Saturday, February 16, 2019

யாழ் செய்தி

Home யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் ரியோவில் ஐஸ் கிரீம் சாப்பிடும் ரணில்!

யாழ்ப்பாணத்தில் சாதாரண உணவம் ஒன்றில் பிரதமர் ரணில் நணபர்களுடன் அமர்ந்து ஐஸ் கிரீம் சாப்பிட்டுள்ளார். மேலும், இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் அவரின் நண்பர்களினால் வெளியிடப்பட்டுள்ளது.நாட்டில் முக்கிய பொறுப்பு வாய்ந்த அரசியல் தலைவராக திகழ்ந்து...

யாழ் நகருக்கு அண்மையாக 100 பரப்பு தனியார் நிலத்தை கொள்வனவு முஸ்லிம் குடியேற்ற திட்டம்

யாழ் செய்திகள்:யாழ் நகருக்கு அண்மையாக 100 பரப்பு தனியார் நிலத்தை கொள்வனவு செய்து, பெரும் முஸ்லிம் குடியேற்ற திட்டமொன்று உருவாக்கப்படுகிறது. இது தொடர்பாக ரிசாட் பதியுதீன் தலைமையில் நேற்று இரவு நடந்த கலந்துரையாடலில், குடியேற்ற...

விடுதலை புலிகள் பாணியில் யாழ் இளைஞர்கள் செய்த செயல்…வெளியான சுவாரஸ்ய தகவல்

யாழ் செய்திகள்:யாழ்ப்பாணத்தில் கொள்ளையில் ஈடுபட்ட சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.வரணிப் பகுதியில் வீடொன்றில் கொள்ளையில் ஈடுபட்டு தப்பிச் சென்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 5ஆம் திகதி அதிகாலை வேளையில் நகை மற்றும்...

யாழ் சாவகச்சேரியில் திருமண பந்தல் கழற்ற பெண்ணின் தாயார் மரணம்

யாழ் செய்திகள்:மகளின் திருமணத்துக்காகப் போடப்பட்ட பந்தல் கழற்ற முன்னர் தாயார் சாவடைந்த துயரச் சம்பவம் யாழ்ப்பாணம் சாவகச்சேரி வடக்கு மடத்தடியில் இன்று இடம்பெற்றுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை மகளுக்கு திருமண நிகழ்வு இடம்பெற்றது. மகளின் திருமண...

யாழில் இளைஞர் மீது கொடூரமான முறையில் கத்திக் குத்து

யாழ் செய்திகள்:யாழ்ப்பாணத்தில் சற்று முன்னர் இளைஞர் மீது கொடூரமான முறையில் கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென்மராட்சி மட்டுவில் பகுதியைச் சேர்ந்த சுமார் 30 வயது மதிக்கத்தக்க இளைஞன் மீதே தாக்குல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. உடலில் பாரிய...

யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ரணிலின் திட்டம்

யாழ் செய்திகள்:யாழ். செம்மணி பகுதியில் நவீன வசதிகளுடன் கூடிய பாரிய நகரம் ஒன்றை அமைப்பதற்கான யாழ்.மாநகரசபையின் யோசனையை பிரதமா் ரணில் விக்கிரமசிங்க அங்கீகாித்துள்ளதுடன், அதற்கான நிதி மூலத்தை தேடுவதற்கும் இணக்கம் தொிவித்திருக்கின்றாா். வடமாகாணத்திற்கு 3...

பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வு உடந்தையாகவிருந்தா தாய்

யாழ் செய்திகள்:பதின்ம வயதுச் சிறுமியை பாலியல் வன்புணர்வுக்குட்படுத்துவதற்கு உடந்தையாகவிருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சிறுமியின் தாயாரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பி. போல் உத்தரவிட்டார். கொக்குவில் பகுதியில் குடும்பப் பெண்...

கனடாவில் இருந்து யாழ் கோயிலிற்கு சென்றவருக்கு வாள் வெட்டு

யாழ் செய்திகள்:வரணியில் கோயில் பிரச்சனை காரணமாக வெளிநாட்டில் இருந்து வந்த நபர் மீது வாள் வெட்டுக்கும்பல் தாக்குதலை நடாத்தியுள்ளது. குறித்த தாக்குதல் வெளிநாட்டில் வசிக்கும் நபர் ஒருவரின் ஆலோசனையில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல் சம்பவத்தில் வயது...

யாழ் நடு வீதியில் பெண்ணின் தாலிக் கொடியை அறுத்த திருடர்கள்

யாழ் செய்திகள்:மோட்டார் சைக்கிளில் சென்ற பெண்ணைப் பின்தொடந்து சென்ற இருவர் பெண் அணிந்திருந்த தாலிக் கொடியை அறுத்துக் கொண்டு தலைமறைவாகினர். இந்தச் சம்பவம் யாழ்ப்பாணம் அராலி வீதி காக்கதீவுப் பகுதியில் சற்றுமுன்னர் நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில்...

யாழ் பல்கலை கழக வளாகத்தில் மீண்டும் முள்ளி வாய்க்கால் நினைவு தூபி

யாழ் செய்திகள்:யாழ் பல்கலை கழக வளாகத்தில் இன்று முள்ளி வாய்க்கால் நினைவு தூபி தோன்றியுள்ளது. கடந்த முள்ளி வாய்க்கால் நினைவேந்தலின் போது இந்த நினைவு தூபி கட்டும் பணி முன்னெடுக்க பட்ட போது பாதுகாப்பு...