Wednesday, February 20, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 56

தாஜுதீன் கொலை: டிபெண்டரை கையேற்குமாறு நீதிமன்றம் அழைப்பு

ரகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையதாக கூறப்படும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷவுடைய “சிறிலிய” சமூக நல அமைப்பின் டிபெண்டர் வாகனத்தை பெற்றுக்கொள்வதற்கு நீதிமன்றத்துக்கு வருமாறு...

கோட்டபாய ஏன் அமைதியாக இருக்கிறார் தெரியுமா ? அவர் போடும் பிளான் இதுதான்

ராஜபக்ஷர்கள் ஒருபக்கமாக , மைத்திரி ரணில் மற்றுமொரு பக்கமாக நின்று இலங்கை அரசியலில் பெரும் குழப்பங்களை ஏற்படுத்தி வருகிறார்கள். ஆனால் இவை எதிலும் கலந்துகொள்ளாமல் ஒரு ஓரமாக நின்று கோட்டபாய ஏன் வேடிக்கை...

பயங்கரவாதத் தடை சட்டத்தின் கீழ் 10 படையினர் கைது!

பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் 2016 ஆம் ஆண்டில் 10 படையினரும் ஏனைய சட்டத்தின்கீழ் 8 பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சட்டமும் ஒழுங்கும் மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சு இன்று (வியாழக்கிழமை) அறிவித்துள்ளது. நாடாளுமன்றம் இன்று...

தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு

ரகர் வீரர் வசிம் தாஜூடின் கொலையுடன் இரண்டு பேருக்கு நேரடித் தொடர்பு காணப்படுவதாக புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த இருவரும் விரைவில் கைது செய்யப்படவுள்ளனர். விசாரணைகளின் மூலம் கொலையுடன் தொடர்புடைய சந்தேக...

புலிகளின் பெயரைப் பயன்படுத்தி அதிகாரிகளை படுகொலை செய்த இராணுவ ஆசாமிகள்!

விடுதலைப் புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, படைஅதிகாரிகள், மற்றும் அரசியல்வாதிகளை சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை படுகொலை செய்ததாக, குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணைகளில் தெரியவந்திருப்பதாக சத்ஹண்ட என்ற சிங்கள வாரஇதழ் செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு படுகொலை...

சாவகச்சேரி வெடிபொருட்களுடன் இராணுவச் சிப்பாய்க்குத் தொடர்பா?

சாவகச்சேரியில் தற்கொலை அங்கி உள்ளிட்ட வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்ட வீட்டை, சந்தேக நபரான ரமேஸ் எனப்படும், எட்வேர்ட் ஜூலியனுக்கு, பெற்றுக் கொடுத்தவர், சி்றிலங்கா இராணுவத்தில் பணியாற்றும் ஒருவரின் சகோதரரே, என்று கொழும்பு ஆங்கில நாளிதழ்...

தற்கொலை அங்கி வைத்திருந்தவர்! 13 வயதிலிருந்து புலி அமைப்பில் இருந்தவர்!

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தற்கொலை படையணி பயன்படுத்தும் தற்கொலை அங்கி உட்பட, வெடிப்பொருட்கள் பல, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பகுதியில் நேற்று முன்தினம் மீட்கப்பட்டன. வெடிபொருட்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து பாதுகாப்பு...

இசைப்பிரியாவை கொலை செய்ய உத்தரவிட்ட முக்கியஸ்தர்களின் விபரம் கசிந்தது

சமீபத்தில் இசைப்பிரியா உயிரோடு இலங்கை இராணுவத்திடம் பிடிபட்ட காட்சிகள் வீடியோவாக வெளியாகி அதிர்வலைகளை தோற்றுவித்தது. இலங்கை இராணுவம் அவரைப் பிடித்து தேசிய தலைவரது மகள் என நினைத்து கேள்வி கேட்பதும் பின்னர் இழுத்துச் செல்வதும்...

பிரகீத் கடத்தல் விசாரணையை மகிந்த, விமல், ஞானசார தேரர் குழப்புகின்றனர் – சந்தியா

தனது கணவர் காணாமற்போகச் செய்யப்பட்டது தொடர்பான விசாரணைகளை மகிந்த ராஜபக்ச, விமல் வீரவன்ச, ஞானசார தேரர் ஆகியோர் குழப்பி வருவதாக, ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடத்திய...

தாஜுதீன் கொலையாளிகள் சுதந்திர நடமாட்டம்

பிரபல ரகர் விளையாட்டு வீரரான வசிம் தாஜுதீனை கொலை செய்த கொலையாளிகளை ஒரு மாதத்துக்குள் கைது செய்து நீதிமன்றத்துக்கு ஆஜர்படுத்துமாறு கொழும்பு மஜிஸ்திரேட் நிஸாந்த பீரிஸ் உத்தரவிட்டு இம்மாதம் 25ம் திகதியுடன் ஒரு...