Monday, September 24, 2018

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 3

முல்லைத்திவில் புலனாய்வுத்துறை திருவிளையாடல் களத்தில் அதிரடிப்படையினர்

புலனாய்வு செய்தி:முலைத்தீவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் உடைமைகளுடன் பொலிஸாரிடம் சிக்கியபோது தப்பிச் சென்ற சந்தேக நபரை ஸ்ரீ லங்கா பாதுகாப்புப் பிரிவு கடுமையாகத் தேடிவருகிறது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்ப்பட்ட பேராறு பகுதியில் இன்று...

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் புலனாய்வு தகவல்கள் வெளியாக உள்ளது

புலனாய்வு தகவல்:போர்க் காலத்திலான புலனாய்வு தகவல்களை அம்பலப்படுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் போதும் அதன் பின்னரும் இரகசிய நடவடிக்கைகளுக்காக இராணுவ புலனாய்வுப் பிரிவினர் இருந்த, தங்கியிருந்த இடங்கள், பயன்படுத்திய வாகனங்கள்...

இந்திய “ரோ” திட்டமிட்டு அவிட்டுவிட்ட புலுடா புலிகள் தலைமை இத்தாலியிலா?

புலனாய்வு செய்திகள்:முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேரையும் கருணை...

பாதாள உலக குழுவும் தமிழீழ விடுதலை புலிகளும் ஒன்றுதானாம்-புதிய கண்டுபிடிப்பு

புலனாய்வு செய்தி:நாட்டில் மீண்டும் படுகொலைகளை கட்டவிழ்த்துவிட்டுள்ள பாதாள உலக கும்பல்கள், தமிழீழ விடுதலை புலிகளுடன் இணைந்து செயற்பட்டு வருவதாக ஸ்ரீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச புதிய தகவலொன்றை கண்டுபிடித்துள்ளார். ஸ்ரீலங்காவின் தற்போதைய மைத்ரி...

புலிகளின் முக்கிய உறுப்பினர் கனடாவில் தஞ்சம்- சிங்கள இணையத்தளம்

புலனாய்வு செய்தி:கப்பல்கள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சீ 4 ரக வெடி மருந்தை கொண்டு வந்து கொடுத்த புலிகள் அமைப்பின் வெடி மருந்து இறக்குமதிக்கு பொறுப்பாக இருந்த சங்கிலி என்ற ரவி...

இந்தியா றோவாள் பழிவாங்கப்பட்ட விடுதலைப்புலிகள்

தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள். இறுதி போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பொது மக்களை வெள்ளைக் கொடியுடன்...

மன்னார் மனிதப் புதைகுழி மர்மம் என்ன?

புலனாய்வு செய்தி: மன்னார் நகர நுழைவாயிலில் அமைந்திருந்து, பின்னர் உடைக்கப்பட்டு புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் கண்டு பிடிக்கப்பட்ட மனித எலும்புகள் அகழ்வு...

திருகோணமலையில் தமிழ் இராணுவ சிப்பாய் மாயம்- உம்மை காரணம் என்ன?

திருகோணமலையில் தமிழ் இராணுவ சிப்பாய் மாயம்- உம்மை காரணம் என்ன? திருகோணமலை சீனன்குடா விமானப்படை முகாமில் கடமையில் ஈடுபட்டிருந்த தமிழ் சிப்பாய் ஒருவர் கடமைக்கு வழங்கப்பட்டிருந்த ரி 56 ரக துப்பாக்கி மற்றும்...

காணமால் ஆக்கப்பட மகளின் தாயி­டம் ரி.ஐ.டி விசாரணை

புலனாய்வு செய்தி:அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வின் தேர்­தல் பரப்­புரை துண்­ட­றிக்­கை­யில், தனது பிள்­ளை­யின் படம் காணப்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்த தாயி­டம் பயங்­க­ர­வாத தடுப்­புப் பிரி­வி­னர் விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ள­னர். வவு­னியா மாவட்­டத்­தில் காணா­மல் ஆக்­கப்­பட்­டோ­ரின் உற­வி­னர்­கள் தொடர்ச்­சி­யா­கப்...

ஆள்கடத்தலில் மாட்டுகிறார் சரத் பொன்சேகா- யார் திட்டம் ?

கொழும்பு செய்தி:ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவத்தில் பீல்ட் மார்சல் சரத் பொன்சேகாவிற்கு தொடர்பு உண்டா என விசாரணை நடத்தப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது. கீத் நொயார் கடத்தல் வழக்கு விசாரணைகள் கல்கிஸ்ஸ நீதிமன்றில்...

யாழ் செய்தி