Thursday, July 18, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 56

ஹிந்தவின் மைத்துனர் நடேசனிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனர்களில் ஒருவரான திருக்குமாரன் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஐந்து மணித்தியால விசாரணை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடேசன், பாராளுமன்ற உறுப்பினர்...

குற்றப் புலனாய்வுத் திணைக்களப் பொலிசாரை ஏமாற்றிய அனுர சேனநாயக்க!

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க சீ.ஐ.டி.யினரை சாமர்த்தியமாக ஏமாற்றி , கைது செய்யப்படுவதிலிருந்து தப்பித்துக் கொண்டுள்ளார். பிரபல றகர் விளையாட்டு வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் முன்னாள்...

அநுர சேனநாயக்க இன்றிரவு கைது செய்யப்படுவார்?

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்றிரவு கைது செய்யப்படலாம் என்று பொலிஸ் குற்றத் தடுப்புத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வசீம் தாஜுதீன் படுகொலை விவகாரம் தொடர்பில் கடந்த இரண்டு நாட்களாக...

யாழில் ஊடக நிறுவனத்திற்குள் புலனாய்வாளர்கள் அட்டகாசம்

யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை நிறுவனம் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்த பொலிஸ் புலனாய்வு பிரிவை சேர்ந்த இருவரை பத்திரிக்கை நிறுவனத்தின் ஊழியர்கள் மடக்கி பிடித்து யாழ்.பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர். யாழில் உள்ள பத்திரிகை நிறுவனத்தினுள் இன்று (புதன்கிழமை)...

புலனாய்வுத்துறையினர் கெடுபிடிகள் கிழக்கு பல்கலையில் மே 18

ஈழத்தில் நடைபெற்ற தமிழின அழிப்பின் 7வது ஆண்டு நினைவு நாளை கிழக்கு பல்கலைகழக கலைகலாசார மாணவர்களின் ஏற்பாட்டில் நினைவேந்தல் நிகழ்வொன்று பல்கலை வளாகத்தில் இன்று நண்பகல் நடைபெற்றது. இதன்போது உயிர் நீர்த்தவர்களின் ஆத்மா சாந்தி...

பசிலை வெள்ளைவானில் கடத்தல்???

கிராமப் பகுதிகளில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வெள்ளை வான் கடத்தல்களும், கைதுகளும் நல்லாட்சி அரசாங்கத்திலும் தொடர்ச்சியாக இடம்பெறுவதாக முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பெசில் ராஜபக்ச, தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கம் தன்னையும் ஒருமுறை...

மைத்திரி – ரணில் அரசை திக்கு முக்காட வைத்த புலனாய்வு இரகசியம்

அண்மையில் சிறிலங்கா அரசாங்கம் புலனாய்வுப் பிரிவிடமிருந்து அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொண்டது. சிறிலங்கா இராணுவத்தைச் சேர்ந்த சில மேஜர் ஜெனரல்களுடன் பசில் ராஜபக்ச பேச்சு நடத்தியதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த அறிக்கை...

வஸீம் தாஜுதீன் வழக்கில் ; அனைத்து விட­யங்­க­ளையும் நீதி­வா­னுக்கு இர­க­சிய வாக்கு மூல­மாக வழங்கத் தயாராம்…

பிர­பல றக்பி வீரர் மொஹம்மட் வஸீம் தாஜுதீன் படு­கொலை செய்­யப்­பட்ட விவ­காரம் தொடர்பில் கைது செய்­யப்பட்­டுள்ள முன்னாள் நார­ஹேன்பிட்டி பொலிஸ் நிலை­யத்தின் குற்­ற­ வியல் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் சுமித் சம்­பிக்க...

சுமித் பிரசன்னவின் மரணம் தொடர்பில் தெரியவந்த உண்மைகள்!

எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்ற விருந்துபசாரத்தின் போது உயிரிழந்த சுமித் என்ற இளைஞரின் சட்டமருத்துவ அதிகாரிகளின் அறிக்கை எம்பிலிப்பிட்டிய நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற நீதவானின் உத்தரவுக்கு அமைய கடந்த மார்ச் 15 ஆம் திகதி தோண்டியெடுக்கப்பட்ட சுமித்தின்...

முன்னாள் புலிகளை வைத்து சிறிலங்கா இராணுவப் புலனாய்வுத்துறை ஆடும் மோசமான விளையாட்டு

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள் கைது மற்றும் கடந்தகாலத்தில் இடம்பெற்ற இரகசிய இராணுவ செயற்பாடுகள், குற்றச்செயல்கள் குறித்த விசாரணைகள் காரணமாக, சிறிலங்கா இராணுவத்துக்கும், காவல்துறைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளதாக சத்ஹண்ட சிங்கள வாரஇதழ்...

யாழ் செய்தி