நிகழ்வுகள்

சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள்

சுவிற்சர்லாந்தில் நடைபெறவுள்ள தமிழீழப் பெண்கள் எழுச்சி நாளும், முதல் களப்பலியான பெண் போராளி 2ம் லெப் மாலதி உட்பட 4 மாவீரர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வும்

தமிழ்முரசத்தின் பொன்மாலைப்பொழுது 07.09.19

தமிழ்முரசம் வானொலியின் 22 வது ஆண்டு நிறைவின் பொன்மாலைப்பொழுது வரும் சனிக்கிழமை மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இந்நிகழ்வில் நடனங்கள் நகைச்சுவை நாடகம் இசைக்கோர்வை தாயகப்பாடல்கள் மற்றும் இரண்டு சுற்றுக்களை கடந்து இறுதிச்சுற்றில் 15 போட்டியாளர்கள்...

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம்

900 நாட்களாக இரவு பகலாகப் போராடும் எம் உறவுகளுக்கு ஆதரவாக யேர்மனி, பேர்லினில் கவனயீர்ப்பு போராட்டம். திகதி: ஆகஸ்ட் 30, 2019 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 18 மணிக்கு இடம் : Breitscheidtplatz Zoo - Berlin பேர்லின் வாழ்...

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரான்ஸ் பாரிசிலிருந்து ஜெனீவா நோக்கிய நடைபயணம்!

தமிழின அழிப்புக்கு நீதி கோரி பிரான்ஸ் பாரிசிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையகம் வரையில் முன்னெடுக்கப்படவுள்ள நீதிக்கான நடைபயணம்.

பிரான்சில் லெப்.கேணல் பொன்னம்மான் நினைவு சுமந்த துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி!

பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக் குழு தமிழர் விளையாட்டுத்துறை 5 ஆவது தடவையாக நடாத்தும் லெப்.கேணல் பொன்னம்மான் அவர்களின் நினைவு சுமந்த ஐரோப்பியா தழுவிய துடுப்பெடுத்தாட்டச் சுற்றுப் போட்டி 18.08.2019 ஞாயிற்றுக்கிழமை காலை 9.00...

கறுப்பு ஜூலை கவனயீர்ப்பு நிகழ்வு – சுவிஸ்!

கறுப்பு ஜூலை சிங்களப் பேரினவாத அரசின் தொடரும் தமிழினவழிப்பு! 23.07.2019 ; செவ்வாய் மாலை 16:30 - 18:30 மணி வரை Bahnhofplatz, 3011 Bern சிறிலங்கா இனவாத அரசின் இனவழிப்பின் ஓர் அங்கமான கறுப்பு ஜூலை...

தமிழீழ கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 18வது தடவையாக அனைத்துலக ரீதியாக நடாத்தும் தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழாவில் விளையாடடுக் கழகங்கள், வீரர்கள், தமிழ் உறவுகள் அனைவரையும் அழைக்கின்றனர்.

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 18 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு)...

முள்ளிவாய்க்கால் இனப் படுகொலை வாரம் அனுஸ்டிக்க அழைப்பு!

தமிழ் இனப் படுகொலை வாரமாக மே மாதம் 12 ஆம் திகதி முதல் 18 ஆம் திகதி வரையான ஒருவராத்தை வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளில் அனுஷ்டிக்க உள்ளதாக வடக்கு மாகாண...