Tuesday, July 16, 2019

நிகழ்வுகள்

Home நிகழ்வுகள் Page 51

வங்காள விரிகுடாவில் திடீர் மாற்றம்! இலங்கையில் ஏற்படப் போகும் பாதிப்பு

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் குழப்பநிலை காரணமாக இலங்கையில் அதன் தாக்கம் உணரப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டை சூழவுள்ள கடற்பிரதேசங்களில் பலத்த மழையுடன் கடுங்காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மாத்தறையிலிருந்து...

சர்வதேசரீதியில் சாதனை படைத்த யாழ். பல்கலைக்கழக மாணவன்!

யாழ்.பல்கலைக்கழக தொழினுட்பபீட முதலாம் வருட மாணவனான சோமசுந்தரம் வினோஜ்குமாரின் கண்டுபிடிப்புக்கு வெண்கல விருதும், உலக கண்டுபிடிப்பாளர் மற்றும் முயற்சியாளர் ஸ்தாபனத்தினால் ஆக்கபூர்வமான கண்டுபிடிப்புக்கான சர்வதேச சிறப்பு விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். இக்கண்காட்சி போட்டி கடந்த...

தமிழீழ விடுதலை புலிகளின் பயணத்தில், வெற்றி மகுடம் சூட்டிய நாள்

1983 ஆம் ஆண்டு யூலை மாதம், தமிழர்களின் வாழ்வில் மறக்க முடியாத,இன்னல்கள், கொடிய துயரங்கள் நிறைந்த மாதம். கொடுங்கோலன் சிங்களவனால்,ஒரு மிகப்பெரிய யுத்தத்தை, தமிழர்களின் வாழ்வில் திணித்த நாள். ஆயிரக்கணக்கான தமிழர்களை, சிங்களன் கொன்றொழித்த நாள்....

உயர் தர மாணவி ஒருவரால் 3 ஆம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த அவலம்…

வலுக்கட்டாயமாக பாடசாலை மாணவி ஒருவருக்கு மருந்தொன்றினை ஊசி மூலம் ஏற்றிய சம்பவம் தொடர்பாக பொலன்னறுவை காவற்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள பாடசாலையொன்றில் 3 ஆம் வகுப்பு மாணவிக்கு அந்த பாடசாலையின் உயர்...

முதல் தடவையாக யாழ்.போதனா வைத்தியசாலையில் DEXA SCAN பரிசோதனைச் சிகிச்சை அறிமுகம்

யாழ். போதனா வைத்தியசாலையில் எலும்பு தேய்வடையும் நிலையை ஆரம்பத்திலேயே இனங்கண்டு சிகிச்சையளிப்பதற்கான DEXA SCAN பரிசோதனைச் சிகிச்சை முறை இன்று அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. இதற்கான நிகழ்வு யாழ். போதனா வைத்தியசாலையில் வைத்தியசாலையின் அகஞ்சுரக்கும்...

நாளை மாலை 6.36 இற்கு துர்முகி வருடம் உதயமாகிறது

பிறகின்ற துர்முகி வருடத்தில், சகலரது வாழ்விழும் கஷ்டங்கள் விலகி, மகிழச்சியும், சமாதானமும் நிறைந்த வருடமாக அமைய வேண்டும் என பிரம்மஸ்ரீ கெங்காதர குருக்கள் (ஈவினை) ஆதவன் தொலைக்காட்சியூடாக ஆசிர்வாத்தினை வழங்கியுள்ளார். பிறக்கின்ற தமிழ், சிங்கள...

கிளிநொச்சியில் கண்ணீருடன் மகள்? பாடசாலை பாடசாலையாக அலையும் தாய்….

கிளிநொச்சி உதயநகர் மேற்கைச் சேர்ந்தவர் நாகராஜன் கனுசியா. இவர் தரம் ஜந்து வரை கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் கல்வி கற்றவர். கிளிநொச்சி மத்திய ஆரம்ப வித்தியாலயத்தில் தரம் ஜந்து வரைக்குமே வகுப்புகள்...

கடும் குளிர்க்கு மத்தியில் லண்டனில் மாவீரர் நாள் நிகழ்வு

மாவீரர் நாள்:27ம் திகதி கார்த்திகை மாதம் வருடம் தோறும் மாவீரர் தினம் அஞ்சலி செலுத்தி இறந்த மாவீரர்களை புகழ்ந்து உலகம் முழுவதும் கொண்டாட படுகின்றது. ஆனால் இலங்கையில் அவை அனுமதிக்க படவில்லை. இந்நாட்டை பொறுத்த...

ஆணழகன் போட்டியில் 2ஆம் இடம் பிடித்த வவுனியா இளைஞன்! முதலிடம் யாருக்கு தெரியுமா?

வடமாகாண ஆணழகன் போட்டியில் வவுனியா இளைஞன் இரண்டாம் இடத்தை பிடித்துக்கொண்டார் இது பற்றி மேலும் தெரியவருவதாவது வடமாகாண ரீதியில் கடந்த 06.10.2018 அன்று வடமாகாண உடற்பயிற்சி சங்கத்தினரால் இந்த போட்டி நடைபெற்றது. இலங்நாகை வேந்டாதன்...

பிரான்ஸ் கடலில் நடைபெற்ற மாவீரர் நாள் நிகழ்வு!

பிரான்ஸ் கடல் பகுதி ஒன்றில் சிறப்பாக ஒழங்கு செய்யப்பட்ட இடத்தில் இன்று கடலில் வீரச்சாவடைந்த அனைத்து மாவீரர்களுக்கும் , நாட்டுப்பற்றாளர்களுக்கும் பொது மக்களுக்கும் சுடர் ஏற்றி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

யாழ் செய்தி