Monday, January 21, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 3

Tamil win வன்னியில் பலியான 2500 இந்தியப்படை.!! வஞ்சகமாக சரிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள்.!

தமிழீழ விடுதலைப்புலிகளை சரணடையும் படி கூறி சுட்டு கொன்ற இந்தியா றோ -2500 இந்திய படைகள் இறந்ததற்கு பழிவாங்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகள். இறுதி போரில் தமிழீழ விடுதலைப்புலிகள் மற்றும் பொது மக்களை வெள்ளைக் கொடியுடன்...

யாழில் இப்படியும் ஒரு சோகம்.. தாய் இறந்த செய்தி கேட்டு ஆசை மகனும் பலியானார்

யாழில் தாய் இறந்த செய்தியை கேட்ட ஏக்கத்தில் மகன் மரணமடைந்துள்ள  துயர சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இச் சம்பவமானது இன்று அதிகாலை யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலையில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது. தாயாருக்கு ஏற்பட்ட...

பிள்ளையானால் கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியானது

சிவநேசதுரை சந்திரகாந்தனால் (பிள்ளையானால்) கொலை செய்யப்பட்டவர்கள் பற்றிய விபரம் வெளியாகியுள்ளதால் பெரும் மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்து பிள்ளாயான் விலக்கப்பட்ட பின்னர் , கிழக்கு மாகாண முதலமைச்சராக விளங்கிய பிள்ளையான்...

விஜயகலா விவகாரம் CID வசம்….

வித்தியா கொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை பொதுமக்கள் பிடித்து கட்டி வைத்த போது அவரை பொலிஸில் ஒப்படைக்காமல் தப்பிக்க வைத்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் ராஜாங்க அமைச்சர் விஜயகலா மஹேஸ்வரனிடம் வாக்குமூலம்...

வயக்கரா மாத்திரை கொடுத்து இளைஞனை மயங்கிய வீரவன்சவின் மனைவி? அதிர்ச்சியில் பொலிஸார்

விமல் வீரவன்சவின வீட்டில் உயிரிழந்த இளைஞனுக்கும் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கும் இடையில் தொடர்பு காணப்பட்டதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. இளைஞனின் மரணம் குறித்து தற்போது விசாரணை மேற்கொள்கின்ற பொலிஸ் அதிகாரியிடம்...

யாழ் நகரில் நேற்­றி­ரவு மர்மநபர்கள் நடந்திய தாக்குதல்களின் பின் வெளிவரும் உண்மைகள்

யாழ். நக­ரில் நேற்­றி­ரவு சிறைச்­சாலை உத்­தி­யோ­கத்­தர்­கள் மூவர் தாக்­கப்­பட்­ட­னர். அவர்­கள் பய­ணித்த வாக­ன­மும் அடித்து நொறுக்­கப்­பட்­டது. சிறை அலு­வ­லர்­க­ளைத் தாக்­கி­னார் என்று சந்­தே­கிக்­கப்­ப­டும் ஒரு­வர் சம்­பவ இடத்­தில் இருந்து பொலி­ஸா­ரால் அழைத்­துச் செல்­லப்­பட்­டார். எனி­னும் இது...

“ஆவா குழு”வின் பின்னணியில் செயற்படுவது யார்?

சுன்னாகம் பகுதியில் பொலிஸார் மீது நடத்தப்பட்ட வாள்வெட்டுச் சம்பவத்துக்கு உரிமை கோரி ‘ஆவா குழு’ என்ற பெயரில் துண்டுப் பிரசுரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. இருந்த போதிலும் அது தொடர்பில் பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்கள். குறிப்பிட்ட துண்டுப் பிரசுரம்...

கண்டுபிடிக்கப்பட்ட விடுதலைபுலிகளின் காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள்

முல்லைத்தீவு பெருங்காட்டு புகதியில் கண்டுபிடிக்கப்பட் விடுதலை புலிகளின் நிலத்தடி காவலரண் தொடர்பில் முக்கிய தகவல்கள் வெளியாகியுள்ளது. கோப்பாப்புலவு புதுக்ககுடியிருப்பு பிரதான வீதியில் இருந்து தெற்கு பக்கமாக உள்ள பெருங்காட்டு பகுதியில் விறகு எடுக்க சென்ற...

ஆவா குழுவின் பின்னணியில் கோத்தபாய ராஜபக்ச: கைது செய்யுமாறு வலியுறுத்தல்

ஆவா குழு தொடர்பில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கைது செய்து, விசாரணை மேற்கொள்ளுமாறு அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் வலியுறுத்தியுள்ளார். ஆவா குழுவின்...

விடுதலைப்புலிகளின் 63 தளபதிகள் கிழக்கில் இருந்து வடக்கிற்கு சென்றனர்

2004ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் இருந்த கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் வெளியேறியிருந்தார். அந்தக் காலப்பகுதியில் கிழக்கு மாகாணத்தில் இருந்த கேணல் ரமேஸ் உட்பட 63 தளபதிகள் விடுதலைப்...

யாழ் செய்தி