Thursday, September 20, 2018

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 55

புலிகளுக்கு பணம் வழங்கியது யார்…? அனைத்தும் விரைவில் அம்பலமாம்….???

கடந்த காலத்தில் தாம் செய்த குற்­றங்­களை மறைக்­கவே இன்று கட்­சியை விட்டு வெளி­யேறி ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வீழ்த்­துவோம் என அச்­சு­றுத்­து­கின்­றனர். எம்மை அச்­சு­றுத்தி தம்மை காப்­பாற்ற டீல் போடு­கின்­றனர். எனினும் இந்த அச்­சு­றுத்­தல்­களை...

எக்னெலிகொட வழக்கில் புதிய திருப்பம்! முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் இரகசிய வாக்குமூலம்!

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச் செய்யப்பட்டமை தொடர்பிலான வழக்கில் புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ள நிலையில், இவ்விவகாரத்தில் சந்தேகத்தின் பேரில் கைது...

மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு மர்ம தொலைபேசி அழைப்புக்கள்.

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இனம் புரியாத தொலைபேசி அழைப்புக்களினால் பணம் பறித்தல், கொலை மிரட்டல், என பல முயற்சிகள் இடம் பெறுகின்றது. அதிலும் குறிப்பாக சிறைகளில் உள்ள முன்னாள் போராளிகளின்...

ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களுக்கு 25ம் திகதி வரையில் விளக்கமறியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர்களை எதிர்வரும் 25ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாப்பு உத்தியோகத்தர்...

எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு!– புலனாய்வு பிரிவு

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொல்லப்பட்டமைக்கான சாட்சியங்கள் உண்டு என புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். ஹோமாகம நீதிமன்றில் நேற்று எக்னெலிகொட வழக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டது. எக்னெலிகொட கிரித்தலே முகாமிற்கு அழைத்துச்செல்லப்பட்டு அதன் பின்னர் கண்களை கட்டி அக்கரைப்பற்று...

பொட்டு அம்மான் – தளபதி விதுஷா பேசிய வாக்கிடோக் உரையாடல் லீக்..!

2009 ஏப்பிரல் மாதம் ஆனந்தபுரத்தில் நடைபெற்ற பாரிய சண்டை தொடர்பாக அனைவரும் அறிந்திருக்கிறோம். அங்கே ஆயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் வீரச்சாவை தழுவிக்கொண்டார்கள். ஏப்பிரல் மாதம் 3ம் திகதி புலிகளின் மகளீர் அணி படைத் தளபதியாக...

சிறுவனை கொடூர கொலை செய்தது இவர்தான்! அதிரும் ஆதாரம்!

திருமலை சம்பூர் பகுதியில் கல்லுடன் கட்டப்பட்ட நிலையில் சடலமாக 7 வயது, தர்ஷன் மீட்க்கப்பட்டது யாவரும் அறிந்த விடையம். சம்பூர் மஹா வித்தியாலயத்தில் தற்போதும் சிங்கள கடல்படையினர் தங்கியுள்ளார்கள். அவர்கள் தற்போது “விதுரா” என்று...

அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாது -அல் ஹுசைன் சொன்ன அதிரடி வசனங்கள் இவை !

யாழ் சென்றிருந்த ஐ.நா மனித உரிமை ஆணையாளரிடம், விக்கி ஐயா அரசியல் கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி விடுவிக்கவேண்டும் என்று கோரியுள்ளார். ஆனால் அதனை அவர் ஏற்றுக்கொள்ளவில்லையாம். அரசியல் கைதிகளை மன்னிப்பு வழங்கி விடுவது...

பொன்சேகாவின் நியமன பின்னணியில் பொதிந்துள்ள இரகசியம்….!

சரத் பொன்சோவிற்காக இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துவரும் விடயங்கள் தொடர்பில் சில விடயங்கள் தெரியவந்துள்ளன. குறிப்பாக எதற்காக இவருக்கு பதவி? என்ற கேள்விக்கும் தற்போது விடைக்கிடைத்துள்ளது. இலங்கையில் இடம்பெற்ற இறுதியுத்தத்தில் இராணுவ அதிகாரிகளும், சிப்பாய்களும் தவறிழைத்தமை...

பிரகீத் காணாமற்போனமை தொடர்பில் முன்னாள் அரச அதிகாரிக்கு தொடர்பு?

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பில் மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்தில் பணியாற்றிய உயர் அரச அதிகாரி ஒருவருக்கு தொடர்பிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது எக்னெலிகொட காணாமல் போகச்செய்யப்பட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டுள்ள சார்ஜன்ட் மேஜர் மற்றும் கோப்ரல்...