யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

மன்னாரில் நேற்று காணாமல் போன யாழ் மீனவரின் சடலம் மீட்பு…!

மன்னார் - கோந்தைப்பிட்டி கடற்பரப்பில், நேற்று காணாமல் போன இரு மீனவர்களில் ஒருவர் , இன்று காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் - பருத்தித்துறையை சேர்ந்த தர்ஷன் (வயது-19) என்பவரே, சடலமாக மீட்கப்பட்டுள்ளார். அதேவேளை...

யாழில் இடம்பெற்ற கோர விபத்தில் நபர் ஒருவர் பலி : பொலிஸார் விடுத்த கோரிக்கை!

யாழில் துவிச்சக்கர வண்டி மற்றும் கார் மோதி விபத்துக்குள்ளானதில் துவிச்சக்கர வண்டியில் பயணித்தவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளார். இச்சம்பவமானது ஏ9 வீதி கொடிகாமம், கொயிலாமனை சந்திப் பகுதியில் நேற்று மாலை 03 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில்...

நல்லூர் மகோற்சவ பெருவிழா தொடர்பில் பொலிசார் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!

  வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் நேற்றையதினம் (21) ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் நல்லூர் ஆலயவளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண பிரிவின் உதவி...

யாழ் வாகன விபத்தில் ஒருவர் பலி!

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். நேற்று முன்தினம் கல்வியங்காடு இலங்கை நாயகி அம்மன் ஆலயத்திற்கு அருகில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. பருத்தித்துறை வீதி ஊடாக சைக்கிளில் பயணித்த ஒருவர்...

யாழில் பல்கலைகழக மாணவிக்கு நேர்ந்த துயரம்!

யாழ்ப்பாணத்தில் சாரதி அனுமதிப்பத்திரம் இன்றி மோட்டார் சைக்கிளை செலுத்தி வந்த 17 வயது இளைஞன் அதிவேகமாக மோதியதில் யாழ்.பல்கலைக்கழக மாணவி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். பரமேஸ்வரா சந்திப்புக்கு அருகில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழகத்தில்...

யாழில் இடை நடுவில் மாணவர்களை தவிக்கவிடும் பேருந்து!

  யாழ்ப்பாணம் பருத்தித்துறை - கட்டைக்காடு சேவையில் ஈடுபடும் பழைய பேருந்து அடிக்கடி இடைநடுவில் நிற்பதால் பாடசாலை மாணவர்கள் மற்றும் மக்கள் அவதிபடுவதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது. இன்று காலையில் (16) இடை நடுவில் நின்று...

யாழில் நள்ளிரவு தாண்டியும் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள்!

நாட்டில் எரிபொருள் இன்மையால் பல்வேறு பகுதிகளில் பொதுமக்கள் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசையில் இரவு பகலாக காத்திருந்து எரிபொருள் பெற்றுச்செல்கின்றனர். அந்த வகையில் நேற்றையதினம் யாழில் உள்ள எரிபொருள் நிலையங்களில் மட்டுப்படுத்தப்பட்ட அளவு எரிபொருள்...

கில்மிசாவின் வெற்றியை கொண்டாடிய அரியாலை மக்கள்

யாழ்ப்பாணம் - அரியாலையில் நேற்று (17) இரவிரவாக கில்மிஷாவின் வெற்றியை ஆடி பாடி கொண்டாடிய ஊர்மக்கள்! தென்னிந்தியாவின் பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய ஜீ தமிழின் சரிகமபா Li'l Champs சீசன் 3 இசை...

யாழில் பாடசாலை அதிபர்களால் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு!

   வடமாகாணத்தில் அண்மையில் அதிபர் சேவைகள் நியமனத்தில் முறைகேடு உள்ளதாக தெரிவித்து தமக்கான நியமனம் சரியாக வழங்க வேண்டும் என கோரி இலங்கை மனித உரிமை ஆணைக்குழு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை...

யாழ் செய்தி