Wednesday, January 23, 2019

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 51

திம்புலாகலை சொறுவில் கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு

பொலன்நறுவை மாவட்டத்தின் திம்புலாகலை சொறுவில், அருள்மிகு புதுவெளி கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த சடங்கு உற்சவத்தின் இறுதி நாள் உற்சவம் நேற்று (22) நடைபெற்றுள்ளது. கடந்த வியாழக்கிழமை (19) ஆலய திருக்கதவு திறக்கப்பட்டு வருடாந்த...

பாராளுமன்றத்தில் கூட்டமைப்பு அஞ்சலி

நேற்றைய தினம் (19-05-2016) பாராளுமன்றத்தில் முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா , செல்வம் அடைக்கலநாதன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, துரைரட்ணசிங்கம், சிறிநேசன்...

கொட்டும் மழையில் நீரெடுத்து வற்றாப்பளை கண்ணகி அம்மனுக்கு தீபம் ஏற்றல்

கண்ணகியின் வரலாற்றில் கோவலன் இறந்தவுடன், தன் கணவருக்காக பாண்டிய மன்னன் நெடுஞ்செழியனிடம் வாதாடி, கோவலன் குற்றமற்றவன் என்பதை கண்ணகி நிரூபித்தார் என்பதை யாவரும் அறிவோம். 2009ம் ஆண்டு முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின்...

சிலப்பதிகாரத்தை மொழிபெயர்த்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் இங்கிலாந்தில் மறைவு

பிரபல எழுத்தாளரும், மொழி பெயர்ப்பாளருமான லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம் காலமானார். அவருக்கு வயது 80. இந்தியாவில் பிறந்த லட்சுமி ஹோல்ம்ஸ்ட்ரோம், சென்னை பல்கலைக்கழகத்திலும், ஆக்ஸ் போர்டு பல்கலைக்கழகத்திலும் கல்வி பயின்றவர். சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய காவியங் களை...

பிரான்ஸ் பொலிசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படும் தமிழர்கள்

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று...

கிணறு கட்டி முடித்த பின் அதனை இப்படியும் திறந்து வைக்கலாமா

புதிய கிணறு ஒன்று கட்டி முடித்த பின் அதனை இப்படியும் திறந்து வைக்கலாமா என வித்தியாசமான முறையில் பார்க்கின்றார்கள் பொது மக்கள். பாராளுமன்ற உறுப்பினர் அமல் அவர்கள் கனடா மக்களின் உதவியினால் கிணறு ஒன்றை...

நான் இலங்கை சென்றால் கொல்லப்படலாம், குளிக்க சென்றபோது சுறா மீன் என்னை தின்று விட்டது என்று அரசாங்கம் கூறும்:...

ஈழத்தை பூர்விகமாக கொண்டுள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல ரப்பாடகி மாதங்கி அருள்பிரகாசம் (மாயா) லண்டனில் வெளிவரும் வாரஇதழொன்றுக்கு (ES Maggasine -22.04.2016 ) அண்மையில் அளித்த பேட்டியொன்றில் தனது ஈழம் பற்றிய...

முல்லைத்தீவு வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தில் அதிசயப் பொருள்

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் சப்தகன்னிமார் ஆலயத்தின் இராஜ கோபுரத்துக்கான அத்திவாரப்பணிகள் நேற்று மேற்கொள்ளப்பட்டபோது, மிகப்புராதனத் தொல்பொருள் தடயமாக பானை கண்டுபிடிக்கப்பட்டது. அத்திவாரப்பணிகளுக்காக சுமார் 11 அடி ஆழத்திற்குத் தோண்டும் போதே இவ் வரலாற்றுத் தடயம்...

புலிகளின் வெடிபொருட்களை கண்டுபிடிக்க அமெரிக்காவிடம் பயற்சி!

தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கு கிழக்குப் பிரதேசங்களில் கைவிடப்பட்ட வெடிபொருட்களை அகற்றுவதற்காகவே, அமெரிக்காவிடம் இலங்கை கடற்படை பயிற்சிபெற்று வருவதாக இலங்கை கடற்படை வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை கடற்படையின் சுழியோடிகள் 20 பேருக்கு பசுபிக்...

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைத் தலைவர் தேர்வு

நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் புதிய அரசவைத் தலைவராக நாகலிங்கம் பாலசந்திரன் அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அரசவைச் செயலர் அறிவித்துள்ளார். கடந்த வாரம் இடம்பெற்றிருந்த, தொழில்நுட்ட வழிமுறையிலான அரசவைக் கூட்டத்தில், அரசவைப் பிரதிநிதிகளின் வாக்களிப்பின் மூலம்...

யாழ் செய்தி