நிகழ்வுகள்

பேஸ்புக் நிறுவனத்தின் துணைத் தலைவர் கைது

முதன்மை சமூக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனத்தின் இலத்தீன் அமெரிக்க பிரிவின் துணைத் தலைவர் டியாகோ சோடன் (Diego Dzodan) பிரேஸில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பேஸ்புக் நிறுவனத்தின் வட்ஸ் எப் மெசெஞ்சர் ஊடாக போதை...

பிரான்ஸில் தமிழர்கள் ஆர்ப்பாட்டம்

பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் பொறுப்பாளர் பரமலிங்கம் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை கண்டித்து இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. பாரிஸ் நகரில் தமிழர்கள் செறிந்துவாழும் பிரதேசமான லா செப்பலில் இடம்பெற்ற மனிதச்...

பத்து ரூபா இல்லை என்று தெரிவித்த தேரர் 4 இலட்சம் செலுத்தி பத்திரிகையில் விளம்ப

சட்டவிரோதமான முறையில் யானைக் குட்டி ஒன்றை தன்னிடம் வைத்திருந்த குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கும் உடுவே தம்மாலோக்க தேரர், வழக்கு தொடர்வதற்காக சட்டத்தரணிக்கான செலவை ஏற்பதற்கான பணம் தன்னிடம் இல்லை என்று தெரிவித்திருந்த நிலையில் 4...

ஈழத் தமிழர் ஒருவர் ஜேர்மனி செனட்டர் ஆகிறார்

இலங்கையில் பிறந்து ஜேர்மனியில் குடியேறியுள்ளவரும் கோடீஸ்வரரும் கொள்கலன் தொழில் அதிபருமான அயன் கிருகரன் ஹம்பேர்க்கின் பொருளாதார விவகாரங்களுக்கான செனட்டராகப் பதவியேற்றுள்ளார். இது குறித்து கூறிய அவர் “அந்த நம்பிக்கையைப் பெற்றுக்கொள்வதையிட்டு நான் மகிழ்ச்சியடைகிறேன்'” என்றார். ஹம்பேர்க்கின்...

கச்சதீவு திருவிழாவிற்கு சுமார் 4000 இந்தியர்கள் வருகை

கச்சதீவு திருவிழாவிற்காக சுமார் 4000 இந்தியர்கள் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. கச்சதீவு திருவிழா இம்மாதம் 21 ஆம் திகதி நடைபெறுவதற்கு இருப்பதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது. இந்திய பக்தர்கள் தவிர...

தாயின் பகவத்கீதையில் ஆணையிட்டு அமெரிக்க நீதிபதியாக பதவியேற்ற தமிழர்

அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில், முதன் முறையாக, நீதிபதி பதவியில், தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன், 48, பதவியேற்றுள்ளார். இவர் பகவத்கீதை மீது சத்தியபிரமாணம் எடுத்து பதவி ஏற்றுக் கொண்டார். இதன் மூலம் அமெரிக்க...

மட்டு. சிசிலியா மாணவி கண்டுபிடிப்பில் சாதனை

ஒரே தடவையில் அதிகமான எலிகளை வேட்டையாடக்கூடிய ஒரு கருவியை மட்டக்களப்பு சிசிலியா பெண்கள் கல்லூரி (தேசிய பாடசாலை) மாணவி ஜூட் தவசீலன் என்சலேற்றா கண்டு பிடித்துள்ளார். இந்தக் கண்டுபிடிப்புக்காக, அகில இலங்கை ரீதியில் 2015...

மட்டக்களப்பு கரடியனாற்றில் அதிசய முருகன்

மட்டக்களப்பு மாவட்டத்தின்  கரடியனாறு குளத்தின் அருகில் குசலான் மலை அமைந்துள்ளது. மிகப்பண்டைய காலம் முதல் இம்மலையில் முருகவேல் வழிபாடும், நாக வழிபாடும் நிலவியமைக்கான சான்றுகள் காணப்படுகின்றன. இங்கு ஆதி தமிழர் பொறித்த ஏழு பிராமி கல்வெட்டுக்களும்,...

கிளிநொச்சி இளைஞன் கண்டு பிடிப்பில் சாதனை…!

குறைந்தளவு நிலத்தில் நெற் பயிர்செய்கையை மேற்கொண்ட விவசாயிகள் அதை இலகுவாக அறுவடை செய்யும் நோக்கோடு பல தோல்விகளின் பின் கிளிநொச்சி இளைஞனால் புதிய அரிவு வெட்டும் இயந்திரம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன் பரீட்சார்த்த முயற்சியும்...

மலையக மாணவனின் புதிய கண்டுபிடிப்பு

நுவரெலியா – ராகலை – சென்லியநாட்ஸ் தமிழ் மகா வித்தியாலயத்தில் 10ம் தரத்தில் கல்வி பயின்று வரும் மாணவன் தருமசீலன் புதிய வகையிலான தலைகவசம் ஒன்றினை கண்டு பிடித்துள்ளார். முற்றிலும் சூரியகளத்தின் உதவியுடன் செயற்படும்...

Advertisements

Latest News - புதிய செய்திகள்

யாழ் செய்தி