Monday, September 24, 2018

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 3

26 இல் மாற்றமடைந்த 2017 இன் சனிப் பெயர்ச்சி உங்களுக்கு எப்படி?

சனி பகவான் திருக்கணித பஞ்சாங்கப்படி 26.01.2017 அன்று வியாழக்கிழமை இரவு 07.31 மணிக்கு விருச்சிக இராசியில் இருந்து தனுசு இராசிக்கு பெயர்ச்சியாகிறார். பொதுவாக சனி பெயர்ச்சி, குரு பெயர்ச்சி, ராகு கேது...

புதூர் காட்டுப்பகுதியில் நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள்

புதூர் காட்டுப்பகுதியில் ஆதிக்குடிகளான நாகர்களின் புராதன குடியிருப்புக்கள் இனங்கானப்பட்டது. பாலியாற்றுப் படுக்கையில் அமைந்துள்ள புதூர் கிராமத்தின் மேற்குப்பகுதியில் கிறிஸ்துவிற்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்த நாகர்களின் புராதன குடியிருப்பு எச்சங்கள் அங்காங்கே பரவலாக கானப்படுகின்றது. இத்தொல்லியல் தளங்களை...

களைகட்டியது பிரபாகரனின் பிறந்தநாள் – இராட்சத கேக் வெட்டி கொண்டாட்டம்

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனின் 62ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் இந்தியாவில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டுள்ளது. சென்னை இராயப்பேட்டையில் தந்தை பெரியார் திராவிடக்கழகத்தின் ஏற்பாட்டில் பிரபாகரனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டுள்ளது. நள்ளிரவு 12 மணிக்கு இராட்சத கேக் வெட்டியும்,...

விடுதலைப் புலிகளால் வெளியிடப்பட்ட தமிழர் நாட்காட்டி மீண்டும் வெளிவந்துள்ளது!

தமிழ் புத்தாண்டு என அழைக்கப்படும் தைப்பொங்கல் திருநாளான இன்று, புதிய திருவள்ளுவர் ஆண்டு பிறந்துள்ளது. அதாவது தமிழரின் பண்டைய நாட்காட்டிக் கணிப்பின்படி புதிய தமிழ் ஆண்டு பிறந்துள்ளது. அந்தவகையில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தொன்மத்...

அமெரிக்கா செல்ல இலங்கையர்களுக்கு ஓர் அரிய வாய்ப்பு

அமெ­ரிக்­காவில் நிரந்தர வதி­விட உரிமை (கிறீன் கார்ட்) வழங்­கு­வ­தற்கு 50,000 பேரை தெரி­வு ­செய்­வ­தற்கு இன்று முதல் இணை­யத்தில் விண்­ணப்­பிக்­க வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெ­ரிக்க அரசு வரு­டாந்தம் பல நாடு­களை...

வடக்கிற்கு பெருமை சேர்த்த மாணவி

ஒவ்வொருவரும் தாம் சாதிக்க வேண்டும். புகழ் அடைய வேண்டும் என்றே விரும்புகிறார்கள். அதில் தன்னம்பிக்கையுடனும், விடா முயற்சியுடனும் போராடுபவர்கள் சாதித்து விட மற்றவர்கள் துவண்டு விடுகிறார்கள். அந்தவகையில் போரின் வடுக்களையும், குடும்ப வறுமையையும்...

ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி செனட்டர் ஆகிறார்

இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் குடியேறியுள்ளவரும் கோடீஸ்வரரும் கொள்கலன் தொழில் அதிபருமான அயன் கிருகரன் ஹம்பேர்க்கின் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டராகப் பதவியேற்றுள்ளார். இது குறித்து கூறிய அவர் “அந்த நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்'” என்றார். ஹம்பேர்க்கின்...

முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கு யாழ்.போதனாவில் சிகிச்சை

யாழ் போதனா வைத்தியசாலையில் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்களுக்கான 3 ஆவது விசேட மருத்துவ முகாம் அனைத்துலக மருத்துவ சுகாதார நலச்சங்கத்தின் அனுசர ணையுடன் போதனா வைத்தியசாலை கிளினிக் பகுதியில் 01.01.2017அன்று நடை பெற்றது. இம்...

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தில் அதிசயம்!! வியப்பில் மக்கள்

வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் கிழக்கு மூலையில் காணப்படும் அரசமரத்தில் அம்மனின் உருவம் தோன்றியுள்ளது பல்வேறு அதிசயங்கள் நிகழ்ந்துவரும் இந்த ஆலயத்தில் கடந்தவருடம் வேப்பமரத்திலிருந்து பால்வடிந்தது. இந்நிலையில் நேற்றையதினம் அரசமரத்தில் அம்மனின்...

அம்பாறைத் தமிழனின் புதிய சாதனைக் கண்டுபிடிப்பு!!

தம்பிலுவில் சிவன் கோவில் வீதியை சேர்ந்த கிருஸ்ணமூர்த்தி ரவிதாஸ் என்பவர், விதை நடு கருவியை கண்டுபிடித்துள்ளார். இதன் அறிமுக நிகழ்வு சாகாமம் பிரதேசத்தில் நடைபெற்றதுடன், குறித்த இயந்திரத்தின் செயற்பாட்டை திருக்கோவில் உதவிப் பிரதேச செயலாளர்...

யாழ் செய்தி