Thursday, April 25, 2019

யாழ் செய்தி

Home யாழ் செய்தி Page 270
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ். தென்மராட்சியில் ஆலயங்களில் கொள்ளை; இருவர் கைது!

யாழ்ப்பாணம் – தென்மராட்சி பிரதேசத்திலுள்ள விடத்தற்பளை, சங்கத்தானை, சாவகச்சேரி ஆகிய இடங்களிலுள்ள ஆலயங்களில் திருடப்பட்ட 5 இலட்சம் ரூபா பெறுமதியான கொள்ளைப் பொருட்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். கொடிகாமம் பொலிஸ் நிலைய புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த...

யாழ்ப்பாணத்தின் கலாச்சாரத்தை மழுங்கடிக்கும் கஞ்சா

யாழ். மாவட்டத்தில் இடம்பெறும் கஞ்சா மீட்புக்கள் தொடர்பான தகவல்களை பொலிஸார் வெளியிடுவதனூடாக, யாழ். மாவட்டத்தின் மீதான வெளிச்சமூகத்தின் பார்வை மாற்றமடைந்து எமது சமூக கலாசாரம் மழுங்கடிக்கப்படுகிறது' என வடக்கு மாகாண சபை உறுப்பினர்...

தெல்லிப்பழை மாணவிக்கு கொழும்பில் தங்கப்பதக்கம்

இலங்கை மெய்வல்லுநர் சங்கத்தால் நடாத்தப்பட்ட சிரேஷ்ட தேசிய மெய்வல்லுநர் போட்டியில் யா/மகாஜனக் கல்லூரி மாணவி ‪‎‎ஜெகநாதன்‬ அனித்தா கோலூன்றிப்பாய்தலில் தங்கப்பதக்கம் வென்று பெருமை சேர்த்துள்ளார். கொழும்பு தியகம மகிந்த ராஜபக்‌ஷ விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுவரும்...

புத்தூரில் பாலியல் சேஷ்டை – இளைஞர்களுக்கு நடந்த கதி

புத்தூர் வாதரவத்தை வீதியில் தனிமையில் சென்ற பெண்ணுடன் பாலியல் சேட்டை புரிந்த இருவரை அச்சுவேலி பொலிசார் கைது செய்துள்ளனர். ஆவரங்கால் கிழக்கு, புத்தூர் கிழக்கை சேர்ந்த 35, 39 வயதான ஆசாமிகள் என்பதும், கைது...

சுன்னாகம் ஜெனிற்றாவுக்கு நடந்தது என்ன?

சுன்னாகம், கந்தரோடை அருளானந்த பிள்ளையார் கோவிலுக்கு அருகாமையில் உள்ள வீடு ஒன்றில் 22 வயதான தெய்வேந்திரநாதன் ஜெனித்தா எனும் யுவதி துாக்கில் தொங்கி மரணமாகியுள்ளார். நேற்றுக் காலை இடம்பெற்ற இச் சம்பவத்தில் தனது துப்பட்டாவை...

யாழில் தூக்கில் தொங்கிய நிலையில் பூசாரியின் சடலம் மீட்பு!

யாழ் நாயன்மார்க்கட்டு பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் பூசாரி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

பஸ் சில்லுக்குள் நசியுண்டு உயிரிழந்த பருத்தித்துறை விஜிதரன்

வடமராட்சி பருத்தித்துறை ஏழாம் கட்டைச் சந்திக்கு அருகாமையில் நேற்று இரவு 7.15 மணியளவில் இ.போ.ச பேருந்து மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியன விபத்துக்குள்ளானதில் இளைஞர் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் சிங்கைநகர் புலோலி தெற்கைச்...

போதை வஸ்து கடத்தலுக்கு அதிகூடிய தண்டனையாக மரண தண்டனை விதிக்கப்படும்

சட்ட விளைவுகள் தெரியாமல் போதை வஸ்து கடத்தல் மற்றும் விற்பனை குற்றச் செயல் புரிவோரின் கருணை மனுக்கள் கவனத்தில் எடுக்கப்படமாட்டாது. பிணை கோரி செய்யப்படும் அத்தகைய மனுக்கள் நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்படும் என்று யாழ்ப்பாணம்...

அமைச்சர் ராஜித நல்லூர் ஆலயத்தில்!

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன இலங்கை ஆயுர்வேத மருந்து கூட்டுத்தாபனத்தின் விற்பனை கிளை ஒன்றை யாழ்ப்பாணத்தில் இன்று திறந்து வைத்தார். இதற்கு முன்னர் அவர் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார். நல்லூர் ஆலயத்தில்...

யாழ் பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மீது நிதி கையாடல் குற்றச்சாட்டு!

யாழ். பிரபல பாடசாலையின் இரசாயனவியல் பாட ஆசிரியர் மாணவர்களிடம் பெற்றநிதியை கையாடி உள்ளார் என்று பாடசாலை சமூகத்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அண்மையில் மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர். இதற்காக மாணவர்களிடம் இருந்து நிதி...