Saturday, February 16, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 3

லண்டனில் சிங்கள அமைப்பு: இது தமிழர்களுக்கு எதிராக போராடுமாம் இது எப்படி இருக்கு

லண்டனில் புதிதாக ஒரு சிங்கள அமைப்பை சிங்கள இனவெறியர்கள் சிலர் இணைந்து ஆரம்பித்துள்ளார்கள். ஹென்டன் சென்ரலில் உள்ள, பழைய இலங்கை உணவக உரிமையாளர், நீஸ்டனில் உள்ள பெரும் சிங்கள கடை உரிமையாளர்கள் என்று...

லசந்தவின் உடலுக்குள் மறைந்து கிடக்கும் மர்மங்கள்! சில நாட்களில் அம்பலமாகும்

ஏழு வருடங்களுக்கு முன்னர் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதான ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டு பரிசோதனை...

புலிகளுக்கு விச ஊசி போட சிங்கப்பூர் சென்று பழகி வந்த சிங்கள ஆமிக்காரர்கள் இவர்கள் தான் !

பல விடுதலைப் புலிகள் உறுப்பினர்கள், புற்று நோயால் இறக்க காரணம் என்ன ? ஏன் ஒரே மாதிரியாக இவர்கள் இறக்கிறார்கள் என்ற கேள்வியை முதன் முதலாக முன்வைத்த ஒரே ஊடகம் அதிர்வு இணையம்...

மர்ம கொலையால் தொடரும் சர்ச்சை! நீதிபதி அதிரடி உத்தரவு! 180 பொலிஸாரிடம் வாக்குமூலம்!

ரகர் வீரர் வசீம் தாஜூடீன் கொலை தொடரபில் 180 பொலிஸ் சாட்சியாளர்களிடம் வாக்குமூலம் பெற்றுக் கொள்ளப்படவுள்ளதாக தெரியவந்துள்ளது. அதற்கமைய 2012ஆம் ஆண்டு மே மாதம் வரை நாரஹென்பிட்டி பொலிஸ் நிலையத்தில் சேவை செய்த அனைத்து...

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கிய இரு கட்சிகளுக்கு அமைச்சர் பதவி?

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவை வழங்கிய இரு கட்சியினருக்கு  இம் மாத இறு­திக்குள்  அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகும் சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளது. இதே­வேளை அமைச்­ச­ர­வையில் சில அமைச்­சர்­களின் கீழ் உள்ள தினைக்கள மாற்­றங்­களை ஏற்­ப­டுத்த அரசு...

மஹிந்த – லசந்த இரகசிய தொலைபேசி உரையாடல்!.. மற்றுமொரு காணொளி வெளியீடு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் பதிவு தொடர்பான மற்றுமொரு காணொளி தற்போது வெளியாகியுள்ளது. குறித்த கலந்துரையாடலில் அச்சுறுத்தல் நிலை குறித்தும் தூதரக...

பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு ஆதரவாக இருந்த தமிழக தலைவர்கள்… ராஜபக்சே கேட்கவே இல்லை… திடுக்கிடும் தகவல்

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனை அழிக்க இந்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களும் ஆதரவு அளித்ததாக முன்னாள் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்....

லசந்த கொலை; தற்கொலை செய்தவர் அன்று கொழும்பில் இல்லை

தற்கொலை செய்த இராணுவ புலனாய்வு பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜயமான்ன, லசந்த விக்ரமதுங்க கொலை செய்யப்பட்ட தினத்தில், கொழும்பில் இருக்கவில்லை என்பது பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளதாக மின்சக்தி மற்றும் மீள்புதுப்பிக்கத்தகு வள பிரதியமைச்சர்...

சூடு பிடிக்கும் கொலை வழக்கு! குற்றப் புலனாய்வு பிரிவின் முன்னிலையில் அரியநேத்திரன்

தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன் இன்று குற்றப்புலனாய்வு பிரிவினரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் மட்டக்களப்பு பகுதியில் இடம்பெற்ற அரசியல் படுகொலை சம்பவமொன்று தொடர்பில் அவரிடம்...

வெளிநாடுகளில் உள்ள புலிகளைப் பிடிக்கத் தயாராகும் இலங்கை இராணுவம்

சிறையில் இருப்பவர்கள் மற்றும் வெளிநாடுகளில் இருப்பவர்களுக்கும் புனர்வாழ்வு அளிக்க சிறிலங்கா இராணுவம் தயார்படுத்தல்களை மேற்கொண்டு வருவதாக, சிறிலங்கா இராணுவத்தின் புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜே.ஏ.ரத்நாயக்க தெரிவித்துள்ளார். வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில், கடந்த...

யாழ் செய்தி