யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

பருத்தித்துறை மீன் சந்தைக்கு சீல்!

பருத்தித்துறை மீன் சந்தை சுகாதாரத்துறையின் அறிவுறுத்தலின் பேரில் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்றதாக பொதுச்சுகாதார பரிசோதகரால் வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில் பருத்தித்துறை சுகாதார மருத்;துவ அதிகாரியின்...

யாழ் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் இராணுவத்துடன் கடுமையான தர்க்கத்தில் ஈடுபடும் சிவாஜிலிங்கம்!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு முன்னால் உள்ள உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டுப் படுகொலை நினைவுத் தூபியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை முன்னிட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்த முற்பட்ட தமிழ் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் எம்.கே.சிவாஜிலிங்கத்தை தடுத்து...

யாழ் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற நினைவேந்தல் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் கைது!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள முள்ளிவாய்க்கால் நினைவிடத்தில் நினைவேந்தல் நிகழ்வை மாணவர்கள் நடத்த அனுமதித்தமை தொடர்பில் பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இருவர் சிங்கள காவல்துறையினரால் இன்று பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். மாணவர்களை பல்கலைக்கழக வளாகத்துக்குள்...

தடைகளை தகர்த்து சுடரேற்றிய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்!

தடைகளைத் தாண்டி யாழ். பல்கலைக்கழக மாணவர்கள், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அஞ்சலி செலுத்தியுள்ளனர். முள்ளிவாய்க்கால் 12 ஆம் ஆண்டு நினைவேந்தல் இன்று நடத்தப்படும் என்பதால் நேற்று பிற்பகல் தொடக்கம் பல்கலைக்கழக...

பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டது!

கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல் காரணமாக பருத்தித்துறை மீன் சந்தை மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது. குறித்த மீன் சந்தையிலுள்ள வியாபாரிகள், சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாமல் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக பொதுச் சுகாதாரப்...

யாழ் பல்கலை தீவிர கண்காணிப்புக்குள் – படையினர், பொலிஸார் குவிப்பு

பல்கலைக்கழகம் தீவிர கண்காணிப்புக்கு உட்படுத்தப்பட்டிருப்பதாகவும், பல்கலைக்கழகத்தைச் சுற்றி படையினர் மற்றும் பொலிஸார் நிறுத்தப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் யாழ். பல்கலைக்கழத்தினுள் மாணவர்கள் நினைவேந்தலில் ஈடுபடலாம் எனப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்திருப்பதனால் இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக...

யாழ் கீரிமலை அந்தியேட்டி மடம் மூடப்பட்டது!

கீரிமலையில் அந்தியேட்டி கிரிகைகள் செய்யும் மடம் கொரோனா தாக்கம் காரணமாக இன்று மூடப்பட்டுள்ளது. எதிர்வரும் 31ம் திகதி வரைக்கும் இவ்வாறு மூடப்பட்டிருக்கும் என பொலிசார் தரப்பால் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. அப்பகுதியில் பொலிசார் தற்போது...

யாழ்.மாவட்டச் செயலகம், பூநகரி பிரதேச செயலக ஊழியர்கள் ஐவருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகம் மற்றும் கிளிநொச்சியின் பூநகரி பிரதேச செயலக ஊர்கள் 05 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று யாழ்ப்பாணத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.மாவட்டச் செயலகம்...

யாழ்.பல்கலைகழக மாணவர்கள் 6 பேருக்கு தொற்று

வடமாகாணத்தில் நேற்றைய தினம் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் 642 பேரின் மாதிரிகள் நேற்று பரிசோதனைக்கு...

யாழ் பொன்னாலையில் வீதியோரத்தில் மீட்கப்பட்ட தொலைபேசிகள்!

பொன்னாலையில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு ரப் மற்றும் நான்கு கைத்தொலைபேசிகள் மீட்கப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 5.30 மணியளவில் இளைஞர்கள் சிலரால் மேற்படி பொருட்கள் மீட்கப்பட்டன.பொன்னாலை வரதராஜப் பெருமாள் ஆலயத்திற்கு செல்லும் பிரதான...