யாழ் செய்தி

யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit

யாழ் கொடிகாமம் பகுதியில் நீரில் மூழ்கி உயிரிழந்த ஆறு வயது சிறுமி

கொடிகாமம், மிருசுவிலில் 6 வயது சிறுமி நீரில் மூழ்கி உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது. ரி.கின்சிகா என்ற சிறுமியே இவ்வாறு வீட்டு கிணற்றுக்குள் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுமியை நேற்று மாலை 3 மணி...

யாழில் வீடொன்றில் இருந்து மீட்க்கப்பட்ட முதியவரின் சடலம்

யாழ்ப்பாணம் - இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் முதியவர் ஒருவரது சடலம் வீடொன்றிலிருந்து நேற்றையதினம் (25-05-2023) மீட்கப்பட்டுள்ளது. குறித்த முதியவர் வீட்டில் தனியாக வசித்து வந்த நிலையில் வீட்டின் உள்ளே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதனையடுத்து...

யாழ் பிரபல பாடசாலை ஒன்றில் ஆசிரியரால் கொடூரமாக தாக்கப்பட்ட மாணவர்கள்

யாழ்.தெல்லிப்பழை மகாஐனா கல்லூரியில் ஆசிரியர் ஒருவரால் மூன்று மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் இருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த ஆசிரியர் மூன்று மாணவர்களை அழைத்து...

யாழ் பிரபல உணவகம் ஒன்றில் பழுதடைந்த கொத்துரொட்டி வித்தமைக்கு  45,000 ரூபாய் தண்டம் அறவீடு!

யாழ்ப்பாண - ஆனைப்பந்தியில் அமைந்துள்ள பிரபல அசைவ உணவகத்தில் கொத்து றொட்டி வாங்கிய ஒருவர், பழுதடைந்த இறைச்சியுடன் கொத்து றொட்டி காணப்படுவதாக கடந்த 09ம் திகதி பொது சுகாதார பரிசோதகர் பு.ஆறுமுகதாசனிற்கு முறைப்பாடு...

யாழ் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி திடீர் மரணம்

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை வைத்திய அதிகாரி திடீரென உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. யாழ் போதனா வைத்திய சாலையில் மனநல சிகிச்சை பிரிவில் கடமை ஆற்றிய Dr. சாரங்கன் அவர்கள் திடீர் சுகவீனமடைந்து...

யாழில் டிக்டொக் செயலில் இயங்கிக் கொண்டிருக்கும் பெண்ணால் உயிரை மாய்த்துக் கொண்ட வெளிநாட்டு நபர்

டிக்டொக் செயலில் இயங்கிகொண்டிருக்கும் யாழ்ப்பாண பெண் ஒருவரால் சுவிஸில் உள்ள நபர் ஒருவர் ஜேர்மன் நாட்டுக்கு சென்று தன் உயிரை மாய்ந்துகொண்டுள்ள சம்பவம் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸ் நாட்டில் இருந்து இளைஞரொருவர் தனது...

யாழ் தையிட்டியில்  கஜேந்திரன் எம்.பி ஜ தூக்கி சென்ற பொலிசார்!

யாழ். வலிகாமம் - தையிட்டி விகாரை திறப்பு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று ( 23) காலை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் எதிர்ப்பு போராட்டத்தினை முன்னெடுத்து வந்த நிலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். “தையிட்டி...

யாழில் நீண்ட நாளாக தேடப்பட்டு வந்த பெண் கைது!

கடந்த 18ஆம் திகதி, அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, அச்செழு பகுதியில் உள்ள வீடு ஒன்றில் அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த தாலி, தாலிக்கொடி, மோதிரம் மற்றும் ஒரு தொகை பணம் என்பன களவாடப்பட்டிருந்த நிலையில், இது...

யாழில் மாணவியிடம் பாலியல் சேட்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் நயப்புடைப்பு!

  யாழ்.வசாவிளான் பகுதியில் வீதியால் சென்ற பாடசாலை மாணவியிடம் சேஷ்டையில் ஈடுபட்ட இராணுவ சிப்பாய் பிரதேசவாசிகளால் நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. குறித்த சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றநிலையில் சம்பவம் தொடர்பில்...

யாழில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது. இன்று (21) மதியம் வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள்...

யாழ் செய்தி