Thursday, April 25, 2019

யாழ் செய்தி

Home யாழ் செய்தி Page 271
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

காங்கேசன்துறை சிமெந்து ஆலைப்பகுதியில் மக்களை மீள்குடியேற்ற நடவடிக்கை! – காங்கேசன்துறை வீதி இன்றுமுதல் பாவனைக்கு!

கடந்த 25 வருடங்களுக்கும் மேலாக இராணுவ முற்றுகைக்குள் இருந்த வலி. வடக்கு பிரதேசங்களின் சில பகுதிகள் நேற்று விடுவிக்கப்பட்ட நிலையில், காங்கேசன்துறை சீமேந்து ஆலைப்பகுதியில் மக்களை மீள்குடியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக காணிகளை...

சொந்தக் காணி உள்ளோரை உடன் மீளக்குடியமர்த்துமாறு கோரிக்கை!

யாழ். வலிகாமம் வடக்கிலிருந்து இடம்பெயர்ந்து நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ளவர்களில் சொந்தக் காணிகளைக் கொண்டிருக்கும் மக்களை உடன் மீளக்குடியமர்த்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கையை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியிடம் வலி.வடக்கு...

சிங்கள மாணவர்கள் வராது போனால் எதுவும் செய்ய முடியாது! பொலிஸ்மா அதிபர்

யாழ். பல்கலைக்கழக சிங்கள மாணவர்கள் தொடர்ந்தும் கற்றல் நடவடிக்கைகளில் இருந்து விலகியிருப்பது குறித்து பொலிசார் எதுவும் செய்யமுடியாது என்று பொலிஸ் மாஅதிபர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் மோதலை அடுத்து தற்காலிகமாக மூடப்பட்டிருந்த பல்கலைக்கழகம்...

ஐ.நா.செயலாளர் யாழில் இன்று முதலமைச்சர், ஆளுநர், த.தே.கூவுடன் தனித்தனி சந்திப்பு

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் வடக்கு முதல்வர்...

யாழ். மாணவர்களின் கல்வியைச் சீர்குலைக்கும் போதைப் பொருள்: சி.வி

கல்விப் புலத்தில் மிகவும் மேம்பட்ட நிலையில் விளங்கிய யாழ்ப்பாணம் இப்போது அதன் தரம் கேள்விக்குறியாக மாற்றப்பட்டுவிட்ட நிலையில், மீண்டும் எம் மாணவர்களை கல்வியில் மேம்பட்டவர்களாக மாற்ற வேண்டிய தார்மீகக் கடமை எம் அனைவருக்கும்...

யாழில், கராத்தே பழக தந்தை அனுமதிக்காமையினால் மகன் தூக்கிட்டு மரணம்!

யாழ்.அளவெட்டி பகுதியில் பாடசா லை மாணவன் ஒருவன் கராத்தே பழக தந்தை அனுமதிகொடுக்காமையினால் தூக்கிட்ட நிலையில் மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத் தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இன்றைய தினம் குறி த்த சிறுவன்உயிரிழந்துள்ளான். கடந்த 16ம்...

ஏ9 வீதியில் விபத்து: நால்வர் படுகாயம்

யாழ்ப்பாணம் ஏ9 வீதியில், யாழ்.மாவட்ட செயலகத்திற்கு அருகாமையில் ஏற்பட்ட வாகன விபத்தில், நான்கு பேர் படுகாயமடைந்து யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். கொழும்பிலிருந்து இன்று (திங்கட்கிழமை) காலை யாழ் நோக்கிச் சென்ற ஹயஸ் ரக வான்...

யாழில் புகையிரதத்தில் பாய்ந்து மீண்டும் ஒருவர் தற்கொலை

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதத்தில் பாய்ந்து ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். மருதனார்மடம் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அப்பகுதியைச் சேர்ந்த சிறீலிங்கம் என்பவரே உயிரிழந்தவராவார். இவரின் உடல் தற்போது தெல்லிப்பளை...

யாழில் பாடசாலை மாணவன் மீது வாள்வெட்டு!

யாழ்.ஓட்டுமடம்- தட்டாதெரு பகுதியில் பாடசாலை சிறுவன் மீது இடம்பெற்ற வாள் வெட்டுச் சம்பவத்தில் குறித்த சிறுவன் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 15 பேர் கொண்ட குழு ஒன்றினால் மேற் கொள்ளப்பட்ட குறித்த...

பிரான்சில் இருந்து சென்றவரால் யாழில் தோண்டப்பட்ட பெண்ணின் சடலம்

‘எனது மனைவி கொலை செய்யப்பட்டுத்தான் இறந்தார்’ என கணவரால் கூறப்பட்டமையால், அச்சுவேலி தோப்பு மயானத்தில் புதைக்கப்பட்ட பெண்ணொருவரின் சடலம். மல்லாகம் நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய செவ்வாய்க்கிழமை (30) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது. இது பற்றி மேலும்...

யாழ் செய்தி