Wednesday, February 20, 2019

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 49

ஒலிம்பிக் போட்டியில் தெரிவான ஈழத்தமிழன்!

யேர்மனியில் வசிக்கும் ஈழத்தமிழன் துளசி தருமலிங்கம் அவர்கள் நேற்று முன் தினம் நடைபெற்ற அர்ஜெண்டினாவுக்கு எதிரான அரையிறுதி ஆட்டத்தில் வெற்றிபெற்று இவ் ஆண்டில் ரியோ நகரத்தில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டிக்கு தெரிவாகி உள்ளது...

கல்லறையில் பொறிக்கப்பட்ட புலிக்கொடி மறைப்பு

பிரான்சில் மாவீரர் பரிதி(றீகன்) அவர்களின் கல்லறையில் பதிக்கப்பட்டிருந்த தமிழீழ தேசியக் கொடிமீது இனம் தெரியாத விசமிகளினால் சிவப்பு சாயம் பூசப்பட்டுள்ளது. இது மாவீரனை அவமத்திக்கும் செயலா? அல்லது தமிழீழ தேசியக் கொடியைஅவமதிக்கும் செயலா? என...

இலங்கையில் பிறை – இன்றுபெருநாள்

இலங்கையின் பல பகுதிகளிலும் ஷவ்வால் மாதத்திற்கான பிறை தென்பட்டதால் நாளை 6 ஆம் திகதி புதன் கிழமை இலங்கை முஸ்லிம்கள் நோன்பு பெருநாளை கொண்டாடுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு பெரிய பள்ளிவாசிலில் இடம்பெற்ற பிறைக்குழு மற்றும்...

வவுனியாவில் புதையல் தோண்டியவர்களின் நிலை

வவுனியா, கலாபோபஸ்வே, நந்தமித்தகம பகுதியில் புதையல் தோண்டிய ஏழுபேரை நாமல்கம பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று (04) இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் மேலும் தெரியவருவதாவது, வவுனியா, கலாபோபஸ்வேவ, நந்தமித்த கம பகுதியில் உள்ள...

கோலாகலமாக இடம்பெற்ற யாழ்.இந்துக்கல்லூரியின் தமிழ் விழா

யாழ். இந்துகல்லூரியின் தமிழ் விழா இன்றைய தினம் இந்துக்கல்லூரி தமிழ் சங்கத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்றுள்ளது. இந்நிகழ்வில் மத்திய கல்வி அமைச்சர் இராதாகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார். இந்துக் கல்லூரியின் தமிழ் சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் சி.விசாகணன்...

சுவிஸ் மாநகர சபை கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்பெண்

சுவிஸின் தூண் மாநகர சபை உறுப்பினரான திருமதி தர்ஷிகா கிருஸ்னாநந்தன், பிராத்ஹவுசில் இடம்பெற்ற கூட்டத்தில் சேலை அணிந்த முதல் தமிழ்ப்பெண்ணாக கலந்து கொண்டார். குறித்த கூட்டத்தில் கலந்துகொண்ட தர்ஷிகா கருத்துத் தெரிவிக்கையில், எனக்கு வாக்களித்த மக்களுக்கு...

சிரித்தவாறே உயிர்நீத்த அருட்சகோதரி! அர்ஜென்டினாவில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்

அர்ஜென்டினாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அருட்சகோதரி ஒருவர் சிரித்தவாறே உயிரிழந்துள்ள புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக பரவி வருகின்றன. பியூனஸ் அயர்சைச் சேர்ந்த அருட்சகோதரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்க முன் புற்று நோய் இருப்பது...

நாளை திருமணம் முடிக்க இருந்த இளம் ஜோடி குளத்தில் மூழ்கி மரணம்.

வீட்டை விட்டு ஓடிப்போனதாக கூறப்பட்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான ருவான் குமார என்ற இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான அயேஷா என்ற யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள...

தந்தை கதிரையில் இருக்க பறவைக் காவடி!

இந்துக்கள் தத்தம் நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக தம்மை தாமே உருக்குவார்கள். நேர்த்திக் கடன்களாக காவடி எடுத்தல், அலகு குத்துதல், தூக்குக் காவடி, பறவைக் காவடி என பலவகையான முறையில் நேர்த்திக் கடன்களை தீர்ப்பார்கள். அந்த வகையில்,...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா இன்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற-தீவகம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 06.06.2016...