Monday, September 24, 2018

யாழ் செய்தி

Home யாழ் செய்தி Page 271
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

இராணுவ தலையீடு வேண்டாம் – அங்கயன் கோரிக்கை…!

தடை செய்யப்பட்ட மீன்பிடியை மேற்கொள்ள கடந்த காலங்களில் இராணுவத்தினர் மக்களை பிழையாக வழி நடத்தியுள்ளனர். ஆனால், அவ்வாறான சந்தர்ப்பங்கள் இனிவரும் காலங்களில் நிகழ அனுமதிக்க முடியாதென சிறீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்...

யாழ்பாணப் பெண் 7 கிலோ தங்கத்துடன்

சுமார் 7 கிலோ கிராம் தங்கத்துடன் பெண் ஒருவர் கைது செய்யப்ப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணத்தை வசிப்பிடமாகக் கொண்ட 50 வயதுடைய குறித்த பெண்ணை, யாழ்ப்பாணம், சாவகச்சேரி பிரதேசத்தின் சங்கானை புகையிரத நிலையத்தில் வைத்து...

விமான நிலைய அபிவிருத்திக்காக மயிலிட்டி நிலத்தை தர முடியாது! பிரதேச மக்கள் மறுப்பு

அள்ளி வழங்கும் நீலக் கடலையும், பொன் கொழிக்கும் சிவப்பு மண் விவசாயப் பூமியையும் விமான நிலைய அபிவிருத்திக்காக நாம் தாரை வார்க்க முடியாது என வலி.வடக்கு மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வுச் சங்கத்தின் தலைவரும்...

யாழ் கட்டப்பிராயில் பெண்ணின் அதிரடியால் துரத்திப் பிடிக்கப்பட்ட கொள்ளையார் !

யாழ்.கட்டப்பிராய் பகுதியில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளையிட முயன்றவர்கள் வீட்டின் உரிமையாளரின் துணிச்சலினால் கொள்ளையர்கள் வசமாக மாட்டிய சம்பவம் ஒன்று நேற்று(01) இடம்பெற்றுள்ளது. பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற மேற்படி சம்பவம் தொடர்பில்...

வித்தியா கொலை வழக்கில் சட்டத்தரணி தலைமறைவு

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கினை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட தென்னிலங்கையினைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவர் பணத்தினைப் பெற்றுக் கொண்டு தலைமறைவாகியுள்ளார். இவ்வழக்கில் சந்தேக நபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணியே அவர்களிடம் பணத்தினைப்...

ஆடு கடத்திய ஆசாமிகள் அகப்பட்டனர்….

சட்டவிரோதமான முறையில் ஆடுகளை கடத்திச் சென்ற 3 பேரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர்.யாழ்ப்பாணம் ஜந்து சந்திப் பகுதியில் வைத்தே இவர்கள் வாகனத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 12 மறியாடுகளும்,...

சாராயக்கடைக்கு முன்னாலேயே வைத்து அமுக்குங்கள்!! யாழ் நீதிபதி இளஞ்செழியனின் அட்டகாச உத்தரவுகள்

மது போதையில் மோட்டார் சைக்கிள் ஓடும் இளைஞர்களை, சாராயக் கடைகளுக்கு முன்னாலேயே மடக்கிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு யாழ்ப்பாணம் போக்குவரத்து பொலிசாருக்கு நீதிபதி இனஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார். மதுபோதையில் வாகனம்...

முதலமைச்சர் தலைமையில் பேரவை கூட்டம்

தமிழ் மக்கள் பேரவையினால் தயாரிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பிற்கான யோசனை முன்வரைபினை வெளியிடும் நிகழ்வு இன்று (ஞாயிற்றுக்கிழமை) பேரவையின் இணைத்தலைவரும் வட மாகாண முதலமைச்சருமான சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில்  இடம்பெற்றது. யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில்  இந்தநிகழ்வில் பேரவையின்...

புங்குடுதீவை விட்டு வெளியேறும் வித்தியாவின் குடும்பம்

புங்குடுதீவில் வன்கொடுமையின் பின் படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை விட்டு வெளியேறிச் செல்லவுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. பாதுகாப்புக் காரணங்களுக்காக மாணவி வித்தியா சிவலோகநாதனின் குடும்பத்தினர், அந்தப் பகுதியை...

வித்தியா கொலையாளிகளில் ஐவருக்கு மட்டுமே மரண தண்டனை! – கொந்தளிக்கும் மக்கள்

மாணவி வித்தியாவை படு கோரமாக வல்லுறவுக்கு உட்படுத்தி கட்டி வைத்து கொலை செய்ய பட்ட குற்றவாளிகள் பத்து பேர் கைது செய்யபட்டு நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர். விளக்க மறியலில் வைக்கபட்டுள்ள இவர்கள் நாளை...