நிகழ்வுகள்

மட்டக்களப்பு அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் உடலம் நல்லடக்கம்

நிகழ்வுகள்:மட்டக்களப்பு மண்ணின் மீது தீராத பற்று கொண்ட புனித மைக்கேல் கல்லூரியின் இறுதி மிசனரி அதிபராக இருந்த அருட்தந்தை பெஞ்சமின் ஹரி மிலரின் உடலம் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரியில்...

ஹாட்லி மாணவன் யாழ். மாவட்டத்தில் 2ஆம் இடம் அகில இலங்கையில் 77ஆம் இடம்

கடந்த ஒகஸ்ட் மாதம் இடம்பெற்ற உயர் தர பரீட்சை பெறுபேறுகள் இன்று இரவு வெளியாகியுள்ளன. இந்நிலையில், யாழ். வடமராட்சியில் உள்ள ஹாட்லிக் கல்லூரியின் மாணவன் மிதுர்சன் முதல்நிலை புள்ளிகளை பெற்று சாதனை படைத்துள்ளார். உயிரியல் பிரிவில்...

புஸ்ஸல்லாவ சிவன் கோயில் ஒன்றில் அதிசயம்!! படையெடுக்கும் மக்கள்.

அதிசய நிகழ்வு:புஸ்ஸல்லாவ பிரதேசத்திற்குட்பட்ட வகுகவ்பிட்டிய பிரதேசத்தில் ஊற்று மாரியம்மன் என்ற சிறிய கோயிலில் விசித்திரமான ஊற்று நீர் காணப்படுவதாக மக்கள் அதிசயிக்கின்றனர். குறித்த ஊற்று நீர் குளிர்மையாக, செரிவு கூடியதாக, விரும்பி பருகுவதற்கு சுவையானதாகவும்,...

ஈழத்தில் அதியம் பல கொண்ட நயினை நாகபூசணி அம்மன்

நிகழ்வுகள்:தாயகத்தின் வடபால் அமைந்த அணிநகர் யாழ்ப்பாணம். அதனைச்சூழ்ந்து விளங்குவன ஏழு தீவகங்கள். இவற்றின் நடுநாயகமாய் அமைந்தது ஒரு சிறிய தீவு. யாழ் நகரில் இருந்து ஏறக்குறைய இருபது கல் தொலைவில் தென்மேற்கே அலை கடல்...

வவுனியாவில் சுயதொழில் உற்பத்தியில் முதலிடம் பிடித்த பெண் அனைவரும் பாராட்டு

வவுனியா நிகழ்வு:வவுனியா இராசேந்திரகுளம் கிராம சேவையாளர் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில் வசித்து வரும் பழனியப்பன் பிரியதர்சினி (31) வீட்டுத்தேட்ட பயிர்ச்செய்கையில் கிராம, மாவட்ட, மாகாண மட்ட தேர்வில் முதலாம் இடத்தினை பெற்று வவுனியா...

கடும் குளிர்க்கு மத்தியில் லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு

மாவீரர் நாள்:27ம் திகதி கார்த்திகை மாதம் வருடம் தோறும் மாவீரர் தினம் அஞ்சலி செலுத்தி இறந்த மாவீரர்களை புகழ்ந்து உலகம் முழுவதும் கொண்டாட படுகின்றது. ஆனால் இலங்கையில் அவை அனுமதிக்க படவில்லை. இந்நாட்டை பொறுத்த...

யாழ். சாட்டி மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜெர்மனிய தம்பதியினர் அஞ்சலி

மாவீரர் நாள் சாட்டி:தமிழீழப் போராட்டத்தில் இன்னுயிர் நீத்த மாவீரர்களை நினைவுகூரும் வகையில் கார்த்திகை மாதம் 27ஆம் திகதி மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்படுகின்றது. அந்த வகையில், இன்றைய தினம் உயிர்நீத்த வீரர்களை நினைவு கூரும் வகையில்...

கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலையில் மாவீரர் தின நிகழ்வு

மாவீரர் நாள் நிகழ்வு:மாவீரர் தினத்தை முன்னிட்டு கிழக்குப் பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாவீரர் தின நிகழ்வு உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. கிழக்குப் பல்கலைக்கழக கலை காலசார பீட மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெற்ற...

லண்டன் மாவீரர் தினம் மக்களுக்கான அறிவுறுத்தல்

nலண்டன் மாவீரர் நாள்:தமிழர் தாயகம் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் வாழக்கூடிய நாடுகள் எங்கிலும் இன்றைய தினம் மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கான பல ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், லண்டனில் உள்ள வரலாற்று மையத்தில் இன்றைய...

கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நிகழ்வுகள்

மாவீரர் நாள் 2018:மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை மாவடி முன்மாரி மாவீரர் துயிலும் இல்லத்தில் நாளை செவ்வாய்க்கிழமை மாவீரர் தினம் அனுஸ்டிப்பதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. குறித்த மாவீரர் இல்லம் புனரமைக்கப்பட்டு அழகுபடுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மாவடி முன்மாரி மாவீரர்...

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி