யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ். நகரில் பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் பூட்டு!

புத்தாண்டு காரணமாக யாழ். நாகர்ப்பகுதியில் அமைந்துள்ள பெரும்பாலான வர்த்தக நிலையங்கள் இன்று மூடப்பட்டு காணப்பட்டன. இதனால் மக்களது நடமாட்டமும் மிகவும் குறைவாகவே காணப்பட்டது. பேருந்து போக்குவரத்து சேவைகளும் குறைவாகவே காணப்பட்டதால் பயணிகள் பேருந்திற்காக காத்திருந்ததை அவதானிக்க...

சற்றுமுன் யாழில் 25 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா – 14/4/2021

யாழ்.மாவட்டத்தில் 25 பேர் உட்பட வடக்கில் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது. இன்றைய தினம் 145 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் யாழ்.மாவட்டத்தில் 25 பேருக்கும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 2 பேருக்கும்...

யாழிலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட சுமார் 1989 கிலோ மஞ்சள் அடங்கிய மூடைகள் மீட்பு!

யாழ்ப்பாணத்திலிருந்து மன்னாருக்கு கடத்தப்பட்ட சுமார் 1989 கிலோ மஞ்சள் அடங்கிய மூடைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் 5 பேர் கைது செய்யப்பட்டிருக்கின்றனர். குறித்த சம்பவம் இன்று காலை 7.55 மணியளவில் மன்னார் - மூன்றாம்பிட்டி பகுதியில் இடம்பெற்றிருப்பதாக...

யாழில் நேற்று மட்டும் 18 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) மேலும் 18 பேருக்கும் முல்லைத்தீவு, மன்னாரில் தலா ஒருவருக்கும் என வடக்கு மாகாணத்தில் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதேவேளை கொரோனா தொற்று உறுதியான நல்லூர் செட்டித்தெருவில் வசிக்கும்...

யாழில் புத்தாண்டில் அதிகாலை நேர்ந்த துயரம்: 8 வயது சிறுவன் இயக்கிய மோட்டார் சைக்கிளில் சிக்கி ஒன்றரை வயது...

8 வயது சிறுவன் மோட்டார் சைக்கிளை இயக்கிய போது, சகோதரியான ஒன்றரை வயது பிள்ளையின் மேலாக அது ஏறியதில், குழந்தை உயிரிழந்தது. இந்த துயரச்சம்பவம் இன்று (14) காலை தென்மராட்சி மட்டுவிலில் நடந்தது. வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த...

யாழில் 1600 இளைஞர், யுவதிகள் கடந்த 3 மாதங்களில் இராணுவத்தில் இணைவு!

யாழ்.மாவட்டத்திலிருந்து கடந்த 3 மாதங்களில் 1600 தமிழ் இளைஞர், யுவதிகள் இராணுவத்தில் இணைந்துள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா கூறியுள்ளார். தற்போது இராணுவத்திற்கான ஆட்சேர்ப்பு இடம்பெற்றுவரும் நிலையில் யாழ்ப்பாண இளைய சமூகத்தின் பெரும்...

யாழில் மின்சாரம் தாக்கி பலியான இளைஞன்!

யாழ்ப்பாணத்தில் மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது. யாழ்.கல்வியங்காட்டைச் சேர்ந்த (செங்குந்த பாடசாலைக்கு அருகில்) இராஜகுலேந்திரன் நிஷாந்தன் (வயது-32) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார்.குறித்த இளைஞன்...

இன்று 153 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதி!

நாட்டில் மேலும் 153 பேருக்கு கொவிட் 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 95,547 ஆக உயர்வடைந்துள்ளதாக இராணுவ தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதேநேரம் தொற்றுறுதியான 3,019 பேர் தொடர்ந்தும் சிகிச்சை...

யாழில் 19 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு இன்று கொரோனா – 13/4/2021

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்பட வடக்கில் 21 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன. இதன்படி இன்று 429 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையில் வடமாகாணத்தில் 21...

யாழில் கொரோனாவால் பலியான 81 வயது பெண்!

யாழ்.மாவட்டத்தில் 19 பேர் உட்டபட வடமாகாணத்தில் 21 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில் தொற்றுக்குள்ளானவர்களின் விபரம் வெளியாகியுள்ளதுடன் ஒருவர் தொற்றினால் உயிரிழந்துள்ளார். மேற்படி தகவலை மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன்...