Sunday, July 21, 2019

புலனாய்வு செய்தி

Home புலனாய்வு செய்தி Page 56

ரவிராஜ் கொலையில் கருணாவின் துப்பாக்கி!

கிரிதலே இராணுவ முகாமினால் கருணா பிரிவிற்கு வழங்கப்பட்ட துப்பாக்கியினாலே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் மற்றும் அவரது பாதுகாவலர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக பிரதி மன்றாடியார் நாயகம் ரொஹான் அபேசூரிய இன்று நீதிமன்றில்...

வடக்கில் புலனாய்வு பிரிவினரின் நடவடிக்கைகள் தீவிரம்

நாடாளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரனை கொலை செய்ய திட்டமிட்டதாக கூறி விடுதலைப்புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் நால்வர் கைது செய்யப்பட்ட நிலையில் இலங்கையின் புலனாய்வு பிரிவினர் தமது நடவடிக்கைகளை வடக்கில் தீவிரப்படுத்தியுள்ளனர். ஆங்கில செய்தித்தாள்...

ஆயுதக்கிடங்கு குண்டு வெடிப்புத் தொடர்பில் வெளிவராத தகவல்கள்

சாலாவ இராணுவ முகாமில் ஏற்பட்ட தீ பரவல் தொடர்பாக மறைக்கப்படும் விடயம் இருப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனை தெரிவித்துள்ளார். இது...

தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு எனக்கு தொடர்பில்லை : ஆனந்த சமரசேகர

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தான் எந்த விதத்திலும் பொறுப்பில்லையென முன்னாள் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தன்னை கைது செய்ய...

தமிழ் தலைவர்களை போட்டுத்தள்ள புலனாய்வுத்துறை திட்டம் போடபட்டுள்ளது

புலனாய்வு செய்திகள்:தமிழ் தேசிய கூட்டமைப்பின் நான்கு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு “மீளுருவாக்கப்படும் புலிகளால்“ உயிராபத்து உள்ளதாக இராணுவப் புலனாய்வு பிரிவு இரகசிய எச்சரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு இராணுவ புலனாய்வுத்துறையின் உயரதிகாரிகளினால் விடுக்கப்பட்ட எச்சரிக்கை,...

விக்னேஸ்வரன் கைது செய்ய புலனாய்வு துறை திட்டமாம் ?

தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்திற்கு தமிழீழ விடுதலைப்புலிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட துண்டுபிரசுரங்கள் மூலம் இனம்தெரியாத நபர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். யாழில் எதிர்வரும் 24ஆம் திகதி தமிழ் மக்கள் பேரவையின் கூட்டம் நடைபெறவுள்ளது. குறித்த கூட்டத்தில் பேரவையின்...

இலங்கைக்குள் றோ புலனாய்வு அமைப்பு ஆவா குழுவை இந்திய அரசுதான் இயக்குகிறது

புலனாய்வு செய்திகள்:இலங்கையில் இந்திய புலனாய்வு சேவையான றோ புலனாய்வு சேவை செயற்பட்டு வருவதாகவும், இந்தியாவில் ஆவா குழுவுக்கு ஆயுதப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற...

கடத்தல் சம்பவம் தொடர்பாக சட்டத்திடம் சிக்கி பதற்றத்தில் உள்ள கோத்தா

தி நேசன் இதழின் இணை ஆசிரியர் கீத் நொயார் கடத்தப்பட்டு தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சிறிலங்கா இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த ஐந்து அதிகாரிகள் கைது செய்யப்பட்டதையடுத்து, சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர்...

700 கோடி பெறுமதியான வைரத்தை திருட உதவிய போதைப் பொருள் கடத்தல்காரர் மதுஷின்

புலனாய்வு செய்திகள்:டுபாய் நாட்டில் கைது செய்யப்பட்டுள்ள போதைப் பொருள் கடத்தல்காரர் மதுஷின் வழிநடத்தலின் கீழ் இடம்பெற்றதாக கூறப்படும் மகரகமை வைரம் கொள்ளையடிப்புச் சம்பவத்திற்கு உதவிய இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக பொலிஸார்...

100 முச்சக்கரவண்டிகள் எங்கே? சிக்கலில் மஹிந்தவின் மனைவி

இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட 100 முச்சக்கரவண்டிகளை அரசியல் ஆதரவாளர்களுக்கு வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச கொண்டு சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. 2004 ஆம் ஆண்டு இலங்கையில் ஏற்பட்ட சுனாமி...

யாழ் செய்தி