Wednesday, February 20, 2019

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 2

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் நடந்த அற்புதக் காட்சிகள்..

முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் கோயிலின் பாம்பு பக்தர்களுக்கு காட்சி அளித்த சம்பவம் . அடியவர்கள் மத்தியில் ஆனந்தத்தையும் அம்மனின் அருளையும் வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது. இன்று பங்குனி திங்களின் மூன்றாம் திங்கள் ஆன...

வற்றாப்பளை அம்மனின் மீண்டும் ஒரு அற்புதம்

நிகழ்வுகள்:முல்லைத்தீவு மாவட்டம் வற்றாப்பளைக் கிராமத்தில் எழுந்தருளி அருட்கடாட்சம் வழங்கிக் கொண்டிருக்கின்ற கண்ணகி அம்மன் பல அற்புதங்களையும், வியப்புக்கள் பலவற்றையும் தொடர்ந்து நிகழ்த்திக் கொண்டிருக்கிறார். எண்ணற்ற அதிசயங்களை நிகழ்த்தியுள்ள கண்ணகை அம்மன் தற்போதும் கூட ஒரு...

“என் தெய்வம் வாழும் திருக்கோவிலில் நிண்டேன்”. BBC ஆனந்தி.

சமாதான காலத்தில்… தலைவரைப் பாத்து சில கேள்விகள் கேட்கணுமென்டுதான் வன்னிக்கு போனேன். இவ்வளவு பிரச்சினை ஏன்? இவ்வளவு அழிவுகள் ஏன்? சனத்துக்கு இவ்வளவு கஷ்டம் ஏன்? இவ்வளவு பிரச்சினைகள் ஆரால எல்லாம் உங்களால் தானே என்டெல்லாம்...

யாழில் ஒரு திருநங்கையின் வாழ்வியல்… “நான் பானுஜன் அல்ல; மோனிஷா”..!!

மோனல். இந்தப்பெயரை சொன்னால் வீட்டில் கொலை ஒன்றுதான் விழாத குறை. மற்றும்படி எல்லாம் நடக்கும். நடந்து விட்டது. உடலில் உள்ள ஆறிப்போன காயங்களின் தழும்புகள் அதற்கு சாட்சி. எனது அடையாளங்களுடன் வாழ கொடுத்த...

மனைவியின் துரோகத்தால் மாண்ட புரூஸ் லீ; அதிர்ச்சி உண்மைகள் வெளியாகின!

உலகின் மாபெரும் கராத்தே மன்னன் புரூஸ் லீ இறப்புக் குறித்து அவ்வப்போது சர்ச்சைக்குரிய தகவல்கள் வந்தாலும் அவரது மரணம் என்பது இன்னமும் மர்மமாகவே இருந்து வருகிறது. ஆனாலும் அவரது மரணம் குறித்த இரகசியக் குறிப்புக்கள்...

26 இல் மாற்றமடைந்த 2017 இன் சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி?

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். பொதுவாக சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது...

தமிழீழ தேசிய தொலைக்காட்சியும் இசைப்பிரியாவின் பங்களிப்பும்

1998இல் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்த இசைப்பிரியா ஊடகத் துறையான நிதர்சனப் பிரிவில் சேர்ந்தார். காணொளி வெளியீடான ஒளிவீச்சுத் தொகுப்பு நிகழ்ச்சியை இசைப்பிரியாவே அறிமுகம் செய்து வந்தார். அவர் ஓர் இளம் அறிவிப்பாளர்....

2017ம் ஆண்டின் சனிப்பெயர்ச்சி பலன்கள்… உங்களது ராசிக்கு எப்படி?.. (வீடியோ இணைப்பு)

சுப ஸ்ரீ துன்முகி வருஷம் தை மாதம் (26.01.2017) 13ம் தேதி வியாழக்கிழமை இரவு சுமார் 7:29 மணியளவில் சனிபகவான் விருச்சிக ராசியிலிருந்து தனுசுராசிக்குள் பிரவேசிக்கிறார். இங்கு அவர் 24.01.2020 வரை 3...

புஸ்ஸல்லாவ சிவன் கோயில் ஒன்றில் அதிசயம்!! படையெடுக்கும் மக்கள்.

அதிசய நிகழ்வு:புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்குட்பட்ட வகுகவ்பிட்டிய பிரதேசத்தில் ஊற்று மாரியம்மன் என்ற சிறிய கோயிலில் விசித்திரமான ஊற்று நீர் காணப்படுவதாக மக்கள் அதிசயிக்கின்றனர். குறித்த ஊற்று நீர் குளிர்மையாக, செரிவு கூடியதாக, விரும்பி பருகுவதற்கு சுவையானதாகவும்,...

கண்ணீரால் மூழ்கும் கனகபுரம், முழங்காவில் துயிலும் இல்லங்கள்

இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மணி ஒலி...

யாழ் செய்தி