Tuesday, June 18, 2019

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 51

ரியோ ஒலிம்பிக்கில் கலக்கும் ஈழத்தமிழன்!

இன்று துளசி தர்மலிங்கம் எனும் ஈழத்தமிழன் ரியோ ஒலிம்பிக் போட்டியில் மங்கோலியர் CHINZORIG BAATARSUKH இற்கு எதிராக தனது முதலாவது குத்து சண்டையை ஆரம்பிக்கிறார்.Cm0aCrqVUAEIFLH தனது 18வது வயதில் யேர்மனியின் குத்துச்சண்டை மேடைகளில் தோன்றிய...

கிணறு கட்டி முடித்த பின் அதனை இப்படியும் திறந்து வைக்கலாமா

புதிய கிணறு ஒன்று கட்டி முடித்த பின் அதனை இப்படியும் திறந்து வைக்கலாமா என வித்தியாசமான முறையில் பார்க்கின்றார்கள் பொது மக்கள். பாராளுமன்ற உறுப்பினர் அமல் அவர்கள் கனடா மக்களின் உதவியினால் கிணறு ஒன்றை...

தமிழீழக் கிண்ணத்திற்கான “தமிழர் விளையாட்டு விழா 2019 – சுவிஸ்

சுவிஸ் தமிழர் இல்லம் 18 ஆவது தடவையாக அனைத்துலக ரீதியில் மிகப் பிரமாண்டமாக நடத்தும் தமிழீழக்கிண்ணத்துக்கான தமிழர் விளையாட்டு விழா எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 10ஆம் 11ஆம் திகதிகளில் ( சனி, ஞாயிறு)...

கிழக்கு பல்கலையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற கார்த்திகை 27 நினைவேந்தல்

கிழக்கு பல்கலையில் கார்த்திகை 27 நாள் நினைவேந்தல் நிகழ்வு இம்முறையும் உணர்வு பூர்வமாக பல்கலையின் தமிழ் மாணவர்களினால் அனுஸ்டிக்கப்பட்டது. இந்த நிகழ்வு கிழக்கு பல்கலைகழக வளாகத்திலுள்ள பிள்ளையார் ஆலய முன்றலில் பல்கலையின் தமிழ்...

சிரித்தவாறே உயிர்நீத்த அருட்சகோதரி! அர்ஜென்டினாவில் இடம்பெற்ற நெகிழ்ச்சியான சம்பவம்

அர்ஜென்டினாவில் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அருட்சகோதரி ஒருவர் சிரித்தவாறே உயிரிழந்துள்ள புகைப்படங்கள் இணையங்களில் வைரலாக பரவி வருகின்றன. பியூனஸ் அயர்சைச் சேர்ந்த அருட்சகோதரி சிசிலியா மரியாவுக்கு கடந்த 6 மாதங்களுக்க முன் புற்று நோய் இருப்பது...

பிரான்ஸ் பொலிசாரால் சத்தமின்றி இலங்கைக்கு திருப்பி அனுப்பப் படும் தமிழர்கள்

பிரான்சில் வதிவிட உரிமை இல்லை என்ற காரணத்தை வைத்து பல தமிழர்கள் பிரஞ்சுப் போலீசாரால் கைது செய்யப்பட்டு திருப்பியனுப்பப் பட்டுக் கொண்டிருக்கின்றனர். பிரான்சின் தலைநகரமான பாரிஸ் நகரிலேயே இந்த சம்பவம் சத்தமின்றி நடைபெற்று...

வவுனியா மாணவி தர்மிகாவின் சாதனை

வவுனியா கிடாச்சூரி பாடசாலை மாணவி தர்மிகாவின் சாதனை (photos) வவுனியா கிடாச்சூரி அ.த.க.பாடசாலை தேசியமட்டத்திற்கு கொண்டு சென்று சாதனை படைத்த மாணவிக்கும் நெறிப்படுத்திய அதிபர் ஆசிரியர்களுக்கும் பாராட்டுத் தெரிவித்தல். வவுனியா கிடாச்சூரி கருவேப்பங்குளம் அரசினர்...

கிளிநொச்சி மாவட்ட பாடசாலைகளுக்கு பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கி வைப்பு

கிளிநொச்சி மாவட்டம் பரந்தன் கண்டாவளை மகாவித்தியாலயம் மற்றும் ஆனையிறவு தட்டுவன்கொட்டி கண்ணகை அம்மன் வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளுக்கும் பாண்ட் வாத்திய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 25-01-2017 காலை 11 மணியளவில் வவுனியா...

செம்மணியில் ஈகைச் சுடரேற்றி முள்ளிவாய்க்கால் வாரம் ஆரம்பிக்கப்பட்டது!

முள்ளிவாய்க்கால் நினைவு வாரம் இன்று காலை செம்மணிப் புதைகுழியில் ஈகைச் சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. பல தமிழ் மக்கள் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு கொன்றொழிக்கப்பட்ட செம்மணி மண்ணில் இன்று காலை 9.30 மணியளவில் கூடிய வடக்கு...

கடும் வரட்சியிலும் முல்லைத்தீவு வற்றாப்பளை அம்மன் ஆலய கிணற்றில் அதிசயம்….!

முல்லைத்தீவில் கடும் மழை பெய்து சுமார் நான்கு மாதங்களிற்கு மேல் கடந்து தற்போது கடும் வெப்பம் நிலவி வருகின்றபோதும் வற்றாப்பளை கண்ணகை ஆலய வளாகத்தின் நுழைவிடத்தில் உள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகேயுள்ள கிணற்றிலிருந்து...

யாழ் செய்தி