Tuesday, November 20, 2018

யாழ் செய்தி

Home யாழ் செய்தி Page 271
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

வித்தியா வழக்கு! பிரதேசத்தைவிட்டு வெளியேறியவர்கள் தொடர்பிலும் விசாரணை நடத்துமாறு உத்தரவு

புங்குடுதீவு வித்தியாவின் படுகொலை இடம்பெற்றதன் பின்னர் அப் பிரதேசத்திலிருந்து வெளியேறிச் சென்றவர்கள் தொடர்பிலும் விசாரணைகளை மேற்கொண்டு மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி வை.எம்.றியால் உத்தரவிட்டுள்ளார். புங்குடுதீவு பாடசாலை...

வித்தியா கொலை வழக்கில் நீதிபதியை ஏமாற்றிய குற்றப்புலனாய்வு பொலிஸ்

புங்குடுதீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் கைதாகி தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்களில், 5ஆம் மற்றும் 6ஆம் சந்தேகநபர்களை, நீதிமன்றத்தில் விசேட அனுமதியைப் பெற்றுச் சந்திக்க முடியும் என்றும் சாதாரணமாகச் சந்திக்க முடியாது...

யாழில் பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பார்க்க திரளும் மக்கள்

யாழ்ப்பாணம் பொதுநூலகத்தில் பொலிஸ் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘பொலிஸ் நெத’ புகைப்படகண்காட்சியில் விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் கைவிரல் அடையாளத்தை பொதுமக்கள் சனிக்கிழமை (26) ஆர்வமுடன் வந்து பார்வையிட்டனர். பொலிஸ் யாழ்ப்பாண பிரிவு மற்றும்...

படையினரின் மனோநிலை மாறவில்லை – ஒப்புக்கொள்கிறார் யாழ். தளபதி மகேஸ்

இறுதிப்போரில் ஈடுபட்ட சிறிலங்கா படையினரின் மனோநிலையில் இன்னமும் மாற்றங்கள் ஏற்படவில்லை என்பதை யாழ் படைகளின் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க ஒப்புக் கொண்டிருக்கிறார். பலாலியில் உள்ள யாழ். படைகளின் தலைமையகத்தில், நேற்று...

யாழில் வெயிலால் மயங்கி வீழ்ந்தவர் உயிரிழப்பு

தற்போது நிலவும் அதிக வெப்பம் காரணமாக மயங்கி வீழ்ந்து, யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த முதியவர், நேற்றுச் சனிக்கிழமை (26) உயிரிழந்துள்ளதாக கோப்பாய்ப் பொலிஸார் தெரிவித்தனர். மருதுநகர் கிளிநொச்சி பகுதியினை சேர்ந்த...

மைத்திரிக்கு யாழ்ப்பாணத்தில் சொந்தங்களா….?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு யாழ்ப்பாணத்தில் உறவுகள் இருக்கின்றார்களா என ஞானசார தேரர் கேள்வி எழுப்பியுள்ளார். நேற்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட போதே தேரர் இவ்வாறு கேட்டுள்ளார். மைத்திரி தமிழ் உறவுகளைப் பார்க்க...

மாதகலில் விசித்திர மீன் இனம்!

மாதகல் குசுமந்துறைக் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் வலையில் 17அடி நீளமான புதிய இன மீன் ஒன்று நேற்று அகப்பட்டது. இந்த மீன் இனம் தொடர்பில் சரியாக இனம் காணப்படவில்லை. இருப்பினும் கடற்றொழில் நீரியல்வளத்...

கேரளா கஞ்சாவுடன் யாழ் இளைஞன் வவுனியாவில் கைது!

14 கிலோ 560 கிராம் கேரளா கஞ்சா போதைப்பொருள் வைத்திருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞன் ஒருவரை கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். யாழ்ப்பாணம், பருத்தித்துறையில் இருந்து ஹயஸ் ரக வாகனம்...

யாழில் சில காணிகளை விட முடியாது அடம் பிடிக்கும் பாதுகாப்புச் செயலர்

யாழ்ப்பாணத்தில் தேசிய பாதுகாப்புக்கு அவசியமான காணிகள் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படமாட்டாது என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார். சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில் நேற்று நடத்திய செய்தியாளர் மாநாட்டில், எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்குப் பதிலளித்த...

மதில் பாய முற்பட்ட யாழ் பிரபல மாணவனைக் காட்டிக் கொடுத்த கூகி

மதில் பாய முற்பட்ட யாழ் பிரபல மாணவனைக் காட்டிக் கொடுத்த கூகிள். அன்மையில் வெளியான கூகிள் தேடு தளத்தில் பல சுவாரசிய தகவல்கள் எல்லாம் வெளியாகின்றமை குறிப்பிடத் தக்கது. இவற்றை அறிமுகப் படுத்தியதன் முழுமையான நோக்கம்...

யாழ் செய்தி