மாணவி மீது சரமாரி கத்திக்குத்து தாக்குதல்!காரணம் வெளியானது…!

காலி - லபுதுவப் பகுதியில் உள்ள உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தில் பொறியியல் பிரிவில் கல்விகற்கும் மாணவி ஒருவர் மீது கத்திக்குத்து தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.குறித்த சந்தேகநபர் கத்தியால் குத்திவிட்டு, அவரிடமிருந்து தொலைபேசியை பறித்துச்சென்ற...

போலி நாணயத் தாள்கள் தொடர்பில் இலங்கை மக்களிடம் மத்திய வங்கி விடுத்துள்ள முக்கிய வேண்டுகோள்!

நாடு முழுவதும் போலி நாணயத் தாள்கள் அதிகளவில் புழக்கத்தில் இருப்பதால், இந்த விடயம் சம்பந்தாக மிகவும் கவனமாக இருக்குமாறு இலங்கை மத்திய வங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது. சந்தேகத்திற்குரிய நாணயத்தாள் கிடைத்தால், பாதுகாப்பு அடையாளத்தை...

பதுளையில் மருமகனை கொடூரமாக அடித்து கொன்ற மாமனார்…..!

பதுளையில் பித்தளைப் பாத்திரங்களால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் பதுளை - ஒலியமண்டிய பிரதேசத்தில் உள்ள பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது. மேலும் இச்சம்பவம் குறித்து தெரியவருவதாவது, முதல் திருமணத்தில் இரண்டு...