யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் சிறுமியை விற்பனையில் ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்ய உத்தரவு!

யாழில் உணவு பொருள் விற்பனையில் 13 வயது சிறுமியை ஈடுபடுத்திய பெற்றோரை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்துமாறு யாழ்ப்பாண பொலிஸாருக்கு யாழ்.நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது. சிறுமி ஒருவர் யாழ்,நகர் பகுதியில் விற்பனை செய்த உணவு...

யாழில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி நபர் ஒருவர் பலி!

யாழ்.பருத்தித்துறை - சக்கோட்டை பகுதியில் குளவிக் கொட்டுக்கு இலக்காகி மயக்கமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்திருக்கின்றார். இன்றைய தினம் காலை வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தபோது சடுதியாக குளவிகள் இவரை கொட்டிய நிலையில்...

யாழில் தீக்கிரையாக்கப்பட்ட முச்சக்கரவண்டிகள்!

யாழ்ப்பாணம் - அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இரண்டு முச்சக்கரவண்டிகள் தீக்கிரையாக்கப்பட்டது. குறித்த சம்பவம் நேற்று (05) இரவு இடம்பெற்றதாக பாதிக்கப்பட்டவரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக இரண்டு...

தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட இராணுவ வீரர்

முல்லைத்தீவு பகுதியில் இராணுவப் பிரிவை சேர்ந்த இராணுவ வீரர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதன்படி தங்கூசி நூலால் தூக்கில் தொங்கிய நிலையில் குறித்த சடலம் மீட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருமுறுகண்டி பகுதியில் அமைந்துள்ள 11ஆவது...

யாழில் மர்ம நபர்களால் மருத்துவர்கள் வீட்டில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழில் இரு மருத்துவர்கள் வீடு மீது பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழில் கந்தர்மடம் பழம் வீதியில் உள்ள மருத்துவர்கள் வீடு மீதே இவ்வாறான செயலை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த இந்தச் சம்பவம் இன்றிரவு 10.30...

கொரோனா தொற்று காரணமாக யாழில் கடந்த 20 நாட்களில் 26 பேர் மரணம்!

யாழ்.குடாநாட்டில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 20 நாட்களில் 26 பேர் உயிரிழந்துள்ளதாக கூறியிருக்கும் சுகாதார பிரிவினர், 20 நாட்களில் 1770 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இதன்படி யாழ். மாவட்டத்தில் 4,792...

யாழில் ஒரு கோடிரூபா சுருட்டிய ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பதிகாரி !

ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தின் யாழ்ப்பாண விற்பனை நிலையத்தின் பொறுப்பதிகாரி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். 10 மில்லியனுக்கும் அதிகமான மோசடி செய்ததாக அந்த அதிகாரி மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் குற்றப்...

யாழில் பல மாதங்களாக தேடப்பட்டுவந்த இரு திருடர்கள் சிக்கினர்!

யாழ்.ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்து திருட்டுச் சம்பவங்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களை ஏமாற்றிய குற்றச்சாட்டில் மேலும் இருவர் கைது செய்யப்பட்டனர். இவர்களை மாவட்ட குற்றத்தடுப்பு...

யாழில் சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய போதகர் கைது!

யாழ்ப்பாணம் கோப்பாய்  இருபாலைப் பகுதியில் அமைந்துள்ள காப்பக விடுதியில் தங்கியிருந்த சிறுமிகளை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய  80 வயதான போதகர் கொழும்பில் கைது செய்யப்பட்டுள்ளதாக  கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கானான் ஜெப ஆலயத்தின் கட்டுப்பாட்டிலிருந்த...

யாழில் வாகன உரிமையாளர்கள் மற்றும் மக்களுக்கு பொலிஸாரின் முக்கிய அறிவுறுத்தல் !

இரண்டு மூன்று நாட்களுக்கு வாகனங்களை வாடகைக்கு எடுத்து அந்த வாகனங்களை அடகு வைக்கும் சம்பவங்கள் யாழ் குடா நாட்டில் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் - சுன்னாகம் மற்றும் மானிப்பாய்...

யாழ் செய்தி