Tuesday, November 20, 2018

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 2

ஒரே குடும்பத்தில் 13 பேர் படுகொலை இராணுவம் செய்த அட்டுழியங்கள் நினைவு நாள்

இனப்படுகொலைகள்:ஆறுமாதக் கர்ப்பிணியாக இருந்த என்னுடைய மனைவி மற்றும் தாய் தகப்பன் தங்கச்சி உள்ளிட்ட 13 பேரை இராணுவ சீருடை அணிந்த குழுவொன்றின் மூலம் சுட்டும் வெட்டியும் மிகக் கோரமான முறையில் படுகொலை செய்ததுடன்...

தேசிய ரீதியில் யாழ் மாணவி சாதனை படைத்தார்

நிகழ்வுகள்:தேசிய மட்ட ரீதியில் தங்கம் வென்று யாழ் மாணவி பெருமை தேடிதந்துள்ளார். தேசிய மட்டத்திலான 18 வயது பெண்கள் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் யாழ்.சாவகச்சேரி இந்துக் கல்லூரி மாணவி நே.டக்சிதா புதிய சாதனையை நிகழ்த்தி...

முல்லைத்தீவு உயரமான மனிதரை உங்களுக்குத் தெரியுமா?

நிகழ்வுகள்:துருக்கியைச் சேர்ந்த Sultan Kosen உலகின் உயர்ந்த மனிதராகத் திகழ்கிறார். இவரின் உயரம் 8 அடி 3 அங்குலமாகும். இந்தியாவின் உயரமான மனிதராக தர்மேந்திரா சிங் காணப்படுகிறார். இவரின் உயரம் 8 அடி 1...

யாழ் நல்லூர் முருகன் ஆலைய தேர்த்திருவிழா மக்கள் வெள்ளம்

நிகழ்வுகள்:வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா தற்போது நடைபெற்று வருகின்றது. கடந்த மாதம் 16ஆம் திகதி ஆலயத்தின் திருவிழாவானது கொடியேற்றத்துடன் கோலாகலமாக ஆரம்பமாகியிருந்தது. இந்த நிலையில் இன்று சித்திரவேலைப்பாடுகளுடன் கூடிய...

சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள்

மீள் பதிவு:சிங்கள காடையர்களால் படுகொலை செய்யப்பட்ட மாணவி கிருசாந்தியின் 22ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று. (கடந்தகால வலிகள் சுமந்த வடுக்கள் வரலாற்று பதிவில் இருந்து....) 1996 செப்டம்பர் 7ஆம் திகதி காலை ஆறு மணிக்கு...

அதிக அளவிலான வெளிநாட்டவர் வரும் நல்லூர் கோயில்

நிகழ்வுகள்:வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் திருவிழாவில், நேற்றைய தினம் சுமார் 1 இலட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. உள்நாட்டு மற்றும் புலம்பெயர் நாடுகளில் இருந்து ஏராளமான...

முல்லைத்தீவு உயர்ந்த மனிதனுக்கு பதிவுத் திருமணம்

உள்ளார் செய்திகள்:முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு பகுதியில் புனர்வாளிக்கப்பட்ட முன்னாள் போராளி ஒருவருக்கு அமைச்சர் மனோ கணேசன் இன்று சட்டப்பூர்வமாக திருமணம் செய்து வைத்துள்ளார். தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சின்...

முல்லையில் அதிசயம் இரண்டு தலைகளுடன் பசுக்கன்று மக்கள் வியப்பில்

நிகழ்வுகள்:முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான், புளியங்குளம் பகுதியில் பசு ஒன்று இரண்டு தலைகளுடன் பசுக்கன்று ஒன்றை ஈன்றுள்ளது. இந்த சம்பவம் அப் பிரதேச மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. ஒட்டுசுட்டான் பகுதியில் உள்ள விவசாயி ஒருவரின் வீட்டில் உள்ள...

திருகோணமலையில் 2000 வருடம் பழைமையான கல்லறை கண்டுபிடிப்பு

திருகோணமலை, குச்சவெளி பிரதேச சபைக்கு உட்பட்ட கும்புறுகஸ்வௌ காட்டுப் பிரதேசத்தில் 43 இற்கும் மேற்பட்ட 2000 வருடம் பழைமையான கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருகோணமலை தொல்பொருள் திணைக்கள நிலைய பொறுப்பதிகாரி டபள்யூ.எச்.ஏ சுமனதாச இந்த...

யாழில் இளைஞன் வரைந்த மிகப்பெரிய சாதனை ஓவியம்

யாழ்ப்பாணம் மானிப்பாய் சங்குவேலிப் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மிகப் பெரிய பிள்ளையாரின் ஓவியத்தை வரைந்துள்ளார். சங்குவேலி சிவஞானப்பிள்ளையார் ஆலயத்தின் நூற்றாண்டு நினைவாக ஐங்கரன் என்பவரால் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.