Thursday, April 25, 2019

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 2

கரை­யோர மக்களுக்கு அவசர எச்சரிக்கை !!

நாட்டின் பல பாகங்­க­ளிலும் பலத்த காற்­றுடன் கூடிய மழை பெய்­வ­தற்­கான சூழல் காணப்­ப­டு­வதால் கரை­யோரப் பிர­தே­சங்­களில் வாழும் மக்கள் மற்றும் கடற்­றொ­ழிலில் ஈடு­ப­டு­கின்­ற­வர்கள் மிகவும் அவ­தா­ன­மாக செயற்­ப­ட­ வேண்டும் என கேட்­டுக்­கொள்­வ­தாக வளி­மண்­டள­வியல்...

விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட தமிழர் நாட்காட்டி மீண்டும் வெளிவந்துள்ளது!

தமிழ் புத்தாண்டு என அழைக்கப்படும் தைப்பொங்கல் திருநாளான இன்று, புதிய திருவள்ளுவர் ஆண்டு பிறந்துள்ளது. அதாவது தமிழரின் பண்டைய நாட்காட்டிக் கணிப்பின்படி புதிய தமிழ் ஆண்டு பிறந்துள்ளது. அந்தவகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொன்மத்...

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மனிய தம்பதியினர் அஞ்சலி

மாவீரர் நாள் சாட்டி:தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில்...

புதூர் காட்டுப்பகுதியில் நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள்

புதூர் காட்டுப்பகுதியில் ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் இனங்கானப்பட்டது. பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் அங்காங்கே பரவலாக கானப்படுகின்றது. இத்தொல்லியல் தளங்களை...

கண்ணீரால் மூழ்கும் கனகபுரம், முழங்காவில் துயிலும் இல்லங்கள்

இந்த அஞ்சலி நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்துகொண்டு உயிர்நீத்த தமிழ் மக்களது விடுதலைக்காக போராடி உயிர்நீத்த மாவீரர்களுக்கு வணக்க நிகழ்வுகள் இன்று மாலை கிளிநொச்சி – கனகபுரம் மற்றும் முழங்காவில் துயிலுமில்லங்களில் மணி ஒலி...

ஜேர்மனியில் இருந்து யாழ்ப்பாணம் சென்ற பெண்மணி திடீர் மரணம்

வெளிநாடொன்றிலிருந்து யாழ்ப்பாணத்துக்குத் தனது மகளைப் பார்வையிடுவதற்காக வருகை தந்த தாயாரொருவர் இன்றைய தினம் திடீரென மரணமாகியுள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, யாழ். பருத்தித்துறை வத்தனை, புலாலி மேற்கைப் பிறப்பிடமாகக் கொண்ட குறித்த பெண்மணி...

கால் முடியை பார்த்து கிண்டல் செய்த நண்பர்கள் பிரித்தானியாவில் தமிழ் பெண்ணின் சோகக்கதை

இங்கிலாந்து செய்தி:பிரித்தானியாவில் தனது பாடசாலை காலகட்டத்தில் மிக மோசமாக கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளானேன் என தமிழ் பெண் ஒருவர் தமது குமுறலை வெளிப்படுத்தியுள்ளார். பல்கலைக்கழகம் அல்லது கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர்களை கேலிக்கும் கிண்டலுக்கும்...

இது தமிழீழத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம்

இது தமிழீழத்தில் நடந்த ஓர் உண்மைச் சம்பவம் சிங்கள இராணுவச்சிப்பாய் தன் காதலிக்கு எழுதிய இறுதிக் கடிதம்-! நிசப்தமற்ற அந்த இரவில் அந்த முகாம் அழிக்கப்படவேண்டும் என அந்த இராணுவ கட்டளை தளத்திற்குள் போராளிகள் ஊடுருவி...

கொழும்பில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பாரிய ஆர்ப்பாட்டம்…!

தமிழர்களின் பாரம்பரிய ஜல்லிக்கட்டு (ஏறு தழுவுதல்) விளையாட்டுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்படும் ஆர்ப்பாட்டங்களுக்கு ஆதரவாக கொழும்பிலும் இன்று பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கொழும்பு காலி முகத்திடலில் முற்பகல் 11 மணிமுதல்...

பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு அஞ்சலி

நேற்றைய தினம் (19-05-2016) பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன்...

யாழ் செய்தி