Sunday, July 21, 2019

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 51

நாளை திருமணம் முடிக்க இருந்த இளம் ஜோடி குளத்தில் மூழ்கி மரணம்.

வீட்டை விட்டு ஓடிப்போனதாக கூறப்பட்ட அநுராதபுரத்தைச் சேர்ந்த 21 வயதான ருவான் குமார என்ற இளைஞனும், பொலன்னறுவையைச் சேர்ந்த 19 வயதான அயேஷா என்ற யுவதியும், அநுராதபுரம், புதபிம மஹாபுலன்குளப் பகுதியில் உள்ள...

தந்தை கதிரையில் இருக்க பறவைக் காவடி!

இந்துக்கள் தத்தம் நேர்த்திக் கடன்களை செலுத்துவதற்காக தம்மை தாமே உருக்குவார்கள். நேர்த்திக் கடன்களாக காவடி எடுத்தல், அலகு குத்துதல், தூக்குக் காவடி, பறவைக் காவடி என பலவகையான முறையில் நேர்த்திக் கடன்களை தீர்ப்பார்கள். அந்த வகையில்,...

நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

ஈழத்தில் வரலாற்று சிறப்பு மிக்க நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய தேர் திருவிழா இன்றைய தினம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. உலகப் பிரசித்தி பெற்ற-தீவகம் நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்பாளின் வருடாந்த,மகோற்சவம் கடந்த 06.06.2016...

வவுனியா தமிழ் இளைஞரின் இரண்டு கண்டுபிடிப்புகளின் காப்புரிமை 200 கோடி ரூபாவுக்கு விற்பனை

வவுனியாவைச் சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர் ஒருவர் தனது இரண்டு கண்டுபிடிப்புகளுக்கான காப்புரிமையை, 200 கோடி ரூபாவுக்கு விற்பனை செய்துள்ளார். 31 வயதுடைய என்.ஜக்சன் என்ற இந்த இளம் கண்டுபிடிப்பாளரிடம் இருந்து இந்திய நிறுவனம் ஒன்றும்,...

உயர் தர மாணவி ஒருவரால் 3 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த அவலம்…

வலுக்கட்டாயமாக பாடசாலை மாணவி ஒருவருக்கு மருந்தொன்றினை ஊசி மூலம் ஏற்றிய சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 3 ஆம் வகுப்பு மாணவிக்கு அந்த பாடசாலையின் உயர்...

நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தில் நிகழ்ந்த அற்புதம்

வரலாற்று சிறப்பு மிக்க நைனாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் 11ம் திருவிழா அன்று ஆலயத்தின் வரலாற்றுடன் தொடர்புடைய கருடன் பறவை ஆலயத்துக்கு மேலாக காட்சி கொடுத்தமை அங்கிருந்த பக்தர்களின் மனதில் ஆனந்தத்தை ஏற்ப்படுத்தியது...

இலண்டன் ஆஞ்சனேயர் ஆலயத்தில் மலையாளச் சாமியார் அடாவடி!

இலண்டன் வெஸ்ற் ஹென்டன் பகுதியில் உள்ள ஆஞ்சேனயர் ஆலயத்தில் பூசை வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் புகுந்த மலையாளச் சாமியார் ஒருவர் தன்னைத் தானே ஆஞ்சனேய சாமி என்று பிரகடனம் செய்து...

6.2 ரிக்டர் நிலநடுக்கம் – சுனாமி ஏற்படலாம் என எச்சரிக்கை!

தென்பசிபிக் நாடுகளில் ஒன்றான வனுவாட்டு தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. அவுஸ்திரேலியாவின் கிழக்குக் கடலோரப் பகுதியில் ஏராளமான தீவுக்கூட்டங்கள் உள்ளன. இதில் ஒன்றான வனுவாட்டு தீவில், சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று உணரப்பட்டது. ரிக்டர்...

புதுக்குடியிருப்பு ஆச்சியின் சாதனை வாழ்க்கை

”நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” என்பார்கள். இன்று நோயில்லாத மனிதர்களைக் காண்பது அரிதாகி விட்டது. சிறுவர் முதல் வயோதிபர் வரை தம் வாழ்நாளில் ஒரு ”பரசிற்றமோல்” மாத்திரையைத் தானும் வலி நிவாரணமாக பயன்படுத்தாதவர்கள்...

உலகை அச்சுறுத்த வரும் புதிய ஆபத்து!

உலகம் வெப்பமயமாதல் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஆர்டிக் பெருங்கடலில் உள்ள பனிக்கட்டிகள் முழுவதுமாக உருகிவிடும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்னர் ஆர்டிக் பெருங்கடலின் மையப்பகுதியில் சுமார் 12.7...