யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் சூடுபட்டவர் அவசர சிகிச்சைப்பிரிவில்!

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி பகுதியில் துப்பாக்கிச்சூட்டுக் காயங்களுடன் இன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவர்களில் ஒருவர் அவசர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. குறித்த நபருக்கு வயிற்றில் துப்பாக்கிச்சூட்டு காயமுள்ளதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டதாக பருத்தித்துறை...

குடும்ப தகராறினால் குடும்பஸ்த்தர் ஒருவர் கத்திகுத்துக்குள்ளாகி யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதி!

முல்லைத்தீவு - முள்ளியவளை நிராவிப்பிட்டி பகுதியில் குடும்ப தகராறு காரணமாக கத்திக்குத்துக்கு இலக்கான ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, குறித்த நபர் மீது...

யாழில் புதுவருட தினத்தில் மனைவியை நிர்வாணமாக ஓடவிட்டு தாக்கிய கணவன், அயல் வீட்டு பெண்கள் அப்பெண் மீது இருந்த...

யாழில் புதுவருட தினத்தில் கணவன் என்று சொல்லப்படும் நபரால் பெண் ஒருவருக்கு நேர்ந்த கொடுமையான சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில் இடம்பெற்றுள்ளது. புதுவருட தினத்தில் குளித்துவிட்டு துவாயுடன்...

மூடப்பட்டிருந்த யாழ். கல்வி வலய பாடசாலைகளும் திங்கட்கிழமை ஆரம்பம்!

கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டிருந்த யாழ்.கல்வி வலயப் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கள் தொடக்கம் கல்வி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. அதற்கான அனுமதியினை சுகாதாரத் துறையினர் வழங்கியள்ளனர். அதற்கு மக்கள் முழுமையான ஒத்துழைப்பினை வழங்கவேண்டும்...

யாழ்.மாவட்டத்தில் கடந்த சில தினங்களில் கொரோனா மரணங்கள் அதிகரிப்பு – மக்களுக்கு பகீர் எச்சரிக்கை

யாழ்.மாவட்டத்தில் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை குறைவடைந்தபோதும் கடந்த சில தினங்களில் கொரோனா மரண எண்ணிக்கை அதிகரித்துள்ளமை கவலையளிப்பதாக யாழ்.மாவட்ட செயலர் க.மகேஸன் கவலை தொிவித்துள்ளார். இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர்...

யாழில் தனியார் கல்வி நிலையங்களை திறக்க அனுமதி!

யாழ்.மாவட்டத்தில் தனியார் கல்வி நிலையங்கள் எதிர்வரும் திங்கள் கிழமை தொடக்கம் திறக்கப்படும் என மாவட்ட செயலர் க.மகேஸன் கூறியுள்ளார்.  இன்று மாலை ஊடகங்களை சந்தித்து கருத்து தொிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இதன்போது மேலும்...

யாழ் வடமராட்சி முள்ளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் படுகாயம!

யாழ்ப்பாணம் வடமராட்சி முள்ளி பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பத்தின் முன்பாக டிப்பர் வாகனம் அதிரடிப்படையினரை மோதியதாகவும் அதில் ஒருவர் படுகாயம் அடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது. இது...

யாழில் திடீரென ஒரு இளைஞர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து மரணம்!

யாழில் திடீரென ஒரு இளைஞர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்து உயிரிழந்த விடையம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது. யாழ் கோப்பாயை சேர்ந்த லிபசன்(26) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவருக்கு...

யாழ் கொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருட்டு!

யாழ்ப்பாணம் – கொக்குவில் ஐயனார் கோயிலில் உண்டியல் திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுகுறித்து பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை சிங்கள பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்

யாழில் விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்டருந்த இளைஞன் மரணம்!

யாழ்ப்பாணத்தின் கொடிகாமம் - பருத்தித்துறை வீதியில் கொடிகாமம் வரணி எல்லைப்பகுதியில் இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இளைஞன் சிகிச்சை பயனின்றி இரவு உயிரிழந்துள்ளார். கடந்த 11ஆம் திகதி இரவு குறித்த இளைஞன் மோட்டார்...