Saturday, July 20, 2019

யாழ் செய்தி

Home யாழ் செய்தி Page 271
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் அச்சுவேலியில் வீடுகளுக்குள் புகுந்து கொள்ளை

யாழ்ப்பாணம் – அச்சுவேலி, அதனை அண்மித்த நவக்கிரியில் நேற்று சனிக்கிழமை அதிகாலை தொடர் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. இதில் 100 பவுணுக்கும் அதிகமான நகைகளும் 25 ஆயிரம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளன என...

யாழில் ஊடகவியலாளர்கள் மீது பொலிஸார் அடாவடி

உடுவில் மகளீர் கல்லூரியில் அதிபர் மாற்றத்திற்கு எதிராக கடந்த 3ம் திகதி தொடக்கம் போராட்டம் முன்னெடுக்கபட்டு வருகின்றது. இந்நிலையில் இன்றைய தினம் பாடசாலை மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைக்காக மீள ஆராம்பமானது. அதன் போது...

அச்செழு இராணுவத்தை காப்பாற்ற முயற்சி!

சிறுப்பிட்டி வாதரவத்தையில் 1998ம் ஆண்டில் இரண்டு தமிழ் இளைஞர்களை காணாமல் போகச்செய்த சம்பவம் தொடர்பான விசாரணையினை முடக்க இலங்கை காவல்துறை முனைப்பு காட்டிவருவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. சம்பவம் தொடர்பில், இலங்கை காவல்துறையின் மேற்கொண்டு வரும்...

நெடுந்தீவில் மாணவர்களைத் தேடி வீடுகளில் பொலிசார்

நெடுந்தீவு கல்விக்கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் மாணவர் வரவில் திருப்திகரமற்ற மாணவர்களை பாடசாலையில் இணைப்பதற்கான முயற்சியானது நெடுந்தீவு பிரதேச செயலகத்தினால் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்டது. பாடசாலைகளில் வழங்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் மேற்படி மாணவர்களின் வீடுகளுக்குச்சென்று பெற்றோர்...

யாழில் கதலி 300 ரூபாய்

யாழ்ப்பாணத்தில் கடந்த சில நாட்களாக கதலி வாழைப்பழம் கிலோ 300 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. நல்லூர் ஆலய உற்சவம் நடைபெற்ற காலத்தில் 200 ரூபாயை எட்டிய கதலி வாழைப்பழம், விநாயகர் சதுர்த்திக்...

வற்றாத நீர் வளம் கொண்ட நிலாவரை கேணியின் சிறப்பும் அதன் வரலாற்றுப் பெருமையும்

வற்றாத நீர் ஊற்றைக் கொண்ட நிலாவரை கேணியானது யாழ்மாவட்டத்தின் வலி-கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்டு; யாழ் நகருக்கு வடதிசையில் அச்சுவேலி நோக்கிச் செல்லும் இராசவீதி, புத்தூர் சுன்னாகம் நெடுஞ்சாலை சந்திப்பிற்கு அருகாமையில்...

யாழ் சிறுமி ரெஜினா படுகொலையின் சில அதிர்ச்சி தடையங்கள் மீட்பு

சிறுமி றெஜினாவின் படுகொலை விவகாரம் நாளுக்கு நாள் மக்கள் மத்தியில் பாரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றது. சிறுமியின் கொலை தொடர்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டிருந்த நிலையில் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியிருந்தனர். இந்நிலையில், இன்று 12.00...

வடக்கு விரைந்த “ரோனு புயல்” தற்போது காங்கேசன்துறையில் மையம்…. –

ரோனு புயல் தற்போது காங்கேசன்துறை பிரதேசத்தின் அருகே 900 கிலோ மீட்டர் அளவில் வடக்கில் மையங்கொண்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அது மேலும் நாட்டை விட்டு நகர்ந்து சென்றாலும் இன்றைய தினம் 100 தொடக்கம்...

யாழ் மாணவர்கள் ரயில்களில் செய்யும் காதல் லீலைகள் – பார்ப்போரை முகம் சுழிக்க செயல்

கிளிநொச்சியில் இயங்கும் இலங்கை ஜேர்மன் தொழில்நுட்பக் கல்லூரியில் இளையோருக்கு பல்வேறு தொழில் தகமைப் பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. அவற்றை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மாணவர்களும் பயின்று வருகின்றனர். கொழும்பிலிருந்து காலையில் புறப்பட்டு பிற்பகல் வேளை யாழ்ப்பாணத்திற்கு வரும்...

பசு மாட்டை வெட்டிய நபரை சுற்றி வளைத்த பொதுமக்கள்

யாழ்ப்பாணம் சின்னக்கடை பகுதியில் சட்டவிரோதமான முறையில் பசுவொன்றினை வெட்டிய நபரொருவரை பொதுமக்கள் சுற்றிவளைத்துள்ளனர். . இவ்வாறு பிடிக்கப்பட்ட குறித்த நபரை பொதுமக்கள் பொலிஸாரிடமும், புலனாய்வு பொலிஸாரிடமும் கையளித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு...

யாழ் செய்தி