Wednesday, July 17, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 2

தங்கம் கடத்தலில் ஈடுபட்ட இலங்கையர்

விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு பல்லாவரம் வரை உள்ள ஜிஎஸ்டி சாலையில் இந்திய மத்திய வருவாய் புலனாய்வுதுறை அதிகாரிகள் சந்தேகத்துடன் நடமாடியவர்களை சோதனை நடாத்தியபோது இலங்கையைச்சேர்ந்தவரும் சுற்றுலா விசாவில் தமிழகம் சென்றவருமான முகமது...

யாழில் பாரிய மோசடி ஆதாரங்கள்

ஒரு கிழமைக்கு முதல் என்ர குளிர்சாதனப் பெட்டிக்குள்ளால புகை கிளம்பியுள்ளது. என்ர மனுசி கரண்ட நிப்பாட்டிப் போட்டாள். நான் வேலையால வந்த பிறகு இந்த விசயத்தைச் சொன்னாள். நானும் பெட்டியைத் திறந்து பாத்தன். புகை...

அனந்தியை விசாரிக்க தயாராகும் புலனாய்வு பொலிசார்

அனந்தி நீதிமன்றத்தை அவமதித்தாரா என விசாரணை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வட மாகாணசபை உறுப்பினரும், புலிகள் அமைப்பின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறைப் பொறுப்பாளராக இருந்த எழிலன்...

அந்த சிறுவனை காப்பாற்ற எவ்வளவோ முயன்றோம்.. கருணா தான் சுடச்சொன்னர்..! சிங்கள அதிகாரி!

இலங்கையின் இறுதி யுத்தம் கொடூரமாக நடந்து ஒரு முடிவை நோக்கிப் போன நேரம். அதாவது மே 16,17,18 இந்த மூன்று நாட்கள் தான் உக்கிரமாக நடந்தது. பல ஆயிரம் அப்பாவி தமிழர்கள் கொடூரமாகக்...

புலிகள் மீண்டும் மீளிணைவு : பயங்கரவாத புலனாய்வாளர்களுக்கு தகவல்..!!

புனர்வாழ்வளிக்கப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் சிலர் மீள ஒருங்கிணைந்து செயற்பட திட்டமிட்டமை தொடர்பிலான பல்வேறு தகவல்களை பயங்கரவாத புலனாய்வுப் பிரிவினர் விசாரணை ஒன்றூடாக வெளிப்படுத்தியுள்ளனர். கிளினொச்சியில் பாதைகைகளில் கடமையில் ஈடுபடும் பொலிஸாரை தாக்கி அவர்களது...

பிரபாகரனின் இறப்பு பற்றி எவராலும் கூற முடியாது: நெருங்கிய சகா

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் இறுதியுத்தத்தின் போது எவ்வாறு உயிரிழந்தார் என்பது தொடர்பில் எவராலும் சரியான தகவல்களை வெளியிட முடியாது என புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் கே.பி தெரிவித்துள்ளார். தற்போது பிரபாரனின்...

போர்க்குற்றம் தொடர்பில் அமெரிக்காவிடம் வாய்திறந்த கோத்தபாய!

இலங்கையில் போரின்போது படையினர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஜனாதிபதியினால் குழு ஒன்றை அமைக்கமுடியும் என்று பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது குறித்து விக்கிலீக்ஸ் வெளியிட்டுள்ள தகவலின்படி, கடந்த 2009ம்...

தேசிய பாதுகாப்பம்-புலனாய்வுப்பிரிவிற்கு சலுகை?

தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையில், எந்தவொரு நபர் தொடர்பானத் தகவல்களை ஊடகங்கள் முன்னிலையில் வெளியிடாமல் இருப்பதற்கு நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு கவனஞ் செலுத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அரச புலனாய்வு பிரிவின் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

பணத்திற்காக கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்கள்! விசாரணைகளில் அம்பலமான உண்மை

கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் 11 தமிழ் இளைஞர்கள் பணத்திற்காகவே கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்...

கொட்டாஞ்சேனை கடத்தல் விவகாரம்! கடற்படை தளபதி தொடர்புபட்டிருப்பின் கைதுசெய்து விசாரியுங்கள்! நீதிமன்றம்

கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி நிலையில் இருந்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அதில் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கு அமைய...

யாழ் செய்தி