Wednesday, January 23, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 54

மைத்திரி – ரணிலிற்கு கொலை அச்சுறுத்தல்!! சிக்கினார் “சுகன்”

ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேனவுக்கு கொலை அச்சுறுத்தல் விட்டதாகக் கூறப்படும் ஒருவர், இன்று புதன்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளார். இணையத்தளத்தின் ஊடாக அந்நபர், இவ்வாறு கொலை அச்சுறுத்தல் விட்டுள்ளார். மலேசியாவிலிருந்து இலங்கைக்கு திரும்பிய போதே, யக்கல பிரதேசத்தை சேர்ந்த சுகன் என்ற...

புலிகளின் வான்படையினர் பயன்படுத்திய விமானம் தொடர்பான உண்மைத் தகவல்கள்!

உலகிலேயே முப்படையை பெற்றிருந்த வலிமையான போராளிகள் இயக்கம் என்ற பெருமை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கு மட்டுமே உண்டு. இலங்கை அரசுக்கு பெரும் அச்சத்தை கொடுத்ததில் விடுதலைப் புலிகளின் வான்படை பிரிவுக்கு மிக முக்கிய...

புலிகளின் முன்னாள் தளபதிகளான ராம் – நகுலனை புலனாய்வு துறை துாக்கிய காரணம் அம்பலம்??

சில தினங்களுக்கு முன்னர் முன் நாள் புலிகளின் முக்கியஸ்தர் ராம் கடத்தப்பட்டார் என்ற செய்தி வெளியாகி இருந்தது. இன்று அவரோடு சேர்ந்து இயங்கிய நகுலனும் கடத்தப்பட்டு விட்டதாக கொழும்பில் இருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன. இதில்...

திருமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்க இரகசிய ஒப்பந்தம்

திருகோணமலை துறைமுகத்தை அமெரிக்க கடற்படைக்கு வழங்குவதற்கு அரசாங்கம் இரகசியமாக ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக முன்னாள் அமைச்சர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். ராஜகிரியவில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்திர் கூட்டு எதிர்க்கட்சியின் செய்தியாளர் மாநாடு இன்று...

நாமலை காட்டிக் கொடுத்தாலும் போட்டுத் தள்ளுவோம்: மிரட்டும் மைத்திரி சிங்களம் என்ன செய்கிறது ?

சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்த பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள், சமகால அரசாங்கத்துடன் இணைந்து சாட்சியாளராக மாறும் நிலை உருவாகியுள்ளது. இவ்வாறான நிலையில், தாஜுடீன் கொலை தொடர்பிலும், முன்னாள் ஆட்சியாளரின் உத்தரவை...

40 இலங்கை முஸ்லிம்கள் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்துள்ளனர்!

40 இலங்கை முஸ்லிம்கள் சிரிய தீவிரவாத அமைப்பான ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாத இயக்கத்தில் இணைந்து கொண்டுள்ளதாக பிரபல பயங்கரவாத தடுப்பு குறித்த சிங்கப்பூர் பல்கலைக்கழக பேராசிரியர் ரொஹான் குணரட்ன தெரிவித்துள்ளார். இந்த முஸ்லிம்கள் சிரியா மற்றும்...

லண்டன் வந்த சிங்கள பொலிஸ் மண் கவ்வியது- இப்ப இன்ரர் போல் உதவியை நாடியது !

சாவகச்சேரி பிரதேசத்தில் மீட்கப்பட்ட தற்கொலை அங்கி விவகாரத்தில் தொடர்புபட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் புலம்பெயர் தமிழர் இருவரை கைது செய்வதற்கு சர்வதேச பொலிஸாரின் உதவியை இலங்கைப் பொலிஸார் நாடியுள்ளனர். சில தினங்களுக்கு முன்னர் சிங்கள புலனாய்வுத்துறையைச்...

வட – கிழக்கில் தொடர் கைது! பயங்கரவாத பிரிவு இரகசிய உரையாடல்?

கொழும்பில் உள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் பயங்கரவாத விசாரணைப் பிரிவு அதிகாரிகளுடன் எதிர்வரும் தினங்களில் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொள்ளவுள்ளனர். பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் மனித உரிமை மீறல் தொடர்பான செயற்பாடுகளில் ஈடுபடுவதாகத் தெரிவித்து...

தாஜூடீன் விவகாரம் – பொலிஸ் அதிகாரி விளக்கமறியலில்

நாரஹேன்பிட பொலிஸ் நிலைய குற்றப் பிரிவின் முன்னாள் பொறுப்பதிகாரி, பொலிஸ் பரிசோதகர் சுமித் சம்பிக்க பெரேரா விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளார். றக்பி விளையாட்டு வீரர் வசீம் தாஜூடீனின் மரணம் தொடர்பான வழக்கில் சாட்சிகளை மறைக்க முற்பட்ட...

இலங்கையில் அமெரிக்காவின் இரகசிய கடற்படை முகாம்!

அமெரிக்கா, வடகொரியா உள்ளிட்ட சில நாடுகளுடன் இரகசியமான முறையில் ஒப்பந்தங்களை செய்துகொண்டு, அந்நாடுகளின் இரகசிய கடற்படை முகாம்களை இலங்கையில் அமைப்பதற்கு அரசாங்கம் அனுமதியளித்துள்ளதென, ஒன்றிணைந்த எதிரணி குற்றஞ்சாட்டியுள்ளது. கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர்...