Saturday, February 23, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 56

தங்கம் கடத்தியவர் இந்திய புலனாய்வுத்துறையினரிடம் வசமாக சிக்கினார்

இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் 8.3 கிலோகிராம் எடையுடைய தங்கம் கடத்திய நபர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார். சென்னை வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். முஜ்புர் ரஹ்மான்...

மேற்கு வங்காளத்தில் கள்ளநோட்டு கடத்தல் கும்பல் தலைவன் கைது..!!

கள்ளநோட்டு கடத்தல் தொடர்பாக ஒரு கும்பலை கேரள போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் இதுதொடர்பாக 6 பேர் பிடிபட்டனர். ஆனால் கடத்தல் கும்பல் தலைவன் முகமது அஷ்ரபுல் மட்டும் தப்பிச்சென்றார். இதையடுத்து...

எக்னெலிகொட விடுதலைப்புலிகளிற்கு இடையிலான உரையாடலின் ஒலிப்பதிவு கசிவு! இராணுவம் மீது சந்தேகம்

கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிக்கொடவுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையில் இடம்பெற்றதாக கூறப்படும் உரையாடல் தொடர்பான ஒலிப்பதிவு ஊடகங்களில் கசிந்தமைக்கு இராணுவமே காரணம் என சந்தேகிக்கப்படுகிறது. எக்னெலிகொட, விடுதலைப்புலிகளுடன் தொடர்புகளை கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரிலேயே...

அதிரும் தகவல்: அனுர சேனநாயக்க அப்புரூவராக மாறியுள்ளார்- தாஜூதீன் கொலையில் திடீர் திரும்ப்பம்

மேல் மாகாண முன்னாள் பிரதிக் காவல்தறை மா அதிபர் அனுர சேனாநாயக்க ஒப்புதல் வாக்கு மூலம் ஒன்றை அளிக்க உள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. பிரபல ரகவர் வீரர் வசீம் தாஜூடீன்...

லசந்த கொலை…! தகவல்களை மூடி மறைக்க முயன்ற இரு பொலிஸ் அதிகாரிகளிடம் விசாரணை!

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை மூடிமறைக்க முயன்றனர் என சந்தேகிக்கப்படும் இரு பொலிஸ் உயரதிகாரிகளிடம் புலனாய்வுப் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். 8...

கிளிநொச்சியில் இந்த சந்தேகக் குழி!! அதில் என்ன இருந்தது ? யார் தோன்றியது?

கிளிநொச்சி – வட்டக்கச்சி, இராமநாதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு பின்புறமாகவுள்ள பகுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் குழி ஒன்று தோண்டப்பட்டுள்ளமை தொடர்பாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் பதுங்குகுழி காணப்பட்டதாக கூறப்படும் குறித்த பகுதியில், 2009...

ஹிந்தவின் மைத்துனர் நடேசனிடம் விசாரணை

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மைத்துனர்களில் ஒருவரான திருக்குமாரன் நடேசனிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவினர் ஐந்து மணித்தியால விசாரணை நடத்தியுள்ளனர். நேற்றைய தினம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நடேசன், பாராளுமன்ற உறுப்பினர்...

கோத்தபாயவின் இருபாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாடு செல்லத்தடை

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் வெளிநாடு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. 29 மில்லியன் ரூபா பணத்தை துஸ்பிரயோகம் செய்து அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு பாதுகாப்பு...

மட்டக்களப்பில் முன்னாள் போராளிகளின் குடும்பங்களுக்கு மர்ம தொலைபேசி அழைப்புக்கள்.

அண்மைக் காலமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் பல இடங்களில் இனம் புரியாத தொலைபேசி அழைப்புக்களினால் பணம் பறித்தல், கொலை மிரட்டல், என பல முயற்சிகள் இடம் பெறுகின்றது. அதிலும் குறிப்பாக சிறைகளில் உள்ள முன்னாள் போராளிகளின்...

ஆட்டங்காணுகின்றதா வித்தியா விவகாரம்? CID யினரிற்கு ஏமாற்றம்

புங்குடுதீவு பாடசாலை மாணவி வித்தியா படுகொலை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 12 சந்தேக நபர்களையும் எதிர்வரும் ஜுலை 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிவான் எம்.எல் றியாழ் உத்தரவிட்டுள்ளார். மன்றில்...

யாழ் செய்தி