யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழில் கஞ்சா வியாபாரத்தில் களமிறங்கிய பொலிசார் – காணொளி ஆதாரங்கள் உயர் மட்ட அதிகாரிகளிடம் சிக்கியது

யாழ்.மாவட்டத்தில் உள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றும் 4 பொலிஸ் உத்தியோகஸ்த்தர்கள் கஞ்சா விற்பனை செய்து சிக்கியுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது யாழ்.மாவட்டத்திற்கு கடற்பகுதி ஊடக கொண்டுவரப்படும் கஞ்சா பிடிபடும் நிலையில்...

யாழில் இரத்ததான முகாம்!

தேசிய இரத்த மத்திய நிலையத்தின் வேண்டுகோளுக்கு அமைய யாழ். மாவட்ட மின்னியலாளர்களின் ஏற்பாட்டில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மற்றும் யாழ் மாவட்ட லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இரத்ததான முகாமொன்றை யாழ்.மாவட்டத்தில்...

யாழில் வாயில் வாள் வைத்து டிக்டாக் செய்தவருக்கு நேர்ந்த கெதி!

யாழ்ப்பாணத்தில் வாயில் வாள் ஒன்றினை வைத்து டிக்டொக் (TikTok) காணொளி செய்து சமூக ஊடகங்களில் பதிவிட்ட இளைஞனை கோப்பாய் பொலிஸார் கைது செய்துள்ளனர். உரும்பிராய் சிவகுல வீதியைச் சேர்ந்த 22 வயதுடைய இளைஞனே இன்று...

யாழில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி!

யாழ்.மாவட்டத்தில் 108 பேர் உட்பட வடக்கில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. யாழ்.போதனா வைத்தியசாலை, யாழ்.பல்கலைகழக மருத்துவபீடம் ஆகியவற்றில் நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனைகளிலேயே 143 பேருக்கு...

யாழில் அதிகாலை 5 மணிக்கே வீதியோரத்தில் கசிப்பு வியாபாரம்!

யாழ்.மானிப்பாய் - சங்கானை வீதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டிருந்த நபரை பொலிஸ் புலனாய்வு பிரிவினர் இன்று அதிகாலை கைது செய்துள்ளனர். பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த இரகசிய தகவலில் மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர்...

யாழ்.மாவட்டத்திலிருந்து மீன் ஏற்றிச் சென்ற வாகனத்தில் கஞ்சா சிக்கியது!

மீன் ஏற்றுமதியாளர் என கூறி 4 கிலோ கஞ்சாவை கடத்தி சென்ற ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் நேற்றய தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்பபாணத்திலிருந்து அனுராதபுரம் நோக்கி மீன் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் கஞ்சா...

யாழ்.மாவட்டத்தில் 58 பேருந்துகள் நாளை சேவையில்!

யாழ்.மாவட்டத்தில் உள்ள வங்கிகளில் ஓய்வூதிய கொடுப்பனவுகளை பெறுபவர்களுக்கு போக்குவரத்து வசதியாக நாளை வியாழக்கிழமை இலங்கை போக்குவரத்துச் சபையின் 58 பேருந்துகள் மாவட்டத்தில் சேவையில் ஈடுபடவுள்ளது. குறித்த தகவலை இ.போ.சபையின் வடமாகாண பிரதி பிராந்திய முகாமையாளர்...

யாழில் கோவிட் – 19 பேருந்தால் பறிபோன நபரொருவரின் உயிர்!

யாழ்ப்பாணம் – மட்டுவில் பன்றித்தலைச்சி அம்மன் ஆலயத்துக்கு அண்மையாக துவிச்சக்கர வண்டியில் பயணித்த ஒருவரை கோவிட்-19 நோய்த்தொற்றாளர்களை ஏற்றி வந்த பேருந்து மோதியதில் குறித்த நபர் உயிரிழந்துள்ளார். விவசாயி ஒருவரே உயிரிழந்த நிலையில் அந்தப்...

யாழ். மாவட்டத்தில் சிறார்கள் 08 உட்பட 44 புதிய தொற்றாளர்கள்!

யாழ்ப்பாண மாவட்டத்தினைச் சேர்ந்த 08 சிறார்கள் உட்பட்ட 44 பேர் புதிதாக தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். யாழ்.பல்கலைக்கழக ஆய்வுகூடத்தில் 233 பேருக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனை முடிவுகளின் அடிப்படையிலேயே குறித்த தொற்றாளர்கள் அடையாளம்...

யாழில் மணல்கடத்தல்காரர்களை சுற்றிவளைத்த இராணுவம்!! உழவுஇயந்திரம் சேதம்!

யாழ்.சாவகச்சோி – கச்சாயில் கள்ள மணல் ஏற்றிய கும்பல் இராணுவத்தை கண்டதும் தப்பியோடமுற்பட்டபோது ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மணல் ஏற்றிய உழவு இயந்திர சக்கரம்உடைந்து சேதமடைந்துள்ளது. இந்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை ஒருவர் கைது...

யாழ் செய்தி