யாழ் செய்தி
யாழ் செய்தி, யாழ்ப்பாணம், Jaffna News, Today Jaffna News, uthayan news, jvp news, New Jaffna, Jaffna Tamil News, Tamil Jaffna, newjaffna, uthayan, newuthayan, Jaffna Nallur Murugan, Jaffna Visit
யாழ் பல்கலை மாணவி மரணம் தொடர்பில் வைத்தியசாலைக்கு சென்ற உத்தரவு!
யாழ்ப்பாண பல்கலை மாணவி சுபீனா மரணம் தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு சுகாதார சேவைகள் பணிப்பாளர் அசேல குணவர்தன யாழ் போதனா வைத்தியசாலைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
மருந்து ஒவ்வாமைடெங்கு காய்ச்சலால் பாதிக்கமருந்தின் ஒவ்வாமைப்பட்ட யாழ் பல்கலைக்கழக...
யாழ் விபத்தில் இளைஞன் உயிரிழப்பு!
யாழில் இடம் பெற்ற விபத்தொன்றில் விடுதி உரிமையாளரான இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ் சாவகச்சேரி நுணாவில் ஏ9வீதியில் இவ் விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
இடம் பெற்ற விபத்து
நுணாவில் பகுதியில் இருந்து சாவகச்சேரி...
நல்லூர் மகோற்சவ பெருவிழா தொடர்பில் பொலிசார் பொது மக்களிடம் விடுத்துள்ள கோரிக்கை!
வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலய வருடாந்த உற்சவம் நேற்றையதினம் (21) ஆரம்பமாகியுள்ளது.
இந்நிலையில் நல்லூர் ஆலயவளாகத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டுமென யாழ்ப்பாண பிரிவின் உதவி...
யாழில் தனிமையில் செல்லும் பல்கலை மாணவிகளிடம் அத்துமீறும் நபர்!
வீதியில் தனிமையில் சென்ற யாழ் பல்கலைக்கழக மாணவியிடம் ஆணுறுப்பை காட்டி பாலியல் தொல்லையில் ஈடுபடும் ஒருவரின் காணொளி வெளியாகியுள்ளது.
இது குறித்து யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவி ஒருவரால் எடுக்கப்பட்ட காணொளி ஒன்று வெளியாகி அதிர்ச்சியை...
யாழ் பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்கள் சிலருக்கு காசநோய்!
யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் மாணவர்கள் சிலருக்கு காசநோய் கண்டறியப்பட்டுள்ளதகவும் அவர்களுக்கு துறை சார்ந்த வைத்தியர்களால் சிகிச்சை வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
குறித்த பாடசாலையில் ஒரு வகுப்பில்...
யாழில் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்றவாறு சுற்றுலாத் தலங்கள்!
யாழ். கோட்டை பகுதியை சுற்றுலாப் பயணிகளின் தேவைக்கு ஏற்ப மாற்றியமைப்பதற்கான புதிய திட்டங்களை வகுக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் சமந்தபட்ட அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் உள்ள வடமாகாண ஆளுநர் செயலகத்தில் நேற்றையதினம்...
யாழில் முதியவரை கொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது!
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் முதியவர் ஒருவரைக் கழுத்து நெரித்துப் படுகொலை செய்த குற்றச்சாட்டில் இளைஞரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அண்மையில் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 63 வயதுடைய முதியவர் படுக்கையில் உயிரிழந்துள்ளதாக அவருடன் வசித்து வந்த...
பிள்ளைகள் வெளிநாட்டில் யாழில் விபரீத முடிவெடுத்த தந்தை!
யாழ்ப்பாணத்தில் உள்ள பகுதியொன்றில் மன விரக்தியில் இருந்த முதியவர் ஒருவர் தவறான முடிவெடுத்து கிணற்றில் விழுந்து உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை எற்படுத்தியுள்ளது.
இச்சம்பவத்தில் ஏழுகோவில் ஏழாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 76...
யாழில் இருந்து சென்ற அரச பேருந்து மீது தாக்குதல்!
யாழ்ப்பாணத்தில் இருந்து வவுனியா சென்றுகொண்டிருந்த மதுபான போத்தலால் அரச பேருந்து மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் பயணி ஒருவர் காயமடைந்துள்ளார்.
நேற்று இடம்பெற்று இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், யாழ்ப்பாணத்திலிருந்து வவுனியா...
யாழ்நகர் பகுதியில் களவாடப்படும் மோட்டர் சைக்கிள்கள்
யாழ் நகர் பகுதியில் கடந்த இரண்டு மாத கால பகுதிக்குள் 13 மோட்டார் சைக்கிள்கள் களவாடப்பட்டுள்ளன.
யாழ். போதனா வைத்தியசாலை சூழல், மத்திய பேருந்து நிலையத்தை சூழவுள்ள பகுதி ஆகிய இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்ட...